ஸ்

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali

ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்குதுதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயா 2. உணவு தந்தீர் நன்றி ஐயாஉடையும் தந்தீர் நன்றி ஐயா 3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயாஅரவணைத்தீர் நன்றி ஐயா 4. கூட வைத்தீர் நன்றி ஐயாபாட வைத்தீர் நன்றி ஐயா 5. அபிஷேகித்தீர் நன்றி ஐயாஅனலாக்கினீர் நன்றி ஐயா 6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயாஇரட்சிப்பு நன்றி ஐயா

ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali Read More »

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae பல்லவி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!துதிமிகு தேவா ஸ்தோத்திரமே! அனுபல்லவி நேத்திரம்போல் கடந்தாண்டிலெமைகாத்தீர் கருணையால் நிதம் உண்மை! – ஸ்தோத் சரணங்கள் 1. எத்தனை ஆபத்து சோதனைகள்எமக்கு நேரிட்ட பல இடர்கள்அத்தனையும் எமை அணுகாமல்ஆதரித்தீர் பிழை நினையாமல்! – ஸ்தோத் 2. ஆனந்தத்துடன் புது வருடம்ஆரம்பித்தோம் ஆவலுடன்நானிலம் புரக்க அவதரித்தநாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – ஸ்தோத் 3. இப்புது ஆண்டினில் அடியார்க்குஇகபர நன்மைகள் அனுக்கிரகித்து;அப்பனே கிருபையின் செட்டையினுள்அற்புதமா யணைத்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae Read More »

Sthotharikirean naan – ஸ்தோத்திரிக்கிறேன் நான்

ஸ்தோத்திரிக்கிறேன் நான் – Sthotharikirean naan 1. ஸ்தோத்திரிக்கிறேன் நான்ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்சர்வ இயேசு நாயகனைஸ்தோத்திரிக்கிறேன் 2. இரட்சிப்பைத் தந்தவனைஸ்தோத்திரிக்கிறேன் – திவ்வியஇலட்சணங்களுடையோனைஸ்தோத்திரிக்கிறேன் 3. அற்பனை ஆசிப்போனைஸ்தோத்திரிக்கிறேன் – நிதம்அற்புதமாய்க் காப்பவனைஸ்தோத்திரிக்கிறேன் 4. பேயை வெல்ல வல்லவனைஸ்தோத்திரிக்கிறேன் – நித்தியபேரின்ப நாயகனைஸ்தோத்திரிக்கிறேன் 5. பாவியின் அடைக்கலத்தைஸ்தோத்திரிக்கிறேன் – பாவசாவின் கூரொடித்தவனைஸ்தோத்திரிக்கிறேன் 6. பெத்தலேகம் பாலகனைஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்உத்தம இம்மானுவேலைஸ்தோத்திரிக்கிறேன் 1.Sthotharikirean naanSthotharikirean EngalSarva Yesu NaayaganaiSthotharikirean 2.Ratchippai ThanthavanaiSthotharikirean – dhivyalatchanangaludaiyonaiSthotharikirean 3.Arpanai AasiponaiSthotharikirean-NithamArpamaai KappavanaiSthotharikirean 4.Peayai

Sthotharikirean naan – ஸ்தோத்திரிக்கிறேன் நான் Read More »

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

தோத்திரம் செய்வேனே – Thothiram Seivenae பல்லவி தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம் சரணங்கள் 1.அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம் 2.கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம் 3.செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர்

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks