Pokkisham | Vandhanam Vandhanamea | Vinny Allegro | Aanchal Shrivastava | Tamil Christian Song|

வந்தனம், வந்தனமே!தேவ துந்துமி கொண்டிதமே! இது வரையில் எமையே வளமாய்க் காத்தஎம்துரையே, மிகத் தந்தனம்-2 1. சந்ததம் சசந்ததமேஎங்கள் தகுநன்றிக் கடையாளமேநாங்கள் தாழ்ந்து வீழ்ந்துசரணஞ் செய்கையில்தயைகூர் சுரர்பதியே-2 2. சருவ வியாபகமும்எம்மைச் சார்ந்து தற்காத்ததுவேஎங்கள் சாமி, பணிவாய் நேமிதுதிபுகழ் தந்தனமே நிதமே!-2 3. சருவ வல்லபமதும்எமைத் தாங்கினதும் பெரிதே,சத்ய சருவேசுரனே, கிருபாகரனே,உன் சருவத்துக்குந் துதியே.-2 4. உந்தன் சர்வ ஞானமும்எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோதரும் புகழ் துதி துதியே-2 5. மாறாப் பூரணனே,எல்லா […]

Pokkisham | Vandhanam Vandhanamea | Vinny Allegro | Aanchal Shrivastava | Tamil Christian Song| Read More »