Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி
மீட்பா நானும்மைக் கிட்டி – Meetpa Nanummai Kitti 1. மீட்பா நானும்மைக் கிட்டிவேண்டுகிறேன்;உம் கிருபையால் என்னைஆட்கொள்ளுமேன்;என்னை ஏற்றுக்கொள்ளீரோ?என் நெஞ்சில் வசியீரோ?உன் அன்பால் என் பாவங்கள்நீங்கிடாதோ? 2. என் துக்கங்களோடு நான்வருகிறேன்;முத்தி, என் கண்ணீர் போக்கும்பணிகிறேன்உம் கையே என்னை ஆற்றும்உம் கண்ணே வெளியாக்கும்;நான் உம்மண்டை சேரவேஆசிக்கிறேன்! 3. துக்கத்தால் இளைத்த நான்இதோ வாறேன்;ஜீவனோ, மரணமோகர்த்தா வாறேன்;என் பயம் தடுக்குதுமுன் தோல்வி மடக்குது;ஆனால் பிள்ளை போல் நம்பிகர்த்தா வாறேன் 1.Meetpa Nanummai KittiVendukireanUm Kirubaiyaal EnnaiAatkollumeanEnnai Yeattru kollleero?En […]
Meetpa Nanummai Kitti – மீட்பா நானும்மைக் கிட்டி Read More »