வெ

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram

    Lyricsவெறுமையான பாத்திரம் நான் விரும்புவதற்கு ஒன்றும் இல்லை தகுதியான பாத்திரமாக வணைந்திடும் இவ் வேளையிலே என் அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் விழுந்துபோனேன் மரிக்க நினைத்தேன் விமர்சனங்களால் விலகி நின்றேன் என்ன நிலமை நன்றாய் அறிந்தவர் நீர் என்னையும் அழைத்து உயர்த்திவைத்தீர் என்ன அன்பே உம்மை ஆராதிப்பேன் என் உயிரே உம்மை உயர்த்திடுவேன் உடைந்து போனேன் என்னையே வெறுத்தேன் உலக அன்பினால் உதறப்பட்டேன் என் பட்சத்தில் நீர் ஓடி வந்தீர் […]

வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram Read More »

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika

வெண்கல கதவுகள உடைக்க வல்லவரேஇரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 1. சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும்தனித்து நின்று ஜெயிப்பவர் நீரேயுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரேயூதாவின் அதிபதியானவர் நீரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 2. எரிகோ கோட்டையும்

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika Read More »

வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata idathula

வெட்கப்பட்ட இடத்துல தோற்றுபோன நேரத்துல தாழ்மையான இடத்துல என்னை தூக்கினவரே நன்றி ஏசுவே நன்றி பிதாவே பரிசுத்த ஆவியே நன்றி(4) 1)ஆடுகள் மேய்த்தவனை அரசனாக்கினார் தாழ்மையில் இருந்தவனை உயர்த்தி வைத்திட்டார் குறை சொன்ன வாயால புகழப்பண்ணினார் அழிக்க நினைச்சவனை அலற பண்ணினார் – நன்றி இயேசுவே (2) 2)மீன்களை பிடித்தவனை சீஷராக்கினார் கெபியில விழுந்தவனை உயர்த்தி வைத்திட்டார் குழியில் போட்டவனை தூக்கி எடுத்திட்டார் அடிமையானவனுக்கு ஆளுகை தந்தார் – நன்றி இயேசுவே

வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata idathula Read More »

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum valibar kootam

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2அணி அணியாய் திரள் திரளாய் – 2 1.கண்களின் இச்சை மாமிச ஆசைஜீவனத்தின் பெருமை-2சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்தேவனாலே பிறந்திடும் அனுபவம்இந்த உலகத்தை ஜெயித்திடுமே-வெல்லும் 2.துரிதமாக துணிந்து இப்பாரில்வசன விதை தூவ-2செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்போர் ஆயுதம் தரித்து நிற்போம்-வெல்லும் 3.இளமை நாளில் இறைவனின் பாதம்விழுந்து வணங்கிடுவோம்-2பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமேதுதிகன மகிமையில் சிறந்தவர்நம் தேவனை உயர்த்திடுவோம்-வெல்லும்

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum valibar kootam Read More »

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS

வெறும் கையாய் நான் பரலோகில் வந்திடேனேஆத்மா பாரத்தை தாருமையா ஆத்மனே, ஆத்மனேஆத்ம பாரத்தை தாருமையா நான் வாழும் உலகம் சொந்தமல்ல.எருசலேமே என் சொந்த தேசம்என் சுயதேசம் சேரும்வரை ஆத்ம ஆதாயம் செய்திடுவேன் பதவியும் புகழும் மேன்மையல்ல.ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்.ஜீவ கிரீடத்தை பெற்றிடவேஜீவ நாளெல்லாம் ஓடிடுவேன் Verum kaiyaai naan paralogil vathidaenaeAathma bhaarathai thaarumaiya Aathmanae Aathmanae..Aathma bhaarathai thaarumaiya Naan vaazhum ulagam sonthamalaErusalamae en sondha desamEn suya desam serum varai

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS Read More »

Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து song lyrics

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும் தேவா ஆவியானவரே பனி துளி போல் என் மேல் இறங்கும் தேவா ஆவியானவரே – 2 1. வற்றாத ஊற்றாக வந்தீர் வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2 பின மாறி மழையாய் இந்நாளில் வாரும் தேசங்கள் உம்மை அறிந்திடவே விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக நதியே, பரிசுத்த நதியே உம்மை பாடுகிறான் – 2 – வெண்… 2. உலர்ந்த எலும்புகள் எல்லாம்

Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து song lyrics Read More »

Venpanjai pol – வெண்பஞ்சை போல் song lyrics

வெண்பஞ்சை போல் உறைந்த மலை மலை வெண் தலை முடி உடையோரே -2 அக்கினி ஜூவாலை போல் கண்களை உடைய தேவ குமரன் இயேசு நீரே -2 பரிசுத்தர் பரிசுத்தர் நீரே நீர் மகத்துவம் ஆனவரே -2பரிசுத்தர் ராஜா நீரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2 உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல் உந்தன் பாதம் ஜொலிக்குதே -2பெரு வெள்ளத்து இரைச்சல் போல உந்தன் சத்தம் தொனிக்குதே -2 – பரிசுத்த குத்து விளக்காம் சபைகள் நடுவில்

Venpanjai pol – வெண்பஞ்சை போல் song lyrics Read More »

வெற்றி கீதம் பாடும் இயேசுவின் – Vettri Keetham Paadum Yesuvin lyrics

வெற்றி கீதம் பாடும் இயேசுவின் பிள்ளைகளே ஜெயக்கொடி கையிலேந்தும் இயேசுவின் பிள்ளைகளே பாடுங்கள் அல்லேலூயா இயேசுவின் பிள்ளைகளே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) சரணங்கள் 1. பாவத்தின் மீது வெற்றி சாபத்தின் மீது வெற்றி வியாதியின் பேரில் வெற்றி மரணத்தின் மேலும் வெற்றி – பாடுங்கள் 2. தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்வதில்லை தன்னைக் காத்துக் கொள்வான் சாத்தான் தொடுவதில்லை – பாடுங்கள் 3. சோதனை தொடர்ந்து வந்தும் வேதனை தொடர்வதில்லை தாங்கும் பெலனை

வெற்றி கீதம் பாடும் இயேசுவின் – Vettri Keetham Paadum Yesuvin lyrics Read More »

வெற்றி வெற்றி – Vettri Vettri lyrics

1. வெற்றி வெற்றி வெற்றி அற்புதர் இயேசுவால் வெற்றி அன்றும் இன்றும் என்றுமே வெற்றி அன்பர் இயேசு இரட்சிப்பால் வெற்றி அந்தரங்கம் அனைத்திலும் வெற்றி அந்தகார சக்திகள் மேலும் வெற்றி சோதனை வேதனை நெருங்கினாலும் சாத்தானின் சதிகள் பெருகினாலும் சோர்ந்திடாதே ஓடிடாதே இயேசுவையே பார் 2. வெற்றி வெற்றி வெற்றி வேதத்தை வாசிப்பதால் வெற்றி வேதத்தைத் தியானிப்பதால் வெற்றி வேதத்தை நேசிப்பதால் வெற்றி வேத வசன பாடல்களில் மகிழ்ச்சி வேதம் கொண்டு செல்வதும் சாட்சி – சோதனை

வெற்றி வெற்றி – Vettri Vettri lyrics Read More »

Veppamigu Natkalil – வெப்பமிகு நாட்களில்

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையேவறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2என் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2எப்போதும் பசுமை நானேதப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையேஉறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்என்றென்றும் பாக்கியவான் 1.கிருபை சூழ்ந்து கொள்ளும்பேரன்பு பின் தொடரும் – உம்இதயம் அகமகிழும் – என்இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன் 2.இக்கட்டு துன்ப வேளையில்காக்கும் தகப்பன் நீரே – 2பூரண சமாதானம் –

Veppamigu Natkalil – வெப்பமிகு நாட்களில் Read More »

வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலேதுரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார்சிலுவையின் ஜெயம் எடுத்தார் 1. எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – நமக்குசிலுவை உபதேசம் அது தேவ வல்லமை 2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் பரிசுத்தமானோம் திருரத்தத்தால் 3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள் 4. சாபமானார் சிலுவையிலே நமக்காகசாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டு கொண்டு”சுகம்

வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae Read More »

Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்ஆவி தாமே கொடி பிடிப்பார்அஞ்சாதே என் மகனே – நீஅஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்அணுகாது அணுகாதுஆவியின் பட்டயம் உண்டு – நாம்அலகையை வென்று விட்டோம் 3. காடானாலும் மேடானாலும்கர்த்தருக்கு பின் நடப்போம்கலப்பையில் கை வைத்திட்டோம்நாம் திருப்பி பார்க்க மாட்டோம் 4. கோலியாத்தை முறியடிப்போம்இயேசுவின் நாமத்தினால்விசுவாச கேடயத்தினால்பிசாசை வென்றிடுவோம்

Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks