வே

Vearoru Thunai Illai – வேறொரு துணை இல்லை

வேறொரு துணை இல்லை பல்லவி நின் பாதம் துணை அல்லால், வேறொரு துணை இல்லை,- நித்ய பரம போதா. அனுபல்லவி என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ, ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா! – நின் சரணங்கள் 1. ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்; ஜாதி அனைத்தும் உய்ய,[1] நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில் இறந்தீர்; வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும் சிறந்தீர்; ஏதம்[2] இல்லாத அ னாதி திருமகனே. […]

Vearoru Thunai Illai – வேறொரு துணை இல்லை Read More »

Vealai Ithu sabayae – வேளை இது சபையே

வேளை இது சபையே நித்திரையை விடு எழுந்திருக்க -நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல் காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை சரணங்கள் நாம் விசுவாசிகளாய்த் திரும்பின நல்வேளை தன்னிலுமே , ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக் கான வொளியடுத்தோம்; மேவுமந்தகார வேஷக்கிரியையை விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை தானவனாலயமே- உன்தனுட சரீரமும் ஆத்துமமும் நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல் மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை கத்தரினாலயத்தைக்

Vealai Ithu sabayae – வேளை இது சபையே Read More »

Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும்

வேறு ஜென்மம் வேணும் – Vearu Jenmam Veanum பல்லவி வேறு ஜென்மம் வேணும்,-மனம்மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும் சரணங்கள் 1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு 2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு 3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,வானவரின் கிருபா தானமாய் வரும்; – வேறு 4. ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி,மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு 5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,சொந்த மகன்தனைத்

Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும் Read More »

Vedham Enakku Aagaraamaam Lyrics – வேதம் எனக்கு ஆகாராமம்

வேதம் எனக்கு ஆகாராமம் தினமும் ருசித்திடுவேன் ஜெபம் செய்வது பெலனாம் தினமும் ஜெபித்திடுவேன் இயேசுவின் சத்தம் கேட்டேன் கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன் இயேசுவோடு பேசிடுவேன் அவர் பேச மழிந்திடுவேன் Vedham Enakku AagaraamaamDhinamum RusithiduveanJebam seivathu BelanaamamDhinamum Jebithiduvean Yesuvin satham ketteankealpadinthu vazhnthiduveanYesuvodu pesiduveanAvar Pesa Mazhinthiduvean

Vedham Enakku Aagaraamaam Lyrics – வேதம் எனக்கு ஆகாராமம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks