பரிசுத்த பிதாவே உம்மை நான் -parisutha pithavae ummai

பரிசுத்த பிதாவே உம்மை நான் என் முழு உள்ளத்தோடே துதிப்பேன் தேவகுமாரனே உம்மை நான் ஸ்தோஸ்தரிப்பேன் பெலத்தோடே அப்பா பிதாவே நீரே நல்ல தேவன்இயேசு என் ராஜா என்னை என்றும் நடத்தும்(1)உம்மை நான் போற்றி புகழ்ந்திடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்உம்கரத்தில் நான் களிமண் தான் வனைந்திடுமே பண்படுத்திடுமே(2)சேற்றில் கிடந்த என்னையுமே தூக்கி எடுத்தீர் என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை கழுவி மீட்டுக்கொண்டீர் நான் வாழ்வு பெற

பரிசுத்த பிதாவே உம்மை நான் -parisutha pithavae ummai Read More »

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye

Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye Read More »

பகலிலும் பிரகாசந்தானே – Pagalilum Pirakasanthanae

பகலிலும் பிரகாசந்தானே – Pagalilum Pirakasanthanae 1. பகலிலும் பிரகாசந்தானே,விசுவாசம் அதைக் காட்டுது;வழியை நம் பிதா காட்டுகிறார்இடம் ஆயத்தம் ஆக்குகிறார் பல்லவி நிச்சயம் ஒரு நாள்இன்பக் கரையில் சேர்ந்திடுவோம் 2. அவ்வின்பக் கரையில் பாடுவோம்இரட்சிப்பேன் மகத்வ கீதமேதுன்பத்தை கனவிலும் காணோம்பெருமூச்சு அங்கு இராதே – நிச்சயம் 3. கிருபைப் பிதாவை எப்போதும்துதிகளாலே நாம் போற்றுவோம்;மாட்சிமையான அன்பை என்றும்கீதங்களாலே நாம் போற்றுவோம் – நிச்சயம் 1.Pagalilum PirakasanthanaeVisuwaasam Athai KaattuthuVazhiyai Nam Pithaa KaattukiraarIdam Aayaththam Aakkukiraar Nitchayam

பகலிலும் பிரகாசந்தானே – Pagalilum Pirakasanthanae Read More »

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Miga seerinum

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Miga seerinum 1. பகைஞர் மிகச் சீறினும்வீசும் கொடியின் கீழ் நிற்போம்மஞ்சள் சிவப்பு நீலமாம்,கொடியின் கீழ் வெல்லுவோம் உண்மையாயிருப்பேன்மஞ்சள் சிவப்பு நீலக் கொடியிங்கீழ்!உண்மையாயிருப்பேன்சேனையில் என் இரட்சகருக்காய் 2. போர்தனில் நான் மகிழுவேன்பொல்லான் படையை எதிர்ப்பேன்நல்லானுக்காய் போர் புரிவேன்முந் நிறக் கொடியின் கீழ் – உண்மை 3. பின் வாங்காமல் முன் செல்லுவேன்வன் போர் முனையை விட்டோடேன்திண்ணம் பேயை நான் வெல்லுவேன்முந் நிறக் கொடியின் கீழ் – உண்மை   1.Pakaingar

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Miga seerinum Read More »

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics

கர்த்தருடைய ஜெபம் 1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம், பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா! 2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுக உண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா! 3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல் எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா! 4. பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமை பற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா! 5. உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை வல்லமையும் உண்டாக

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics Read More »

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisuththa Aaviyae Paarththu

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisuththa Aaviyae Paarththu சரணங்கள் 1. பரிசுத்த ஆவியே! பார்த்து இவ்வேளையைதரிசித் தென் னகந்தனில் தங்குவையே! 2. தேவ திருவாக்கே! திவ்விய தீபமே!ஏவி என்னாவியை எழுப்பிடுமேன்! 3. அன்பே! தேவ அருளே! ஆவியான பொருளே!இன்பமா யென்னுள்ளத்தில் இறங்கிடுமேன்! 4. உன்னத பாக்கியத்தை ஓயாமல் நான் தேடியேதன்னயம் ஒழிக்கச் செய் தற்பரனே! 5. ஆனந்த பாக்கியத்தோடருளும் சிலாக்கியமும்நானும்மைப்பற்றி வாழக் கிருபை தாரும்! 1.Parisuththa Aaviyae Paarththu EvvealaiyaiTharisi Thennaganthanil Thanguvaiyae 2.Deva Thiruvaakkae

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisuththa Aaviyae Paarththu Read More »

பரிசுத்த வேதமே விலை – Parisuththa Vedhamae Vilai song lyrics

பரிசுத்த வேதமே விலை – Parisuththa Vedhamae Vilai 1. பரிசுத்த வேதமேவிலை பெற்ற செல்வமேஜென்மம் எனக்குக் கூறிஎன்னை எனக்குப் போதி 2. அலையு மென்னைக் கூட்டிஇரட்சக ரன்பு காட்டிபாதையி லெனை யோட்டிபண்பாய் எச்சரிப்பாயே 3. ஆபத்தினி லாறவும்ஆவியால் நான் தேறவும்சாவில் ஜெயங் கொள்ளவும்சத்திய வழிகாட்டி நீ 4. பின் வரும் சந்தோஷமும்வன் பாவியின் நாசமும்சொல்லுந் தேவ வேதமேசெல்வமே நீ எனதே 1.Parisuththa Vedhamae Vilai Pettra SelvamaeJenmam Enakku KooriEnnai Enakku Pothi 2.Alaiyumennai KoottiRatchakaranbu

பரிசுத்த வேதமே விலை – Parisuththa Vedhamae Vilai song lyrics Read More »

பதில்தாரும் தேவா – Pathil tharum deva pathiltharumae song lyrics

பதில்தாரும் தேவா பதில்தாருமேஜெபத்தை கேட்டு பதில்தாருமே பதில்தாரும் தேவா பதில்தாருமேஜெபத்தை கேட்டு பதில்தாருமே பதில்தாருமே பதில்தாருமே -2 தேசம் அழிகிறதேகொள்ளை நோயினால் அழிகிறதே -2கண்ணோக்கி பாரும் தேவா -2தேசத்தில் மனமிரங்கும் -2 குற்றங்களை மன்னித்திடும்மீறுதலை எடுத்துப்போடும்-2ஒருவிசை மன்னியுமே-2எழும்பிட தயைகாட்டும்-2 அழுகுரல் கேட்டிடுதேநெஞ்சம் வலிக்கிறதே-2எழுப்புதல் வந்திடவே-2ஜனத்தின் அறீயாமை நீங்கிடவே-2 song lyrics (english) Pathil tharum deva pathiltharumaejebathai kattu pathil tharumae Pathil tharum deva pathiltharumaejebathai kattu pathil tharumae pathil tharumae pathil tharumae-2

பதில்தாரும் தேவா – Pathil tharum deva pathiltharumae song lyrics Read More »

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS

1.பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் படைத்தவரே உம்மை ஆராதிப்பேன் நீர் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரேதூயவரே தூயவரே நீர் துயாதி தூயவரே 2.வெண்மை ஆனவரே ஆராதிப்பேன் சிகப்பும் ஆனவரே ஆராதிப்பேன் 3.கண்கள் அக்கினி ஜுவாலைகள் ஆராதிப்பேன் முகமோ சூரியன் போலே ஆராதிப்பேன் 4.எனக்காய் மரித்தவரை ஆராதிப்பேன் மரணத்தை ஜெயித்தவரை ஆராதிப்பேன் 1. Parisutharae Ummai AarathipenPadaithavarae Ummai Aarathipen Neer parisutharae parisutharae parisutharaeThuyavarae thuyavarae neer thuyathi thuyavarae 2. Venmai Aanavare AarathipenSigapum Aanavarae Aarathipen 3.

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS Read More »

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics

பவனி செல்கிறார் ராசா பல்லவி பவனி செல்கிறார் ராசா -நாம்பாடிப் புகழ்வோம், நேசா! அனு பல்லவி அவனிதனிலே மறி மேல் ஏறிஆனந்தம் பரமானந்தம்,- சரணங்கள் எருசலேமின் பதியே நரர்கரிசனையுள்ள நிதியேஅருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே !- பன்னிரண்டு சீடர் சென்று நின்றுபாங்காய் ஆடைகள் விரிக்க,நன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஒத.- குருத்தோலைகள் பிடிக்க, பாலர்கும்பல் கும்பலாக நடக்க,பெருத்த தொனியாய் ஒசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selgirar Raasa Bavani Selgirar Raasa – NaamPaadi

பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics Read More »

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics

1. பரதேசியாக நாம் வாழும் உலகில்சொந்தமென்று ஒன்றும் இல்லையேநிலையானதொன்றும் இப்பூவில் இல்லைஅந்நியராய் செல்வோம் கூடாரவாசிகள் நாம் – இங்கே கூடாரவாசிகள் நாம்நித்திய நகரம் நோக்கியே செல்லும்நித்தியவாசிகள் நாம் – அங்கே நிரந்தரவாசிகள் நாம் 2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்நம்மோடு வருவதில்லைநம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்நம்மை விட்டு ஓடிவிடும்– கூடாரவாசிகள் நாம் – இங்கே 3. இளமையும் மாயை அழகும் மாயைபெயர் புகழும் மாயைஅனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்இயேசுவை பின் தொடர்வோம்– கூடாரவாசிகள் நாம் –

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics Read More »

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே song lyrics

பரிசுத்தர் பரந்தாமனே மகிமையின் மகாராஜனேவல்லமை ஆனவரே அக்கினி அனலும் நீரே -2 என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா -2 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே நான் உம்மோடு கலந்திடவே நீர் என்னில் பெருகிடவே என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா-4 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே – 4

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks