நெ

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பாஎன் உயிரே நீங்கதானே இயேசப்பா-2உம்மோடு உறவாடுவேன்உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள 1.வார்த்தையாய் வந்தீரய்யாஎன் உயிரோடு கலந்தீரய்யா-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 2.என் பெலவீன நேரத்திலேஎன் பெலனாக வந்தவரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 3.ஒளியாக வந்தவரேஎன் இருளெல்லாம் நீக்கினீரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean Read More »

Nerukadi Velayil Lyrics – நெருக்கடி வேளையில் பதிலளித்து

நெருக்கடி வேளையில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு இருந்து ஆதரித்து தினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்ந்திடுவார் நன்றி பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதை உனக்குத் தந்திடுவார் உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் 3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் நம் தேவன் நாமத்திலே வெற்றிக் கொடி நாட்டிடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர் இடறி விழுந்தார்கள் தேவனை நம்பும் நாமோ நிமிர்ந்து நின்றிடுவோம்

Nerukadi Velayil Lyrics – நெருக்கடி வேளையில் பதிலளித்து Read More »

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள்விரைவில் வருமே வந்திடுமே 1. உனக்கு வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்உன்னோடு பேசுகிறார்பயப்படாதே மீட்டுக் கொண்டேன்பெயர் சொல்லி நான் அழைத்தேன்எனக்கே நீ சொந்தம்-நீ எதிர்பார்க்கும் 2.எனது பார்வையில்விலையேறப் பெற்றவன் நீமதிப்பிற்குரியவன் நீபேரன்பினால் இழுத்துக் கொண்டேன்அன்பிற்கு எல்லை இல்லைகிருபை தொடர்கின்றது Bridge: உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்ஜனங்கள் தந்திடுவேன்கிழக்கு மேற்கு திசைகளில் இருந்துதிரள்கூட்டம் வந்திடுமே நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலேவருமே வந்திடுமே-நெஞ்சே வடபுறம் நோக்கி விட்டுவிடு என்றுகட்டளையிடு மகனே (மகளே)தென்புறம்

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai Read More »

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu

நெருக்கடி வேலைளில் பதிலளித்துபாதுகாத்து நடத்திடுவார்உன்னோடு இருந்து ஆதரித்துதினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள்நினைவு கூர்;ந்திடுவார்நன்றி பலி அனைத்தையுமேபிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதைஉனக்குத் தந்திடுவார்உனது திட்டங்களெல்லாம்நிறைவேற்றி முடித்திடுவார் 3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்நம் தேவன் நாமத்திலேவெற்றிக் கொடி நாட்டிடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்இடறிவிழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோநிமிர்ந்து நின்றிடுவோம்

நெருக்கடி வேலைளில் பதிலளித்து – Nerukkadi Velaiyil Pathilalithu Read More »

நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar

நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar 1. நெஞ்சே கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட இரட்சகர்! கேட்கிறார் என் மகனே! அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை கட்டினேன் உன் காயத்தை தேடிப் பார்த்து இரட்சித்தேன்! ஒளி வீசப் பண்ணினேன்! 3. தாயின் மிக்கப் பாசமும் ஆபத்தாலே குன்றினும் குன்ற மாட்டா தென்றுமே ஒப்பில்லா என் நேசமே 4. என தன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லி

நெஞ்சே கேள் உன் ஆண்டவர் – Neanjae Keal Un Aandavar Read More »

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே

நெஞ்சே நீ கலங்காதே பல்லவி நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் – நெஞ்சே சரணங்கள் 1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,மித்ரு சத்ருவானாலும்,மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்துவீழ்ந்தாலும். – நெஞ்சே 2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமானபாடு நோவு மிகுந்தாலும்,மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்கைவிட்டாலும் – நெஞ்சே 3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்தீமை பிறர் பண்ணினாலும்,பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும்

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே Read More »

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு

நெஞ்சமே கெத்சேமனேக்கு – Nenjamae Gethsemanaekku 1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார். 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்,தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகிஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்,எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே. 5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே.குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு Read More »

Nenjathile Thooimaiyundo – நெஞ்சத்திலே தூய்மை உண்டோ

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… வருந்தி சுமக்கும் பாவம்நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…வருந்தி சுமக்கும் பாவம்நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…செய்த பாவம் இனி போதும்அவர் பாதம் வந்து சேரும்…அவர் பாதம் வந்து சேரும்… நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… குருதி சிந்தும் நெஞ்சம்நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…குருதி சிந்தும் நெஞ்சம்நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…அங்கே பாரும் செந்நீர் வெள்ளம்அவர் பாதம் வந்து சேரும்…அவர்

Nenjathile Thooimaiyundo – நெஞ்சத்திலே தூய்மை உண்டோ Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks