நேசரின் அன்பு நெருக்கிடும் – Neasarin Anbu Nerukkidum

நேசரின் அன்பு நெருக்கிடும் போதுஉலக மேன்மை உதறிவிட்டேன்இயேசுவின் பின்னே ஓடி வந்தேன்உரிமையோடென்னை நடத்துகிறீர் நடத்துவீரே என்னை உரிமையோடுநடத்துவீரே என்னை தரம் பிரித்து 1. ஆவியின் கனிகளால் நிறைந்திடுவேன்ஜீவ கனிகளை கொடுத்திடுவேன்திராட்சைக் கொடியாக நான் உம்மில் படர்ந்திடுவேன் – நடத்துவீரே 2. கிருபை வரங்களால் நிரம்பிடுவேன்ஜெப வீரனாய் எழும்பிடுவேன்களிமண்ணாய் அவர் கரத்தில்என்னை தினமும் வனைந்திடுவார் – நடத்துவீரே 3. பாவமான எல்லாம் விட்டுவிட்டேன்நஷ்டமும் குப்பையும் ஆயினுமேநல்லதோர் போராட்டத்தைநான் வெற்றியுடன் முடித்திடுவேன் – நடத்துவீரே

நேசரின் அன்பு நெருக்கிடும் – Neasarin Anbu Nerukkidum Read More »