யு

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவர் நாமம்சர்வ வல்ல தேவனவர் சகலத்தையும் ஆள்பவரேஎனக்காக யாவும் செய்து என்னோடு கூட இருந்துஎன்னையவர் நடத்திடுவரே அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன்அனுதினமும் உயர்த்திடுவேன் எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல் காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து நீதியாய் தீர்ப்பு செய்வாரே உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன் என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை […]

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar Read More »

Yuththam Seiya Em Padayir – யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு

யுத்தஞ் செய்ய எம் படையிற் – Yuththam Seiya Em Padayir 1. யுத்தஞ் செய்ய எம் படையிற் சேருபிசாசினை வெல்லத் துணையே இயேசுசத்தியத்தைத் தாங்கப் போருடையணிந்துஇரட்சண்ய சைனியம் போகின்றது! பல்லவி போர் புரிய முழு வெற்றி பெற,இரட்சண்ய சைனியம் போகின்றது;சேனையில் வீரா திடனாயிருஇரட்சண்ய சைனியம் போகின்றது! 2. சத்துருவைத் துரத்துவோம் வாரீர்,இத்தரை தளகர்த்தன் இயேசுவுக்காம்;வைரிகள் சூழ்ந்தாலும் முன் செல்லுவோம்இரட்சண்ய சைனியம் போகின்றது! – போர் 3. வா எதிரியை எதிர்த்து நிற்போம்,உயிர் போமளவும் போராடுவோம்;இரட்சை பெற்றோம்

Yuththam Seiya Em Padayir – யுத்தஞ் செய்ய எம் படையிற் சேரு Read More »

Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன்

யுத்தம் என்றும் செய்வேன் – Yuththam Entrum Seivean பல்லவி யுத்தம் என்றும் செய்வேன் நித்தம் பேயை வெல்வேன்;சுத்தமாய் என்றும் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே! சரணங்கள் 1. எத்தனை சோதனை – பித்தன் பேய் சோதித்தும்அத்தனையும் நான் ஜெயித்தே பக்தியாய் பாடுவேன் – யுத்தம் 2. முந்தின பக்தரை – சோதித்தாற் போலவேஎந்த வேஷத்தில் வந்தாலும் அஞ்சிடவே மாட்டேன் – யுத்தம் 3. சோதித்தான் ஸ்வாமியை – வாதித்தான் யோபுவைசாத்தான் போ வென்றே குருசில் காத்திருப்பேனே –

Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன் Read More »

Yuththam Maha Kadina Maayinum – யுத்தம் மகா கடின மாயினும்

1. யுத்தம் மகா கடின மாயினும் உயர்த்துவோம் நம் கொடியை சத்துருக்கள் பலவான்களாயினும் உயர்த்துவோம் நம் கொடியை; கிறிஸ்து நம் சேனாபதி, பயமேன்? அவர் போருடை பெலன் ஐயமேன்? காத்திடுவார் போரில் நான் அறிவேன் உயர்த்துவோம் நம் கொடியை 2. பகைவர் சேனை தளர்ந்திடுது உயர்த்துவோம் நம் கொடியை, அதி தீர்க்கமாய் நாம் போர் புரிவோம், உயர்த்துவோம் நம் கொடியை; பேரிகைகள் முழங்க முன் செல்வோம் பாரிலெங்கும் கொடி வீசிடுவோம்; யாவரும் இரட்சிப்படையும் வரை, உயர்த்துவோம் நம்

Yuththam Maha Kadina Maayinum – யுத்தம் மகா கடின மாயினும் Read More »

Yuththa Varka Maninthu – யுத்த வர்க்க மணிந்து

யுத்த வர்க்க மணிந்து – Yuththa Varkka Maninththu பல்லவி 1. யுத்த வர்க்க மணிந்துபோர் செய்வோம் துணிந்து!நான் வெல்லப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 2. பாவத்தைப் பகைத்துபரிசுத்தம் தரித்து,போர் செய்யப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 3. சுத்த மன சாட்சியைகாத்து திவ்விய மாட்சியைகாண்பிக்கப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 4. சாகுமட்டும் நிலைத்துசத்துருவைத் தொலைத்துநான் ஆளப் போகிறேன்இயேசுவின் பலத்தால்! 1.Yuththa Varkka ManinththuPoor Seivom ThuninththuNaan Vella PokireanYeasuvin Belaththaal 2.Paavaththai PagaiththuParisuththam ThariththuPoor Seiya PogireanYeasuvin Belaththaal 3.Suththa Mana

Yuththa Varka Maninthu – யுத்த வர்க்க மணிந்து Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks