பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில் …..விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரே …ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே மின்னிடும் வானக தாரகையேதேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவேபாலனைக் கண்டு பணிந்திடவேமகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை மகிமையில் தோன்றிய தவமணியேமாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவேமானிடனாக உதித்தவரேபணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை Pani Vilum Raavinil Kadung kulir VealaiyilKannimari MadiyilVinnavar Vaalthida Aayarkal PottridaYesu PirantharaeRajan Piranthaar Nesar Pirantharae […]

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics Read More »

Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே Song Lyrics

பரத்திலுள்ள எங்கள் பிதாவேஉம் ராஜ்யம் வருகஉம் சித்தம் நிறைவேற 1. நீல் இல்லா உலகம் வெறுமையதேஅற்பமும் குப்பையுமதேநீர் இல்லா வாழ்க்கை சுமையானதேவாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள 2. மன்னியும் எங்கள் மீறுதல்களைநீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள 3. காத்திடும் தீய சூழ்நிலையிலேநிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றேசாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்எல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள Parathil

Parathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே Song Lyrics Read More »

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பிலா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்   மாசில்லா  சுத்தமாதிருப் புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்   பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்?மறு ஜன்ம குண மடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்   மணவாளன் வரக் களிப்பீர்களாதூய நதியின் ஸ்நானத்தினால்?மோட்சக் கரை ஏறிக் சுகிப்பீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீசப் பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முத்திப் பேருண்டாகும், குற்றவாளியேஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற – Parisutham Pera 1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பிலா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா – சுத்தமா?திருப் புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 2. பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்?மறு ஜன்ம குண மடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 3. மணவாளன் வரக் களிப்பீர்களா?தூய நதியின் ஸ்நானத்தினால்மோட்சக் கரை ஏறிக் சுகிப்பீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 4. மாசு கறை நீங்கும் நீசப் பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முத்திப் பேருண்டாகும், குற்றவாளியே!ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா – Bavani Selkintar Raasaa பவனி செல்கின்றார் ராசா – நாம்பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறிஆனந்தம் பரமானந்தம் 1.எருசலேமின் பதியே – சுரர்கரிசனையுள்ள நிதியே!அருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே! 2.பன்னிரண்டு சீஷர் சென்று – நின்றுபாங்காய் வஸ்திரம் விரிக்கநன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஓத 3.குருத்தோலைகள் பிடிக்க – பாலர்கும்புகும்பாகவே நடிக்கபெருத்த தொனியாய் ஓசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selkintar Raasaa – NaamPaadi Pukazhlvom Naesaa

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா Read More »

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திருஸ்நானத்தினால்? பாவதோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா – சுத்தமா? திருப்புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? பரலோக சிந்தை அணிந்தீர்களா? வல்ல மீட்பர் தயாளத்தினால்? மறு ஜன்ம குணமடைந்தீர்களா? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்? மணவாளன் வரக் களிப்பீர்களா தூய நதியின் ஸ்நானத்தினால்? மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசு கறை நீங்கும் நீசப்பாவியே சுத்த இரத்தத்தின் சக்தியினால்! முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்!

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை தீர்ப்பினை என்னை

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics Read More »

paranthu kaakkum patchiyaipola YAHWEH ROPHEKA | பறந்து காக்கும் பட்சியைபோல

பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே யாவே ரோஃபேகா யாவே ரோஃபேகா என் சார்பில் நீர் பலியானிர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் என் சார்பில் நீர்

paranthu kaakkum patchiyaipola YAHWEH ROPHEKA | பறந்து காக்கும் பட்சியைபோல Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks