பெ

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren yesuvae song lyrics

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவேபெலன் தாரும் எந்தன் நேசரே (2) உருமாற்றம் என்னைஉருவாக்கும் இன்றேஉம்மைப் போல் மாறனுமேஉருமாற்றம் என்னைஉருவாக்கும் இன்றேஉம் சித்தம் செய்யனுமே 1.பாதைகள் எங்கும் இருளானதேபெலவீனன் என்னை குருடாக்குதே (2)பெலனே என் தேவா அருள் இயேசு நாதாகரம் நீட்டி இன்றே கரை சேரும் தேவா (2) – பெலனின்றி 2.சொந்தங்கள் இன்றி தனியானேனேசுகவீனம் என்னை தடுமாற்றுதே (2)எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதாதாய் போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே (2) – பெலனின்றி

பெலனின்றி நிற்கிறேன் என் இயேசுவே -Belanintri Nirkiren yesuvae song lyrics Read More »

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle

பெரியவர் எனக்குள்ளே மிகவும்பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்தபெரியவர் எனக்குள்ளே…இயேசு பெரியவரே, இயேசு பெரியவரேஇன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே(வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே)

பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle Read More »

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye

பெலனே ஆயனேஉம்மையே நம்பினேன்உதவி செய்தீரே – என் 1.இதயம் மகிழ்ச்சியால்களிகூர்கின்றதே -என்இன்னிசைப் பாடியேநன்றி கூருவேன் 2.ஆசீர்வதியுமேபாரத தேசத்தைவிடுதலை தர வேண்டும்உமது ஜனத்திற்கு 3.நல்மேய்ப்பர் நீர்தானேநடத்தும் உம் பாதையில்சுமந்து காத்திடும்சுகம் தரும் தெய்வமே

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye Read More »

பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுதுவிரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு)இராஜாவின் பேழைக்குள்- நீ மலைகள் அமிழ்ந்து (எல்லா) உயிர்களும் மாண்டனபேழையோ உயர்ந்ததுமேலே மிதந்தது – வந்துவிடு 2. குடும்பமாக பேழைக்குள்எட்டுப்பேர் நுழைந்தனர்கர்த்தரோ மறவாமல்நினைவு கூர்ந்தாரே 3. நீதிமானாய் இருந்ததால்உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவாகர்த்தரோடு நடந்ததால்கிருபை கிடைத்தது 4.பெருங் காற்று வீசச் செய்தார்தண்ணீர் வற்றச் செய்தார்நோவா பீடம் கட்டிதுதி பலி செலுத்தினார்

பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam Read More »

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae

பாடல் 14 பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார் விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம் மனுஷர்மேல் பிரியமே 1.வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே அந்த விந்தை செய்தி கேட்ட மந்தை ஆயர் ஒன்று கூடி வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே 2.வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே தாரகையை தொடர்ந்தனரே விந்தை பாலன் பாதம் பணிந்தார் பொன்போளம் தூபம் படைத்தார் மகிமை மகிமை

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae Read More »

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு

பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு தொழுவம் அங்கேதாலாட்டு சத்தம் ஒண்ணு கேட்க்குதேஏசாயா வாக்கு அதை நிறைவேற்ற வந்தவராம்நம் பாவம் போக்கும் மீட்பர் பிறந்தாரேஊரெல்லாம் கொண்டாட்டம் உன்னதர் பிறந்ததாலேஇம்மானுவேல் இன்று நமக்காக வந்தாரே அன்பே உருவாம் ஓ… பாலன் பிறந்தார் தாழ்மையாகவேபாவம் போக்கிடும் ஓ… பரிசுத்தராய் மண்ணில் வந்தாரேமேகங்கள் முழங்க நாம் கொண்டாடி மகிழ்வோமாமேசியாவின் மேன்மயை காண்போமாஏழைகளோடு நாம் கோண்டாடி மகிழ்வோமாஏழைக்கோலம் ஏற்றவரை ஏற்ப்போமா Composed By : Amal Raj Ananth Mixing & Mastering :

Bethlem Ooram Antha Mattu – பெத்லகேம் ஓரம் அந்த மாட்டு Read More »

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல

பெலத்தினால் அல்லபராக்கிரமம் அல்லஆவியினால் ஆகும்என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடுஊக்கமாய் ஜெபித்திடுவசனம் பிடித்திடுபயத்தை விடுத்திடு-2– பெலத்தினால் 1.அவனிடம் இருப்பதெல்லாம்மனிதனின் புயம் அல்லவாநம்மிடத்தில் இருப்பதுவோநம் தேவனின் பெலனல்லவா-2– ஆகையால் 2.கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்அதற்க்கொரு தடையில்லையேமனிதனால் முடியாததுநம் தேவனால் முடிந்திடுமே-2– ஆகையால் 3.இன்று கண்ட எகிப்தியனைஎன்றும் இனி காண்பதில்லைகர்த்தர் யுத்தம் செய்திடுவார்நீங்கள் ஒன்றும் செய்வதில்லை-2– ஆகையால் 4.அநேகரை கொண்டாகிலும்கொஞ்சம்பேரை கொண்டாகிலும்இரட்சிப்பது தடையுமல்லநம் தேவனுக்கு தடையுமில்லை-2– ஆகையால்

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல Read More »

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு

பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன் பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன் உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரேமரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன் வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன் பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன் நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன் திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய் உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ மகிழ்ச்சியின்

Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு Read More »

Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே

1.பெந்தகொஸ்தின் ஆவியே உம்மால் போதிக்கப்பட்டே கேட்போம் உன்னத ஈவே தூய மெய்யன்பே. 2.அன்பு யாவும் சகிக்கும் தீதெண்ணாது சாந்தமும் அதுவெல்லும் சாவையும் அன்பை ஈயுமேன். 3.போதனையும் ஓய்ந்திடும் பூரண அறிவிலும் அன்பே என்றும் நிலைக்கும் அன்பே ஈயுமேன் 4.காட்சியால் விஸ்வாசமும் பூரிப்பால் நம்பிக்கையும் ஓயும்! என்றும் ஒளிரும் ஆன்பே ஈயுமேன். 5.அன்பு விசுவாசமும் நம்பிக்கை இம்மூன்றிலுமு; ஒப்பற்ற மேலானதும் அன்பே ஈயுமேன் 6.தூய நேச ஆவியே உம்மைப்போற்றும் தாசர்க்கே எங்கள் பேரில் அமர்ந்தே அன்பே ஈயுமேன்.

Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே Read More »

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom

பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்லவர் என்றுபாடுவோம் பாடுவோம் எதிரியை முறியடித்தார் பாடுவோம்இதுவரை உதவி செய்தார் பாடுவோம் நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் சமாதானம் தந்தாரே பாடுவோம்சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

பெராக்காவில் கூடுவோம் – Berakkavil Kooduvom Read More »

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை – Bethlehem Oororam sathirathai 1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில்

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Read More »

பெந்தகோஸ்தே நாளைப்போல – Penthagosthey nalaipola lyrics

Penthagosthey nalaipolaOrumanathodu vanthullomBalatha kaatrin mulakam polaArai muluthum vanthu nirapattumae Akkiniyai amarthidumaeTheva aviyal nirapidumae-2 Akkini mayamana naavugal polaPirinthidum naavugal kaana vendumaeOruvaraiyum amaranumaeVavvayru basaigal paysanumae– Akkini Mamsamana yavermaylum Aviyai ootrumaeUliyam seithida aviyai ootrumaeTharisanangal adaiyanumaeTheerkatharisanam sollanumae– Akkini

பெந்தகோஸ்தே நாளைப்போல – Penthagosthey nalaipola lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks