மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae

மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீமனம் உடைந்து போவதும் ஏனோஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீஅஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ திடன் கொள், பெலன் கொள்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு மகிமையான பரலோகம் இருப்பதனால் – நான்மனம் உடைந்து போகவே மாட்டேன்ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன் திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன் You will seek me and find me when you […]

மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae Read More »

மகிழ்ந்து களிகூரு – Magizhnthu Kalikooru

மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)பயம் வேண்டாம்மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதேதெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லுகொஞ்சத்தைக் கண்டு புலம்பாதேகொடுப்பவர் உண்டு கொண்டாடு 2. அப்பாவின் புகழை நீ பாடுஅதுவே உனக்கு safe guard (சேப் கார்டு )தப்பாமல் மகிழ்ந்து உறவாடுஎப்போதும் வாழ்வாய் சுகத்தோடு 3. மீனின் வயிற்றில் யோனா போல்கூனி குறுகி போனாயோபலியிடு துதியை சப்தத்தோடுவிலகிடும் எல்லாம் வெட்கத்தோடு 4. நிலையான நகரம் நமக்கில்லைவரப்போகும் நகரையே நாடுகிறோம்இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலிஇப்போதும் எப்போதும்

மகிழ்ந்து களிகூரு – Magizhnthu Kalikooru Read More »

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரிஇஸ்ராயேலே ஆரவாரம் செய்திடுமுழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூருகெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு அகமகிழ்ந்து களிகூருஆரவாரம் செய்திடு (2) 1.தள்ளிவிட்டார் உன் தண்டனையைஅகற்றிவிட்டார் உன் பகைவர்களைவந்துவிட்டார் அவர் உன் நடுவில்இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ் 2.உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்அனுதினமும் அவர் அன்பினாலேபுது உயிர் உனக்குத் தருகின்றார் 3.தளரவிடாதே உன் கைகளைபயப்படாதே நீ அஞ்சாதேஇனி நீ இழிவு அடையமாட்டாய்உனது துன்பம் நீக்கிவிட்டார் 4.உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்அவமானம் நீக்கி

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale Read More »

மகிமை தேவ மகிமை – Magimai Deva Magimai

மகிமை தேவ மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2மானிடர் யாவரும் காண்பார்கள்ஏகமாய் காண்பார்கள்-2 மகிமை மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2-மானிடர் 1.தேசங்கள் பெருங்கூட்டமாய்கர்த்தரைத் தேடிவரும்-2ராஜாக்கள் அதிகாரிகள்ஆர்வமாய் வருவார்கள்-3-மகிமை மகிமை 2. பெரும் பெரும் செல்வந்தர்கள்வருவார்கள் சபை தேடி-2தொழில் செய்யும் அதிபதிகள்மெய் தெய்வம் காண்பார்கள்-3-மகிமை மகிமை 3. ஐந்து வகை ஊழியங்கள்சபையெங்கும் காணப்படும்-2அப்போஸ்தலர் இறைவாக்கினர்ஆயிரமாய் எழும்புவார்கள்-3-மகிமை மகிமை 4.சின்னவன் ஆயிரமாவான்சிறியவன் தேசமாவான்-2கர்த்தர் தாமே அவர் காலத்தில்துரிதமாய் செய்திடுவார்-3-மகிமை மகிமை 5. கடற்கரையின் திரள் கூட்டம்கர்த்தருக்குச் சொந்தமாகும்-2கத்தோலிக்க சபையெங்கும்அபிஷேக நதி பாயும்-3-மகிமை மகிமை 6.

மகிமை தேவ மகிமை – Magimai Deva Magimai Read More »

மறக்கப்படுவதில்லை நீ – Marakkappaduvathillai Nee

மறக்கப்படுவதில்லை நீஎன்னால் மறக்கப்படுவதில்லை – 2 கலங்காதே என் மகனே(மகளே)கைவிட நான் மனிதனல்ல – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்நான் உன்னை மறப்பதில்லை – 2என் கண்முன்னே நீதானேஉன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே 2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்எதிர்கால பயம் வேண்டாம் – 2உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2 3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்விலகாது என் கிருபை – 2விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னைஎனக்கே நீ சொந்தம்

மறக்கப்படுவதில்லை நீ – Marakkappaduvathillai Nee Read More »

மகிமையடையும் இயேசு – Magimai Adaiyum Yesu

மகிமையடையும் இயேசு ராஜனேமாறாத நல்ல மேய்ப்பனேஉந்தன் திருநாமம் வாழ்கஉலகெங்கும் உம் அரசு வருக வருக 1.உலகமெல்லாம் மீட்படையஉம் ஜீவன் தந்தீரையா 2.பாவமெல்லாம் கழுவிடவேஉம் இரத்தம் சிந்தினீரே 3.சாபமெல்லாம் போக்கிடவேமுள்முடி தாங்கினீரே 4.என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்என் துக்கம் சுமந்தீரையா 5. நோய்களையெல்லாம் நீக்கிடவேகாயங்கள் பட்டீரையா 6.கசையடிகள் எனக்காககாயங்கள் எனக்காக

மகிமையடையும் இயேசு – Magimai Adaiyum Yesu Read More »

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye

மகிமையின் நம்பிக்கையேமாறிடாத என் இயேசையாஉம்மையல்லோ பற்றிக்கொண்டேன்உலகத்தில் வெற்றி கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்துதூயவர் உம்மை நான் பாடுவேன் 1. ஆத்துமாவின் நங்கூரமேஅழிவில்லா பெட்டகமேநேற்றும் இன்றும் ஜீவிக்கின்றநிம்மதியின் கன்மலையே 2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்பயமில்லை பாதிப்பில்லைஉம் குரலோ கேட்குதையாஉள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா 3. நல் மேய்ப்பரே நம்பிக்கையேநானும் உந்தன் ஆட்டுக்குட்டிஉம்மைத் தானே பின் தொடர்ந்தேன்உம் தோளில் தான் நானிருப்பேன் 4. பிரகாசிக்கும் பேரொளியேவிடிவெள்ளி நட்சத்திரமேஉம் வசனம் ஏந்திக் கொண்டுஉலகெங்கும் சுடர்விடுவேன் Magimaiyin nambikkaiyaeMaaridaadha en yaesaiyaaUmmaiyalloa patrikkondaenUlagaththil vetri

மகிமையின் நம்பிக்கையே – Magimayin Nambikkaiye Read More »

மனதுருகும் தெய்வமே – Manathurugum Deivame

மனதுருகும் தெய்வமே இயேசையாமனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம் இரக்கத்திற்கு முடிவே இல்லைஉம் அன்பிற்கு அளவே இல்லைஅவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1. மெய்யாக எங்களதுபாடுகளை ஏற்றுக் கொண்டுதுக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா 2. எங்களுக்கு சமாதானம்உண்டுபண்ணும் தண்டனையோஉம்மேலே விழுந்ததையா – ஐயா 3. சாபமான முள்முடியைதலைமேலே சுமந்து கொண்டுசிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா 4. எங்களது மீறுதலால்காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்தழும்புகளால் சுகமானோம் – உந்தன் 5. தேடிவந்த மனிதர்களின்தேவைகளை அறிந்தவராய்தினம் தினம் அற்புதம்

மனதுருகும் தெய்வமே – Manathurugum Deivame Read More »

மகிமை உமக்கன்றோ – Magimai Umakkandro

மகிமை உமக்கன்றோமாட்சிமை உமக்கன்றோதுதியும் புகழும் ஸ்தோத்திரமும்தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை – என்அன்பர் இயேசுவுக்கே 1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்விடுதலை கொடுத்தீர்இராஜாக்களாக லேவியராகஉமக்கென தெரிந்து கொண்டீர் 2. வழிகாட்டும் தீபம் துணையாளரேதேற்றும் தெய்வமேஅன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே 3. எப்போதும் இருக்கின்றஇனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவேஉம் நாமம் வாழ்க உம் அரசு வருகஉம் சித்தம் நிறைவேறுக 4. உம் வல்ல செயல்கள்மிகவும் பெரிய அதிசயமன்றோஉம் தூய வழிகள் நேர்மையானசத்திய தீபமன்றோ

மகிமை உமக்கன்றோ – Magimai Umakkandro Read More »

மரணமே உன் கூர் – Maraname Un Koor Enge

மரணமே உன் கூர்; எங்கே ? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டர் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்குத் தந்துவிட்டார் 1. சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசு சாவாலே வென்றுவிட்டார் மரண பயத்தினால் வாடும் மனிதரை விடுவித்து மீட்டுக் கொண்டார் பயமில்லையே மரணபயமில்லையே ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார் 2. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் அழியாமை அணிந்து கொள்ளும் சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் சாவாமை அணிந்து

மரணமே உன் கூர் – Maraname Un Koor Enge Read More »

மலைமேல் ஏறுவோம் – Malaimel Yeruvom

மலைமேல் ஏறுவோம்மரங்களை வெட்டுவோம்ஆலயம் கட்டுவோம்அவர் பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம்நற்செய்தி சொல்லிடுவோம்சபைகளை நிரப்பிடுவோம்சாட்சியாய் வாழ்ந்திடுவோம் 1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதேநாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2வாழ்வது நியாயமாநாடெங்கும் சென்றிடுவோம் 2.திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2வீணாய்ப் போவதேன்நாடெங்கும் சென்றிடுவோம் 3.மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்படைத்தவர் நம்மோடு பயம் வேண்டாம்பயமே வேண்டாம்நாடெங்கும் சென்றிடுவோம் 4.தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தைஅற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதேஅசட்டை பண்ணாதேநாடெங்கும் சென்றிடுவோம் 5.ஜனங்கள் விரும்புகின்ற தலைவர்

மலைமேல் ஏறுவோம் – Malaimel Yeruvom Read More »

மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam irangum deivam

மனமிரங்கும் தெய்வம் இயேசுசுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்சுகம் தரும் தெய்வம் இயேசுசுகம் இன்று தருகிறார் 1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமிகரத்தைபிடித்துதூக்கினார்காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்றுகர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் 2. குஷ்டரோகியை கண்டார்-இயேசுகரங்கள் நீட்டித் தொட்டார்சித்தமுண்டு சுத்தமாகு -என்றுசொல்லி சுகத்தைத் தந்தார் 3. நிமிர முடியாத கூனி -அன்றுஇயேசு அவளைக் கண்டார்கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்நிமிர்ந்து துதிக்கச் செய்தார் 4. பிறவிக்குருடன் பர்த்திமேயு அன்றுஇயேசுவே இரங்கும் என்றான்பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்இயேசு பின்னே நடந்தான் 5. கதறும்

மனமிரங்கும் தெய்வம் இயேசு – Manam irangum deivam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks