யோ

யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar SONG LYRICS

Lyrics :- F m 6/8 T-80 யோசனையில் பெரியவர் என்றுமே, செயல்களிலே மகத்துவமானவர் – 2 தகப்பனே தந்தையே, கிருபையைத் தாருமே, – 2 எனக்கென முன்குறித்த எதையுமே, எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர், 2 தகப்பனே, தந்தையே, நிந்தையை நீக்குமே, – 2 உம்மிடம் விசுவாசமுள்ளவன் வெட்கப்பட்டு போவானோ என்றுமே, – 2 தகப்பனே, தந்தையே, விசுவாசக் கேடயம் நீர் தானே, – 2 மாமிசமான யாவருக்கும் தேவனே, உம்மால் செய்ய கூடாத அதிசயம் ஏதுண்டோ, […]

யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar SONG LYRICS Read More »

யோசனையில் பெரியவரே – Yosanaiyil Periyavare

யோசனையில் பெரியவரேஆராதனை ஆராதனைசெயல்களிலே வல்லவரேஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனேஓசான்னா ஓசான்னா ஓசான்னா 1. கண்மணி போல் காப்பவரேஆராதனை ஆராதனைகழுகு போல சுமப்பவரேஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரேஆராதனை ஆராதனைசிறகுகளால் மூடுபவரேஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனேஆராதனை ஆராதனைஒளி வீசும் விடிவெள்ளியேஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரேஆராதனை ஆராதனைதினந்தோறும் தேற்றுபவரேஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரேஆராதனை ஆராதனைபாவங்களை மன்னித்தவரேஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமேஆராதனை ஆராதனைவிலை உயர்ந்த மூலைக்கல்லேஆராதனை ஆராதனை

யோசனையில் பெரியவரே – Yosanaiyil Periyavare Read More »

Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லி பாடிடுவேன்என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டி பாடிடுவேன் பல்லவி யேகோவா ஷாலோம்யேகோவா ஷம்மாயேகோவா ரூவாயேகோவா ரவ்ப்பா 1. எல்லோரிக்கு அல்லேலூயாஎன்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையாநான் தாகத்தோடு வந்த போதுஜீவ தண்ணீர் எனக்கு தந்துதாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா 2. எல்ஷடாயும் நீங்க தாங்கசர்வ வல்ல தேவனாகஎன்னை என்றும் நடத்துவீங்கஎபினேசரும் நீங்க தாங்கஉதவி செய்யும் தேவனாகஎன்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா 3. எல்லோகியும் நீங்க தாங்கஎன்றும் உள்ள

Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks