வி

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே – […]

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் Read More »

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே விசுவாசமே நீ விழுந்திடாதேகரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதேவிசுவாசமே நீ விழுந்திடாதேபடைத்தவர் உண்டு பதறிடாதே 1.மரண இருளில் நான் நடந்தாலும்பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே 2.வியாதி வறுமை தொடர்ந்தாலும்உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே விடியலுக்காக காத்திருகொஞ்ச காலம் சகித்திருவிரைவாய் முடியும் நம்பிடுவிசுவாசமே-2 உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்கண்ணீர் யாவையும் காண்கிறேன்உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்விண்ணப்பத்தை கேட்கிறேன்உன் விசுவாசத்தை காத்துக்கொள்விசுவாசத்தை காத்துக்கொள்நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

Visuvaasame Nee Vilunthidathae – விசுவாசமே நீ விழுந்திடாதே Read More »

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரேயெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2 கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2வருங்காலங்களிலும் நீர் இருப்பீர் எழும்பி வரும் புயல்களிலேநீரே எந்தன் கன்மலைபொங்கி வரும் அலைகள் மேலேஉம் பாதத்தின் சுவடுகளே புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரேநீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2-கடந்த வியாதியே உன் தலை குனிந்ததேஎன்மேலே உன் ஆளுகை முடிந்ததேஎன்னை எதிர்க்கக்கூடிய எதுஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும் Viyathiyin Maththiyil Nee

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu Read More »

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae

Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க-2– விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க– என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்புகறைபட்ட வாழ்வைக்கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae Read More »

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam

LYRICS:வின்னுலகம் விட்டு மண்ணுலகம்வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்எந்தன் பாவங்களை தீர்த்திடவேபலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும்ஈடில்லை -2. 1.சேராபீன் கூட உம்மைக்காண ,முடியாமல் கண்கள் மூடிடுதே,ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு. 2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,துதிகள் மத்தியில் வாழ்பவரே பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam Read More »

விழியே கலங்காதே – Vizhiyae Kalangaathe

விழியே கலங்காதே விடியும் திகையாதேமனதின் வலி மெய் தானேமறையும் சோராதேகண்ணீரையும் அவர் காண்பாரேமனதுருகி அருகே வருவாரேதோளின் மேலே உன்னை சாய்ப்பாரேஉன்னை மூடி மறைப்பாரே மனமே நீ கலங்காதேவிடியும் திகையாதேஉயிரே என்பாரேஉதவி செய்வாரே 1.கண்ணீரால் இரவுகளைகடந்தாயோ உடைந்தாயோ !தனிமையில் துணையில்லையேஎன்றாயோ ஏங்கினாயோ ! கண்ணீர் துடைத்திடுவாரேகவலை மாற்றிடுவாரேவிலகாத நிழல் அவர் தானேபாதை திறந்திடுவாரே 2.பிறர் சொல்லும் வார்த்தைகளால்இடிந்தாயோ சரிந்தாயோ !தீராதா சுமைகளினால்அமிழ்ந்தாயோ புதைந்தாயோ ! சுமையை நீ சுமக்காதேசுமக்க அவர் இருக்காரேமகனே என்றழைப்பாரேஇறுக அணைத்துக்கொள்வாரே மனமே நீ கலங்காதேவிடியும்

விழியே கலங்காதே – Vizhiyae Kalangaathe Read More »

விடை அறியா காலங்கள் – Vidai Ariyaa Kalangal

விடை அறியா காலங்கள் தினம் புரியா நேரங்கள்எந்தன் நெஞ்சின் ஆழங்கள்தேடிப்பார்க்கிறேன்விடை அறியா காலைகள்தினம் புரியா கவலைகள்வஞ்சனைகள் ஏதும் இன்றிஉண்மை சொல்கிறேன் கைகள் கோர்த்து நடக்கும் போதுபோகும் பாதை தெரியாதவன்கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்உந்தன் பாசம் புரியாதவன்கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்பாத சுவடை தெரியாதவன்உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்தைரியங்கள் இல்லாதவன் ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன் உம் கைகள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர் பிடித்தால்விலகாமல் வலுவாகும்உம் கரங்கள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர்

விடை அறியா காலங்கள் – Vidai Ariyaa Kalangal Read More »

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்

விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் போதும் உன் வாழ்க்கை எல்லாம் இனி மாறி போகும் – 2 மாறும் மாறும் இனியெல்லாம் மாறும் நேசர் உன்னில் வந்தால் அற்புதம் நடந்தே தீரும்மேலும் மேலும் தேவ கிருபை கூடும் கசந்த வாழ்க்கை எல்லாம் இன்று மதுரமாகும் தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2 -மாறும் பாவங்கள் உன்னைச்சுற்றி

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் Read More »

விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli

1. விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது, வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது, வடிவில் மிகுந்தோர் பறவை பாடுது, வணங்க மனமே, நீ எழுந்திராய்! 2. காகங் கூவுது, காலை யாகுது, காணுங் குணதிசை வெளுத்துக் காணுது, ஆக மனதினில் அடியார் துதிக்கிறார், அதிக சீக்கிரம் எழுந்திராய்! 3. மூத்த முத்தர்கள் துதிகளெழும்புது, முனிவர் துதிகளின் மூட்மெழும்புது, காத்த கர்த்தரின் கரமுமெழும்புது, கடுகி மனமே, நீ எழுந்திராய்! 4. அந்தகாரமும் அகன்றுபோகுது, அழகுத் தாமரை அரும்பு மலருது, இந்த

விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli Read More »

Visuwasa Yuththangal – விசுவாச யுத்தங்கள்

விசுவாச யுத்தங்கள் – Visuwaasa Yuththangal 1. விசுவாச யுத்தங்கள்செய்து ஜெயம் பெற்றோர்கள்,பொற் கிரீடம் பெற்றிருக்கிறாராம்!இதைக் கேட்கும் போது நான்ஓர் வீரனாக ஏன்கூடாதென்று நினைத்த உடனே! பல்லவி யுத்தவர்க்கங்கள் நான்தரித்துக் கொண்டுபோர்புரியப் போறேன்பின்வாங்க மாட்டேன்ஓ! என் எதிரி நன்றாய் நீ அறிந்திடவேநானிந்த சேனையிலோர் வீரன் 2. நானுமவரைக் கண்டு;தேவ பட்டயங்கொண்டுபாதாளச் சேனையை எதிர்ப்பேன்ஜெயக்கிரீடம் தருவார்;சிங்காசனம் பகர்வார்;மகிமையில் பரலோக தேவன் – யுத்த 3. இதோ! ஒரே எண்ணமாய்நானுமிந்த வண்ணமாய்தேவ பலத்தால் வீரனாவேன்;காலத்தைப் போக்காமல்பயப்பட் டோடாமல்நரகத்தின் சேனைகளை வெல்வேன்

Visuwasa Yuththangal – விசுவாச யுத்தங்கள் Read More »

விடுதலை விடுதலை பெற்றேன் – Viduthalai Viduthalai Pettrean Lyrics

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால் தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை 1. தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை கொடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை (2) என்ன சந்தோஷம் இந்த விடுதலை (2) எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (2) – விடுதலை 2. எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை அன்பர் இயேசுவே தந்த விடுதலை

விடுதலை விடுதலை பெற்றேன் – Viduthalai Viduthalai Pettrean Lyrics Read More »

விதைப்பும் அறுப்புமே -Vithaippum Aruppumae lyrics

1. விதைப்பும் அறுப்புமேபூமியின் மீதினிலேமாறி மாறி வருமேபகலும் இரவுமாய்வருடங்கள் மாயமாய்நழுவியே சென்றிடுமே பல்லவி சிந்திப்பீர், சிந்திப்பீர்காலங்களைச் சிந்திப்பீர்இயேசு கிறிஸ்துவின்வேலை ஒன்றே – இன்றுபிரதானம் 2. ஒன்று இரண்டெனஎத்தனை வருடங்கள்கனவென கழிந்தது பார்எஞ்சிய நாட்களை வஞ்சிக்காதுதேவப் போரினில் ஈடுபடு – சிந்திப்பீர் 3. நாடுகள் நடுவினில்வாய்ப்புகள் உனக்காகஎத்தனை நாட்கள் உண்டுசாதகமானதோர் வாசல் இங்கு கண்டுவந்து பயன்படுத்து – சிந்திப்பீர் 4. ஆழக்கடல்களில்படகைச் செலுத்திடகடல்போன்ற தேவையல்லோ?பாவக் கடலினில் மூழ்கிடும் யாவருக்கும்படகு உன் சாட்சியல்லோ? – சிந்திப்பீர்

விதைப்பும் அறுப்புமே -Vithaippum Aruppumae lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks