நி

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன்

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் E B 70’s Disco 1 T : 110 நித்தமும் உன்னை நடத்திடுவேன்நீ பயப்படாதே நீ அறிந்திடாதே ஆராய்ந்திடாதவழியில் நடத்திடுவேன் 1.உன் வீடு என்றென்றுமாய் என் கிருபையில் நிலைநிற்கும் ஏற்ற காலங்களிலே உன் காரியம் கைகூடும்- நித்தமும் 2.தலைமுறை தலைமுறையாய் உன் குடும்பம் பிரகாசிக்கும் அதில் வளரும் பிள்ளைகளே தேவ தூதனை போலிருக்கும்- நித்தமும் 3.சாட்சியின் சந்ததியாய் என்னையே ஆராதிக்கும் அதில் பாடும் கீதங்களே என் […]

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் Read More »

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer

நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) – 2 நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே. 1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும் ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர் மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம் நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி நீரே சிலுவை சுமந்தீர் தினமும் எனக்காக தான். நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே நிறையும் சிநேகத்தோடே பொன்

நிழலாய் வருவீர் நீர்-Nizhalaai Varuveer Neer Read More »

நிரந்தரமானவரே நித்திய கன்மலையே- Nirantharamaanavare Nithiya kanmalai

நிரந்தரமானவரே நித்திய கன்மலையேஉம்மையே நேசிப்பேன் உம்மை நான் சார்ந்திடுவேன் 1.எத்தனை துன்பங்கள் எனை சூழ்ந்த போதும் கைவிடாமல் என் கரம் பிடித்தீர்இதுவரை நடத்தி கிருபைகள் தந்து காலமெல்லாம் உம்மை துதிக்க வைத்தீர் 2.நேசித்தவர்கள் உதறினபோதும்கல்வாரி நேசத்தால் அணைத்த இயேசுவேஉம் அன்பு உயர்ந்தது உம் அன்பு பெரியதுஉம் அன்பு மாறாதது, உம் அன்பு சிறந்தது 3.மனிதர்கள் வார்த்தையால் காயப்பட்ட போதும் காயப்பட்ட கரங்களால் அணைத்தீறையாஜீவனை கொடுத்த இயேசுவின் அன்பிலும் மேலான அன்பு இல்லை ஐயா 4. நம்பிக்கையின் நாயகர்

நிரந்தரமானவரே நித்திய கன்மலையே- Nirantharamaanavare Nithiya kanmalai Read More »

Nithiyare enggal nithiyare – நித்தியரே எங்கள் நித்தியரே SONG LYRICS

நித்தியரே எங்கள் நித்தியரே அகிலத்தை ஆள வந்த நித்தியரே நித்தியரே எங்கள் நித்தியரே அடியேனை ஆள வந்த நித்தியரே ஆயனைப்போல் நடத்துகின்றிரே அன்பாலே தாங்குகின்றிரே -2 1. அரணான கோட்டை நீரே அடைக்கலமும் துருகம் நீரே என்னை என்றும் காக்கின்ற காவல் நீரே ஆதியும் அந்தமும் நீரே அல்பாவும் ஒமேகா நீரே என்னில் என்றும் வாழ்கின்ற வாழ்வு நீரே 2 . மன்னாதி மன்னன் நீரே மறுரூப வேந்தன் நீரேமண்ணான எம்மை என்றும் உயர்திட்டீரே மலை அதிரும்

Nithiyare enggal nithiyare – நித்தியரே எங்கள் நித்தியரே SONG LYRICS Read More »

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics

நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) 1.பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே (2)தூதர்களோடு ஆடிப்பாடிமகிழனுமே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) – நிகரில்லா 2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே (2)யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம்

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics Read More »

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS

நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிறநாமம் உடையவரே-2மகத்துவமும் உன்னதமும் ஆன நாமம் உடையவரே-2 எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே -2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர்-2பாத்திரர் நீர் பாத்திரர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் பாத்திரர் நீர் பாத்திரர்எல்லா கனத்திற்கும் நீர் பாத்திரர் மேலானவர் நீர் மேலானவர்எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் நல்லவர் நீர் பெரியவர் உன்னதர் நீர் உயர்ந்தவர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-நித்தியவாசியும் Nithiya Vaasiyum Parisuthar EngiraNaamam Udayavare x

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS Read More »

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa பல்லவி நிகரே இல்லாத சர்வேசாதிகழும் ஒளி பிரகாசா அனுபல்லவி துதிபாடிட இயேசு நாதாபதினாயிரம் நாவுகள் போதா சரணங்கள் 1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரேஎங்கள் தேவனைத் தரிசிக்கவேதுதிகளுடன் கவிகளுடன்தூய தூயனை நெருங்கிடுவோம் – நிகரே 2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்லகையின் சித்திரம் தெய்வமல்லஆவியோடும் உண்மையோடும்ஆதி தேவனை வணங்கிடுவோம் – நிகரே 3. பொன் பொருள்களும் அழிந்திடுமேமண்ணும் மாயையும் மறைந்திடுமேஇதினும் விலை பெரும் பொருளேஇயேசு ஆண்டவர் திருவருளே

நிகரே இல்லாத சர்வேசா – Nigarae illatha sarvesa Read More »

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidume ennai Nirappidume

பாடல் – 3 நிரப்பிடுமே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே பரிசுத்த ஆவியானவரே என்னை நிரப்பிட வாருமையா உமது அக்கினியின் அபிஷேகத்தால் என்னை நிரப்பிட வாருமையா நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே 1. பட்சிக்கும் அக்கினியாலே என் பாவத்தை சுட்டெறியுமே 2. அக்கினி மயமான புதிய நாவுகளை தாரும் 3. பரலோக பெரும் காற்றே இங்கு வீசிடும் அபிஷேகரே பெரும் காற்றே இங்கு வீசிடுமே உம் அக்கினியாலே என்னை

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidume ennai Nirappidume Read More »

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே

1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே 2. வனாந்திரம் வயல் வெளி ஆகுமேபாழானது பயிர் நிலம் ஆகுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே 3. பெலவீனம் பெலனாய் மாறுமேசுகவீனம் சுகமாய் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே Read More »

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பாநிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1.இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் 2.ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் 3.தூய வாழ்வு தினம் வாழணும்தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என் 4.அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்தப்பாமல் உம் வழியில் நடக்கணும் 5.பாவங்கள் சாபங்கள் நீக்கணும்பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

நிரப்புங்கப்பா – Nirappungappa En Paathirathai Read More »

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae

நினைவு கூறும் தெய்வமே நன்றிநிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா (4) 1. நோவாவை நினைவுகூர்ந்ததால்பெருங்காற்று வீசச்செய்தீரேதண்ணீர் வற்றியதைய்யாவிடுதலையும் வந்ததைய்யா 2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்லோத்துவை காப்பாற்றினீரேஎங்களையும் நினைவு கூர்ந்துஎங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா 3. அன்னாளை நினைவுகூர்ந்தால்ஆண்குழந்தை பெற்றெடுத்தாளேமலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர் )மாற்றுகிறீர் நன்றி ஐயா 4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒருதூதனைக் கொண்டு வந்ததுகுடும்பத்தையும் நண்பர்களையும்இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன் 5.ராகேலை நினைவு கூர்ந்தால் யோசேப்பை பரிசாய் தந்தீர் இன்னுமொரு மகனைத் தருவீர்என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

நினைவு கூறும் தெய்வமே – Ninaivu Koorum Deivamae Read More »

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைமுடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்-நான் கிருபை கிருபை மாறாத கிருபை 1. கிருபையினாலே இரட்சித்தீரேநீதிமானாக மாற்றினீரேஉயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூடஉன்னதங்களிலே அமரச் செய்தீர் 2. கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாகசொந்த பிள்ளையாய் முன்குறித்தீரேபரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரேபாவம் அனைத்தையும் மன்னித்தீரே 3.தேவனின் பலத்த சத்துவத்தாலேநற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தைஅறிவிக்கின்றேன் நான் கிருபையினால் 4.ஜீவனைப் பார்க்கிலும் மேலானதுஉந்தன் கிருபை மேலானதுஅழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன் 5.காலை தோறும் புதியதுஉந்தன் கிருபை

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks