யா

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)ஆதரித்தே அரவணைப்பாய் (2) மனதினிலே போராட்டம்மனிதனையே வாட்டுதையா (2)குணமதிலே மாறாட்டம் (2)குவலயந்தான் இணைவதெப்போ (2) வேரறுந்த மரங்களிலேவிளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)உலகிருக்கும் நிலை கண்டு (2)உனது மனம் இரங்காதோ (2) யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva Read More »

Yakobin Devan en devan lyrics ( Official video ) – Johnsam Joyson | யாக்கோபின் தேவன் tamil lyrics

Yakobin Devan en Devanenakendrum thunai avaraeennaalum nadathuvare (2) 1.ethumillai entra kavalai illaithunaiyalar ennai vittu vilagavillai (2)sonnathai seithidum thagappan avarnambuvaen iruthi varai (2) – Yakobin 2.en ottathil naan thanimai illainesithavar ennai verukkavillai (2)thagappan veetil kondu Serthiduvaarnambuvaen iruthi varai (2) – Yakobin யாக்கோபின் தேவன் என் தேவன்எனக்கென்றும் துணை அவரேஎந்நாளும் நடத்துவாரே (2) 1.ஏதும் இல்லை என்ற கவலை இல்லைதுணையாளர் என்னை விட்டு

Yakobin Devan en devan lyrics ( Official video ) – Johnsam Joyson | யாக்கோபின் தேவன் tamil lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks