ஹா

Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்

ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் – Haa Enna Nesam Avar Koorntha Paasam பல்லவி ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்!அதில் கொண்டேன் விசுவாசம் அனுபல்லவி பூமான் இயேசுவின் பொற் பதி வாசம்புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம் 1. மாமலைச் சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான்தாழ்வரை யாவுங் காண்கிறேன்!பாலுந்தேனும் பொங்கிப் பாய்ந்திடும் நதியும்பரதீஸில் பார்க்கிறேன் அதின் கனியும்! – ஹா 2. தேவ அருள் பெற்று செழிக்கு தின்னாடுஜீவ கனிகளோடு;நீதிபரன் […]

Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் Read More »

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி

ஹா! என் மீட்பர் இரத்தம் – Ha! En Meetpar Raththam 1. ஹா! என் மீட்பர் இரத்தம் சிந்திஎன் ராஜா மாண்டாரோ?ஏழைப் புழு எனக்காகஈன மடைந்தாரோ? பல்லவி என்னை நினைத்திடும் நாதாஎன்னை நினைத்திடும்உம் கஸ்திகளை எண்ணியேஎன்னை நினைத்திடும் 2. என் பாவத்தினாலல்லவோஅவர் கஸ்திப்பட்டார்அற்புதமாம் அன்பல்லவோஆரிதை மறுப்பார் – என்னை 3. வெயில் மறைந்திருண்டதேஒளியும் போனதேபாவிகளாம் மானிடர்க்காய்சிருஷ்டிகர் மாண்ட நாள் – என்னை 4. நேசரே இதற்கு ஈடாய்நீசன் நான் என் செய்வேன்பாசத்தோடெந்தனையே நான்படைத்தேனுமக்கு – என்னை

En metpar ratham sinthi என் மீட்பர் இரத்தம் சிந்தி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks