மா

மாமாி பாலனாக – MaMari Balanaga

Lyricsமாமாி பாலனாகபெத்லேகேம் ஊாினிலேஇயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாகஆ…. என் உள்ளம் பொஙகுதேஅவா் அன்பை நினைகையிலே -2தேவாதி தேவன்ராஜாதி ராஜன்எனக்காய் பூமி வந்தாா் -2தூதா்கள் பாடினரேமேய்பா்கள் வாழ்த்தினரேசாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரேஆ….. என் உள்ளம் பூமியில் சமாதானம் மனுடா் மேல் பிாியமும்மகிழ்ந்து களிகூா்நதிடஇயேசு பிறந்தாரே -2ஆ…. என் உள்ளம் இம்மாணுவேலன் பிறந்தாா்இரட்சகா் இயேசு உதித்தாா்தீா்க்கா் வாக்குரைத்தவாக்கை நிரைவேற்றினாா் -2

மாமாி பாலனாக – MaMari Balanaga Read More »

மானிட உருவில் அவதரித்த – Manida uruvil Avadharitha

மானிட உருவில் அவதரித்தமாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே ஆத்தும மீட்பையும் ஏற்படுத்தஅவனியிலே உனக்காய் உதித்தார்அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் கூவி அழைப்பது தேவ சத்தம்குருசில் வடிவது தூய ரத்தம்பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்புபாக்கியம் நல்கிட அவரே வழி இயேசுவின் நாமத்தில் வல்லமையேஇதை நாடுவோர்க்கு விடுதலையேதுன்ப கட்டுகள் காவல் சிறைகள்இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்அதிசயங்கள் அவர் காட்டிடுவார்உண்மை நிறைந்த உள்ளம் திறந்துஉன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் கர்த்தர் உன்னை இனி

மானிட உருவில் அவதரித்த – Manida uruvil Avadharitha Read More »

மாற்றி மாற்றி அமைத்தார் – Maatri Maatri Amaithar

மாற்றி மாற்றி அமைத்தார்என் வாழ்வை மாற்றி அமைத்தார்சிங்காரமாக மாற்றினாரேஊற்றி ஊற்றி நிறைத்தார்சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே கண்ணை பார்க்க செய்தார்என் செவியை கேட்கச் செய்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2 அப்பா என்றும் நல்லவரே 1.இரக்கமும் மனதுருக்கமும்கிருபையும் அவர் சாந்தமும்-2கோபம் என் மேல் கொள்ளாமல்சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்லாபமாக மாற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே 2.நம்பினேன் என் தகப்பனைவிசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2நிந்தையெல்லாம் நீக்கினார்சிந்தையெல்லாம் மாற்றினார்உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி

மாற்றி மாற்றி அமைத்தார் – Maatri Maatri Amaithar Read More »

மாட்டு கொட்டாயிலே – Mattu Kottaiela Porandha Singam song lyrics

Mattu Kottaiela Porandha Singaminnime Sathan kuttam ennatha sollum { 2 } Hey neeyum Illa Nannum Illa , Dhandanaiya Yerkavilla Namakkaga Avare Vandhar { 2 } 1. Yesu Raja Neer Enodu Irundhal Ullagathai Chumma Aasaithidivean Yesu Raja Neer Enodu Irundhal Ullagathai Na Jaythidivean Unga Anba Na Vittutu Enga Povean , Aiyya Umai Than Dinam Dhorum Suthi

மாட்டு கொட்டாயிலே – Mattu Kottaiela Porandha Singam song lyrics Read More »

மாயையான உலகினிலே – Mayaiyana ulaginilae song lyrics

மாயையான உலகினிலே மாண்டு போகும் எங்களையும் தேடியே யேசுவே வந்தவரே தாயின் அன்பு ஒருநாள் மாறிவிடும் தகப்பனின் அன்பு அதுவும் மாறிவிடும் -2மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2 கணவன் அன்பு ஒருநாள் மாறிவிடும் மகனின் (மகளின்) அன்பு அதுவும் மாறிவிடும் மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2 உம்மைத்தானே நான் பற்றிக்கொன்டேன் உம்மையே நான் நம்பியுள்ளேன் -2நல்லவரே இயேசு வல்லவரே என்றென்றைக்கும் நீர் போதுமே -2 Mayaiyana ulaginilaeMaandu Pogum EngalaiyumThediyae Yesuvae

மாயையான உலகினிலே – Mayaiyana ulaginilae song lyrics Read More »

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே song lyrics

மானிடனே மயங்கிடாதேமனிதன் உன்னை மறுதலிப்பான்மாறாத இயேசு உன்னைஎன்றும் மறப்பதில்லைமாறாத இயேசு உன்னைஎன்றும் மறுப்பதில்லை-2 மானிடனே மயங்கிடாதே… 1.தேவை உன்னை நெருக்கும் போதுதேவையானோர் ஒதுங்குவார்-2தேடிடுவாய் நேசர் பாதம்தேடிடுவாய் நேசரின் பாதம்தேவை நீக்கி தேற்றுவார்தேவைகள் நீக்கி தேற்றுவார் 2.ஜெபத்திலே நீ தரிக்கும் போதுஜெயித்திடுவாய் ஜெகமதை-2கர்த்தர் கோலும் அவர் தடியும்-2உன்னை என்றும் தேற்றுமேநம்மை என்றும் தேற்றிடுமே-மானிடனே Maanidanae MayangidadhaeManithan Unnai MaruthalipaanMaraatha yesu unnaiEntrum MarapathillaiMaraatha yesu unnaiEntrum Marapathillai -2 Maanidanae Mayangidadhae 1.Devai Unnai Nerukum pothuDevaiyaanor OthunguvaarThediduvaai

Maanidanae Mayangidadhae – மானிடனே மயங்கிடாதே song lyrics Read More »

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும் போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்து கதறுதேதஞ்சமே நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1. தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே – மான் 2. ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்து போற்றிடுவோம் – மான் 3. யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் – மான் 4. தேவரீர் பகற் காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவில் பாடும் பாட்டு என்தன்வாயிலிருக்கிறதே – மான் 5. கன் மலையாம் தேவன்நீர் என்னை

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu Read More »

Maangal Neerodai Vaanjikum – மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்

மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் – Maangal Neerodai Vaanjikum 1. மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்தாகம் கொள்ளும்போதுஎன் ஆத்துமா அதுபோலகிருபைக்காய் வாஞ்சிக்கும் 2. என் ஜீவனுள்ள தேவனேஎன் தாகம் அதிகம்உம் முகத்தை தேடுகிறேன்மகத்வம் தெய்வீகம் 3. சந்தோஷமான நாளுக்காய்ஏங்கி தவிக்கின்றேன்இதயம் உம்மை போற்றிடும்ஆசீர் அடைகின்றேன் 4.என் ஆத்மாவே ஏன் கலக்கம்நம்பி நீ பாடிடுஉன் தேவனை துதித்திடுசுகமாய் வாழ்ந்திடு 1.Maangal Neerodai VaanjikumThaagam KollumpothuEn Aaththumaa AthupolaKirubaikaai Vaanjikkum 2.En Jeevanulla DevanaeEn Thaagam AthigamUm Mugaththai TheadukireanMagathvam Deiveegam

Maangal Neerodai Vaanjikum – மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் Read More »

மா கெம்பீரப் பாட்டோடும் – Maa Gembeera Paattodum

மா கெம்பீரப் பாட்டோடும் – Maa Gembeera Paattodum 1. மா கெம்பீரப் பாட்டோடும்தேவ பட்டயத்தோடும்ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்;தேவ அன்பின் பாசத்தைகாட்டிப் பாவச் சிறையைமெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம் பல்லவி வெல்லும் தேவ சுதனார்எங்கள் பாவம் மன்னித்தார்;பயமின்றிப் பாவம் வென்றுஜெயம் பெறப் போகிறோம்! 2. மெய்யாய் ஜீவ தேவனைசேவிப்போம் எம் நாயனைஇவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்;இவரன்பின் கரத்தால்நீ மன்னிப் படைந்தால்பெரும் பாதகனானாலும் சிட்சியார்! – வெல்லும் 3. ஜெயம் பெறப் போகிறோம்பாவம் போக்கச்

மா கெம்பீரப் பாட்டோடும் – Maa Gembeera Paattodum Read More »

Maatrinaar Ennithayathai – மாற்றினார் என்னிதயத்தை

பல்லவி மாற்றினார் என் னிதயத்தை இரட்சண்ய மூர்த்தி அனுபல்லவி மாற்றினார் ஆத்துமத்தை நீக்கினார் சஞ்சலத்தை போக்கினார் பாவச் சுமை தூக்கினார் பேதை என்னை! சரணங்கள் 1. கல்லான நெஞ்சனானாலும், துஷ்டனெனை வல்லான் தன் அன்பாலிளக்கி பொல்லாத சத்துருவை வெல்லாத என்னிதயம் சொல்லாத நன்னெறியில் எல்லா வேளையுஞ்செல்ல – மாற்றினார் 2. கொஞ்சம் என்றாலும் இணங்கி குணப்படாத நெஞ்சைத் தம் அன்பால் கழுவி, வஞ்சகப் பேயின் தந்திர சஞ்சல வலையினின்று தஞ்சமாய் ஏற்றென்னுள்ளம் பஞ்சிலும் வெண்மையாக – மாற்றினார்

Maatrinaar Ennithayathai – மாற்றினார் என்னிதயத்தை Read More »

மானிடரின் அப்பனாரே – Maanidarin Appanaarae

மானிடரின் அப்பனாரே – Maanidarin Appanaarae 1.மானிடரின் அப்பனாரே!எங்கள் ஜெபம் கேட்டிடும்;உம்மையே எம் ஐயனாரே!சேவிக்க அருள் செய்யும்எங்கள் சேனைஇப்போ ஆசீர்வதியும் 2.சுத்த ஆவியின் வரத்தை,அடியார்க்கு ஈந்திடும்;மாளும் எங்கள் தேசத்தாரை,அன்பாக இரட்சித்திடும்எங்கள் சேனைவெல்ல வழி காட்டிடும் 3.பரிசுத்த ஜீவியத்தில்யாம் தேற கிருபை செய்யும்;ஓயா விஸ்வாச ஜெபத்தில்நிலை நிற்க அருளும்எங்கள் சேனைமூப்பர் தீட்சை செய்யுமேன் 4.பாவிகளை மீட்க வந்தபராபர வஸ்துவே!நீசர்க்காக ஜீவன் தந்தமானிட அம்பரனேஎங்கள் சேனைசக்தி பெறச் செய்யுமேன் 1.Maanidarin AppanaaraeEngal Jebam KeattidumUmmaiyae En AiyanaaraeSeavikka Arul SeiyumEngal

மானிடரின் அப்பனாரே – Maanidarin Appanaarae Read More »

மாரநாதா இயேசு நாதா – Maaranatha Yesu Natha

மாரநாதா இயேசு நாதாசீக்கிரம் வாரும் ஐயா 1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமேவிண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே வாரும் நாதா இயேசு நாதா (2) 2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்சண்டைகள் பொறாமைகள் ( நான் )என்றோ வெறுத்து விட்டேன் 3. பெருமை பாராட்டுகள்ஒரு நாளும் வேண்டாம் ஐயாசிற்றின்பம் பணமயக்கம்சிறிதளவும் வேண்டாம் ஐயா 4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் நித்திய கிரீடம்தனை (நான் )நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன் 5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்அப்பாவின்

மாரநாதா இயேசு நாதா – Maaranatha Yesu Natha Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks