மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயாமன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – 2அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையேகல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையேயூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரேசோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு 2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் […]
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – MARITHA YESU UYIRTHU VITTAR LYRICS Read More »