மனமிரங்கும் ராஜா – Manamirangum Raja song lyrics

மனமிரங்கும் ராஜாஎங்கள் மீது எங்கள் தேசத்தின் மீது..மனமிரங்கும் ராஜா எங்கள் மீது எங்கள் ஜனத்தின் மீது..(2) திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் அழைக்கிறோம்..திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் உம்மை அழைக்கிறோம்.. உம் ரத்தத்தால் சுத்திகரியும் உம் தழும்புகளால் குணமாக்கும்(2)– மனமிரங்கும் வாதை உன் கூடாரத்தை அணுகாதென்று சொன்னவரே என்னை காப்பவரே..(2) உம் ரத்தத்தால் சுத்திகரியும் உம் தழும்புகளால் குணமாக்கும்(2)-மனமிரங்கும் உதவியை தேடி அலைகிறோம்உம்மையே நோக்கி பார்க்கின்றோம்..(2) உம் ரத்தத்தால் சுத்திகரியும் உம் தழும்புகளால் குணமாக்கும்(2)-மனமிரங்கும் Lyrics Manamirangum […]

மனமிரங்கும் ராஜா – Manamirangum Raja song lyrics Read More »

மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics

Lyricsமனமிரங்கும் தேவா மனமிரங்கும் என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2)எந்தனின் துரோகங்கள் தேசத்தின் வாதைகளோஎந்தனின் பாவங்கள் மரணத்தின் ஓலங்களோ(2)மனமிரங்கும் தேவா மனமிரங்கும்என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2) பாவி என்று என்னை அறிந்திருந்தும் துரோகி என்று என்னை தெரிந்திருந்தும்உம் இரத்தத்தால் என்னை மீட்டெடுத்தீர்புத்திர சுவிகாரத்தை எனக்குத் தந்தீர்மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ தேசத்தின் வாதைக்கு காரணம் ஆனேனோ-2 உம் நாமம் தரித்த நான் என் தலையை தாழ்த்தி பொல்லாததை மறந்து விழுந்தேன் உம் பாதத்தில்-2பரலோக தேவனே மன்னியுமேதேசத்தில் ஷேமத்தை தந்திடுமே-2 மன்னியும்

மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics Read More »

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics

Lyrics மனம் இரங்கும் என் தெய்வமே இரங்கும் உம்மனதினால் வாதை நீங்குமே அழிவின் உச்சத்தில் ஜனம் தவிக்குதே விடுவிக்க யாருமில்லை வேகம் இரங்குமே திறப்பிலே நான் நிற்க ஆயத்தமே என் கண்ணின் கண்ணீர் கண்டு இரங்கிடுமே உறவுகள் இழந்து வேகுதே உள்ளம் கண்ணெதிர் சடலம் விழுகுதே பள்ளம் எகிப்தின் வாதை உம் ஜனத்தைத்தானே அனுகவில்லை உண்மைதானே ஆயினும் எகிப்தும் உம் சாயலே உமது படைப்பே தூக்கிடும் கரத்திலே மரணத்தின் பாதையில் ஜனம்போகுதே திரளாய் அனுதினமும் ஜனம் மடியுதே

மனம் இரங்கும் என் தெய்வமே – Manam Irangum En Dheivamey song lyrics Read More »

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS

பல்லவிமனிதா நீ மண் தானேதிரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2 உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வாஉன் பாவங்களெல்லாம் உதறிவிட்டுநேசரின் அன்பில் இளைப்பார வா சரணம் -1நற்கனி கொடாத மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2 பரமபிதாவின் சித்தம்போலவாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2 சரணம் – 2களத்தை விளக்கி நம் ஆண்டவர் கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2 அவியாத அக்கினியால்பதரையோ சுட்டெரிப்பார் – 2 Scale_D minor (3/4) & BPM

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே SONG LYRICS Read More »

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics

1.மண்ணான மனிதன் என்னைகண்ணோக்கி பார்த்தீரய்யா-2துதிப்பேன் உம்மை புகழ்வேன்என் ஆயுள் நாளெல்லாம்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 2.காலை தோறும் புதுக்கிருபைநாள்தோறும் தந்தீரய்யா-2என்னையும் நினைத்திடும்உம் பாசம் பெரியது-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 3.துன்பங்கள் மறந்திட செய்தீர்கண்ணீரை களிப்பாக்கினீர்-2என்ன நான் சொல்லுவேன்உம் மாறிடா நேசத்தை-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 4.என் உள்ளம் உம்மில் மகிழும்என்றென்றும் உம்மைப் போற்றும்-2நல்லவர் நீர் வல்லவர்என்றும் என்னை காண்பவர்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics Read More »

MANUSHARAI KATTI – மனுஷரைக் கட்டி இழுக்கும்

மனுஷரைக் கட்டி இழுக்கும்அன்பின் ஆண்டவரேஅன்பின் கயிறுகளால்என்னை இழுத்து கொண்டவரே (2) எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி 1.தாயைப் போல உணவு கொடுப்பவரேதகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி 2.உம்மை விட்டு தூரம் போன என்னைநல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2)நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி 3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்எதுவும் என்னை பிரித்திட முடியாது

MANUSHARAI KATTI – மனுஷரைக் கட்டி இழுக்கும் Read More »

Malaimaa Nadhiyo – மலைமா நதியோ

பல்லவி மலைமா நதியோ மிகு ஆழ் கடலோமருள் சூழும் கானக வனமோ – எங்கும்மீட்பர் சிலுவை சுமப்பேனே சரணங்கள் 1. பள்ளம் மேடு தடை தாண்டியேபசாசின் கண்ணிக்கு நீங்கியேஉள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்மெல்ல மெல்ல நடந்தே – எனின்மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா 2. இன்னல் துயர் பிணி வாதையில்ஈனரெனைத் தாக்கும் வேளையில்துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்தூயன் பாதையில் ஊர்ந்தே – அவர்தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா 3. பூலோக

Malaimaa Nadhiyo – மலைமா நதியோ Read More »

Mangala Shobanam – மங்கள சோபனம்

மங்கள சோபனம் – Mangala Shobanam பல்லவி மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம் அனுபல்லவி தங்கிடச் சந்ததமும்சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா! சரணங்கள் 1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்தவிந்தைபோ லிம் மணர்க்கும்;வேண்டும் வரமீய யிதுவேளை எழுவாய் – மங்கள 2. சுத்த மறை தழுவ தூய நடையெழுகபக்தி புனைந்திலங்க;கற்பு சிறந் தின்பி லிவர் பார் துலங்கவே – மங்கள 3. புத்திர பாக்கியங்கள் புனித பொற்பூஷணங்கள்,நித்திய சிலாக்கியங்கள்;நீட பரிபூரணராய் நேமி தழைக்க – மங்கள

Mangala Shobanam – மங்கள சோபனம் Read More »

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்

  Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் பல்லவி மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே – முன்மொழிந்தபடி எழுந்து சரணங்கள் 1. மூர்க்கமாய் சமாதி காத்ததைமூடர் முத்ரை சூட;தீர்க்கமா யோர் தூதனைக் கல்திறக்க மறை சிறக்க – மரணத்தின் 2. நாரியர் அதி காலைக் கல்லறைநாட வந்து தேடவீரியமாய் வேதாளத்தைவென்று ஜெயங்கொண்டு – மரணத்தின் 3. சீமானோடு யோவானும் ஓடியேசேர்ந்து உள்ளே புகுந்துசீலை தவிர

Maranathin Koor Oodi Thuyirthanar – மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர் Read More »

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும்

மரிக்கும் மீட்பர் ஆவியும் – Marikum Meetpar Aavivum 1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,வதைக்கப்பட்ட தேகமும்,என் ஆவி தேகம் உய்யவேஎன்றைக்கும் காக்கத்தக்கதே. 2. அவர் விலாவில் சாலவும்வடிந்த நீரும் ரத்தமும்என் ஸ்நானமாகி, பாவத்தைநிவிர்த்தி செய்யத்தக்கதே. 3. அவர் முகத்தின் வேர்வையும்கண்ணீர் அவஸ்தை துக்கமும்,நியாயத்தீர்ப்பு நாளிலேஎன் அடைக்கலம் ஆகுமே. 4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,ஒதுக்கை உம்மிடத்திலேவிரும்பித் தேடும் எனக்கும்நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும். 5. என் ஆவி போகும் நேரத்தில்அதை நீர் பரதீசினில்சேர்த்தென்றும் உம்மைப் போற்றவேஅழைத்துக் கொள்ளும், கர்த்தரே.

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும் Read More »

மறவாமல் என்னை என்றும் – Maravamal yennai yendrum

1.மறவாமல் என்னை என்றும் காக்கும் தெய்வமே மார்போடு அனைக்கும் அன்பிற்கு எல்லை இல்லையே மனம் சோர்ந்த வேளையில் உம் கிருபை போதுமே நிலை மாறும் உலகிலே நீர் மாறாதவர் நீரே வேண்டுமே நீரே போதுமே – 2 2.சுய பெலத்தால் நடந்து சென்றேன் சுக வாழ்வு கிடைக்கும் என்று சுயம் எண்ணில் உயர்ந்ததால் ஏமாற்றமே உம் தயவால் என்னை மீதுஉம் கிருபை எனக்கு தந்து உம் கரத்தால் என்னை ஏந்தி கொண்டீரே 3.நீர் செய்த நன்மைகளைநீர் தந்த

மறவாமல் என்னை என்றும் – Maravamal yennai yendrum Read More »

மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனேமறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெபஉலகை மறக்கணுமே தகப்பனேஉம் குரல் கேட்கணும் நாள்முழுதும் 1.காலையும் மாலையும் மதிய வேளையும்கைகள் உமை நோக்கி உயரணுமேஅழியும் உலகத்திற்காய் கதறணுமேஅறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே 2.உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் 3.ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்திதீர்க்கதரிசனம் சொல்லணும்ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்

மலைமேல் ஏறி – Malaimel Yeri Vanthen Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks