மு

முழங்கால்கள் முடங்கும் – Mulankaal Mudangum

முழங்கால்கள் முடங்கும்நாவு யாவும் அறிக்கையிடும்மலை யாவும் அசையும்உம் மகிமையின் பிரசன்னம் முன்-2 ஆவியானவரே அக்கினியாய்என்னை மாற்றும்-2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும்-2 1.உமக்காக காத்திருந்துஉம் சாயலை நான் தரித்திடஉம்மைப்போல் மாறிடஎன் உள்ளம் ஏங்குதே-2 ஆவியானவரே இயேசுவைப்போல்என்னை மாற்றும்-2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும்-2 2.உம் சித்தம் செய்திடஉம் அன்பை நான் சொல்லிடஉமக்காக வாழ்ந்திடஎன் இதயம் துடிக்குதே-2 ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே-2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும்-2-முழங்கால்கள் Song : aaviyanavare Lyrics, Tune & Composition […]

முழங்கால்கள் முடங்கும் – Mulankaal Mudangum Read More »

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் என்னை கண்டதினால் வழக்கை அழகாய் ஆனதே எங்கோ இருந்த அடிமையென்னை உயர்த்த அன்று என்னை கண்டரே இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தாரே }-2 விடியலுக்காக காத்திருந்த காலமும் நேரமும் போதுமே விடியல் நம்மை தேடியே விண்ணுக்கு வந்த நேரமே தோல்வியை ஜெயமாக மாற்றிட

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics Read More »

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics

முட்செடி நடுவில் வந்தீரே – என்னை முற்றும் மாற்றம் செய்தீரே ஏணியாக நின்றீரே – என்னை உயரத்தில் தூக்கி சென்றீரே – (2) அற்புதம் செய்தீரே கிருபை தந்தீரே அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (4) 1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும் பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (2) கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம் 2) சாத்தானின் சூழ்ச்சியாய்

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics Read More »

முழங்காலில் நின்று – MulanKalil Nintru Jebikintrean

முழங்காலில் நின்று – MulanKalil Nintru Jebikintrean முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன்நம்பிக்கையற்ற ஓர் பெலவீனன்தோல்வி மறைக்காமல்சுயம் உடைக்கின்றேன்மன்னிப்பு அளிப்பார்மன்னிக்கிறார்சாதித்ததொன்றில்லை ஒன்றுமில்லைஅவரில்லாவிடில் யாவும் வீணாம்சுயம் துாளாகட்டும்திட்டம் அமையட்டும்என் உள்ளத்தில் வாரும்இரட்சகரே என் திறமைகளை பயன்படுத்தும்நீர் என்னில் செய்வதை மறுக்கவில்லைஎனக்குள்ள யாவும்நம்புகின்ற யாவும்நீர் எடுத்திட நான்பின் செல்லுவேன் MulanKalil Nintru JebikintreanNambikaiyattra Oor BelaveenanTholvi MaraikaamalSuyam UdaikintreanMannippu AlippaarMannikiraarSaathiththathontrillai OntrumillaiAvarillaavidil Yaavum VeenaamSuyam ThoolaakattumEn Ullaththil VaarumRatchkarar En Thiraimaigalai PayanpaduththumNeer Ennil Seivathai MarukkavillaiEnakkulla YaavumNambukintra YaavumNeer Eduththida

முழங்காலில் நின்று – MulanKalil Nintru Jebikintrean Read More »

Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா

முன் செல்லு முன் செல்லு வீரா – Mun Sellu Mun Sellu Veera பல்லவி முன் செல்லு முன் செல்லு வீரா! – என்றும்இரட்சண்ய சேனையில் இரத்தம் தீயுடன்! கண்ணிகள் 1. இருளான பாதையில் வந்தால் – அவர்அருளினால் உன்னைப் பிடித்திழுப்பாரே!எதிரிகள் சுற்றி வந்தாலும் – நீதிகிலடையாமலே எதிர்த்து முன்செல்லு – முன் 2. மேகம்போல் துன்பம் வந்தாலும் – நீவேகமாய் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம்;பாவத்தின் சோதனை வந்தால் – அவர்பாதத்தைப் பிடித்து ஜெயம் பெறலாமே

Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா Read More »

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய்

முதல் ரத்தச்சாட்சியாய் – Muthal Raththa Saatchiyaai 1. முதல் ரத்தச்சாட்சியாய்மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;வாடா கிரீடம் உன்னதாம்என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும்விண் பிரகாசம் இலங்கும்;தெய்வ தூதன் போலவேவிளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய்முதல் மாளும் பாக்கியனாய்அவர்போல் பிதா கையில்ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய்ரத்த பாதையில் சென்றாய்;இன்றும் உன்பின் செல்கின்றார்எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம்,கன்னி மைந்தா, ஸ்தோத்திரம்,வான் புறாவே, ஸ்தோத்திரம்நித்தம் நித்தம் ஸ்தோத்திரம். 1.Muthal

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய் Read More »

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் – Munkuritharae Tham Lyrics

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் முன்குறித்தாரே -2 தாயின் கருவில் உருவாகுமுன்னே என்னை தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் – 2உந்தனுக்காக ஊழியம் செய்ய என்னை என்றும் பயன்படுத்தும் – 2 – முன்குறித்தாரே 1. ஆதியில் செய்த பாவத்தின் பலனால் உம்சாயல் இழந்து தவித்திட்ட மனிதன்மேல் அன்பு கூர்ந்து அரவணைத்தீரே பிள்ளையாய் எங்களை மாற்றிவிட்டீர். – முன்குறித்தாரே 2. கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தோம் அவர் நாமத்தாலே நாமும் ஞானஸ்தானம் பெற்றோம் புத்திர சுவீகாரம் பெற்றுக்கொண்டோம் அவர் பிள்ளையாய்

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் – Munkuritharae Tham Lyrics Read More »

முடியாது முடியாது உம்மை – Mudiyathu Mudiyathu Ummai

முடியாது முடியாது உம்மை – Mudiyathu Mudiyathu Ummai முடியாது முடியாதுஉம்மைப் பிரிந்து எதையும் செய்யமுடியாது முடியாது (இயேசையா) – என்னால் 1. திராட்சை செடியே உம் கொடி நான்உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்துஉலகெங்கும் கனி தருவேன் 2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்உமது வார்த்தையால் இந்நாளில் என்னைஉயிர்ப்பியும் என் தெய்வமே 3. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்விருப்பம் போல் வனைந்துக் கொண்டுஉலகெங்கும் பயன்படுத்தும் 4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்எதையும் செய்திட பெலனுண்டுஎல்லாம் நான் செய்திடுவேன் எல்லாம் நான்

முடியாது முடியாது உம்மை – Mudiyathu Mudiyathu Ummai Read More »

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் 1. வருத்தத்தோடல்ல, கட்டாத்தாலல்லஇருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம். விதை விதைத்திடுவோம், அறுவடைசெய்வோம் 2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடைஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலைஅளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் 3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்எப்போதும் நமக்கு தந்திடுவாரே 4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்மிகுதியாகவே தந்திடுவாரேஎல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்

முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar Read More »

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே

முன்னணை வந்த விண்ணவனேமுன்னுரை வாக்கின் மன்னவனேஆடிடைத் தொழுவின் ஆதவனேதேடியே வந்த தூயவனே இறைவா வாக்கின்இறைவா வாமறையா மறையின்புதல்வா வாஇருளை நீக்கும்ஒளியே வாவிடியல் நீட்டும்மெசியா வா * கன்னி ஒருத்தி கருவைத் தாங்கிஉருவம் தருவாள், ஒருவாக்குநமக்காய் பாலன் புவியில் பிறப்பான்ஆட்சி தருவான், ஒருவாக்கு எப்பி ராத்தா பெத் லேகேமில்பரமன் பிறப்பான், ஒருவாக்குவிண்மீன் ஒன்று யாக்கோப் வழியில்உதித்து ஒளிரும், ஒருவாக்கு இறைவாக்குஅதன் நிறைவாகும்இறைவாஉந்தன் வரவாகும் மறைவாக்கைமிகத் தெளிவாக்கும்இறைவாஉந்தன் வழியாகும். * ஈசாய் அடிமரம் துளிரை விடுக்கும்கனியை கொடுக்கும், ஒரு வாக்குஎகிப்தில்

MUNNANAI VANTHA VINNAVANAE -முன்னணை வந்த விண்ணவனே Read More »

Muththae Maamaniyae Yesu – முத்தே மாமணியே இயேசு

முத்தே மாமணியே இயேசு – Muththae Maamaniyae Yesu 1. முத்தே மாமணியே இயேசுகிறிஸ்துவே நீ தனியே!இத்தரை மீட்டனையே கருதிக்கெல்லாம் நீ மணியே! 2. விண்ணோர்கள் நல்மணியே பூவில் மண்ணோர்க்கு மேன்மணியே!கண்ணிலார்க் கண்ணொளியே என்றும் அழியா காயமணியே! 3. நித்திய வான் ஜோதி இயேசு நீதி நிறைந்த ஜோதி!நிர்மலமான ஜோதி சர்வலோகம் நிறைந்த ஜோதி! 1.Muththae Maamaniyae Yesu Kiristhuvae Nee ThaniyaeIththarai Meettonaiyae Karuthikellam Nee Maniyae 2.Vinnorkal Nalmaniyae Poovil Mannorkku MeanmaniyaeKannilaarkku Kannoliyae

Muththae Maamaniyae Yesu – முத்தே மாமணியே இயேசு Read More »

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும்

முடிந்ததே இந்நாளும் – Mudinthathae Innaalum 1. முடிந்ததே இந்நாளும்உம்மையே துதிப்போம்எத்தோஷம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்;உள்ளம் உயர்த்துவோம்எப்பாவம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்ராவை ஒளியாய் மாற்றிடும்நீர் ராவில் உம்மைக் காத்திடும் 3.முடிந்ததே எம் வேலைகளிப்பாய்ப் பாடுவோம்எச்சேதமின்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 4.காப்பீர் எம் ஆத்துமாவைஎம் பாதை நேரிடும்எம்மோசம் சேதம் யாவும்உமக்குத் தோன்றிடும்மாந்தரின் நேசா, கேட்டிடும்எத்தீங்குமின்றிக் காத்திடும். 1.Mudinthathae InnaalumUmmaiyae ThuthippomEththosam Intri

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks