மு

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம்

முன்னோரின் தெய்வமாம் – Munnorin Deivamaam 1.முன்னோரின் தெய்வமாம்உன்னத ராஜராம்;அநாதியானோர் அன்பராம்மா யெகோவா.சர்வ சிருஷ்டியும்உம் பேர் நாமம் சாற்றும்;பணிந்து போற்றுவோம் என்றும்உம் நாமமே 2.உன்னத பரனைதூய தூதர் சேனைநீர் தூயர் தூயர் தூயரேஎன்றிசைப்பார்;நேற்றும் இன்றும் என்றும்இருக்கும் கர்த்தரும்மா யெகோவா நம் பிதாவும்துதி ஏற்பார். 3.மீட்புற்ற கூட்டமே,மா நாதர் போற்றுமே;பிதா சுதன் சுத்தாவிக்கேதுதி என்றும்முன்னோர்க்கும் நமக்கும்தெய்வம் ஆனோர்க்கென்றும்வல்லமை மகத்துவமும்உண்டாகவும். 1.Munnorin DeivamaamUnnatha RaajaraamAnathiyaanoor AnbaraamMaa YehovaSarva shirustiyumUm Pear Naamam SattrumPaninthu Pottruvom EntrumUm Naamamae 2. Unnatha […]

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம் Read More »

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics

முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுத்தீர்-2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப்பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டு போகவில்லைஏமாற்றம் அடையவில்லை 1.கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று-2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 2. சிறையிருப்பை திருப்புவேன் என்றுகர்த்தர் சொன்ன வாக்குறுதியை-2பிடித்துக்கொண்டு தானியேல் அன்றுஜெபித்து ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 3. தேசத்திற்கு திரும்பி போ நீநன்மை செய்வேன் என்று சொன்னாரே-2அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டுஜேக்கப் ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics Read More »

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai

  முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன்வாழ்த்துகிறேன்வணங்குகிறேன்உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமேநெருக்கடி வேளையில் புகலிடமே—2நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களைதகப்பன் கைவிடுவதே இல்லை—2ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம்

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks