நா

நான் போகும் பாதை – Naan Pogum Paathai

Isaac. D – Irulil Velichamae நான் போகும் பாதை – Naan Pogum Paathai D Majநான் போகும் பாதை எங்கு முடியுமே ?என் இரவுகள் என்று விடியுமோ ?தொலைவிலே ஒரு விடியல் கண்டேனேஅதை தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே என் இருளில் வெளிச்சமேஎன் பாதையின் தீபமேஎன் பள்ளத்தாக்கிலேநடத்தும் நல் தெய்வமே-2 ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதேநம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன்இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததேகண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன் என் கரம் பிடித்து […]

நான் போகும் பாதை – Naan Pogum Paathai Read More »

நான் யாரிடம் செல்வேன் – Naan yaaridam selvaen

நான் யாரிடம் செல்வேன் – Naan yaaridam selvaen Naan yaaridam selvaen Meiyaana dhevan neer alavoNaan yaaridam kadharuvaen Sarva dhevan neer alavoUmmai vitta ennaku yaarum illayae…Ummai vitta verae dhevan illayae…– Naan yaaridam …Naan ketpadherku munnae Ennai arindhavar neerae…Naan enavendru Ketpaen aiyyanae..(2)Um Karam thaan Ennai thetrumae..Um vaarthaiyo Ennai uyarthumae…(2)Ennai uyarthumae…ennai uyarthumae…(2)– Naan yaar idam– ummai vitta – Naan

நான் யாரிடம் செல்வேன் – Naan yaaridam selvaen Read More »

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu

நாசியின் சுவாசம் நீர் தந்ததுநான்விடும் மூச்சும் உம்முடையது நீர் எடுக்க நான் மடிவேன் நீர் கொடுக்க நான் பிழைபேன் பெருமை பாராட்ட ஒன்றுமில்லை வெறுமையான களிமண் நான் உம் சித்தம் போல் என்னை வணைத்துவிடும் உம்மைப்போல என்னை மாற்றிவிடும் வறண்டு போன நிலமும் நான் வாடி போன பயிரும் நான் மழையாக என்னை நனைத்துவிடும் கணிகொடுக்க கிருபை செய்துவிடும் Nasiyin Swaasam Neer ThandadhuNaanVidum Muutchum UmmudayadhuNeer Yedukka Naan MadivaenNeer Kodukka Naan Pizaipaen Perumai

நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu Read More »

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam

  நான் நம்பும் தெய்வம் இயேசுஎன்னை வழி நடத்தும் தெய்வம் இயேசுபண்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசுஎன்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2 1.ஆபத்திலே என்னோடிருந்தீர்(என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2சோதனையிலும் என்னோடிருந்தீர்சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும் 2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்(உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்பவமெல்லாம் நீக்கி விட்டீர்புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்

நான் நம்பும் தெய்வம்-Naan Nambum Dheivam Read More »

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey

நான் நம்பிடும் நங்கூரமேநம்பிக்கை நீர் மாத்திரமே – என் நான் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம் நிழலில் தான் அமர்திருப்பேன் ஓ.. என் வாழ்வின் ஆதாரமே என் ஆராதனை உமக்கே மலை போல மனிதரை நம்பியே நான் ஏமாந்து போனேனே என் வாழ்விலே -2விடை காணாமல் குழம்புகளில் வழி தெரியாமல் புலம்புகையில் நம்பிக்கை நீர் மாத்திரமேநம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே கைவிட பட்டேன் நான் மறக்கப்பட்டேன் உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன் -2துயில் இல்லாமல் துயருகையில் துணை

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey Read More »

நாள்தோறும் எந்தன் பாரங்கள் – Naalthorum Enthan Song lyrics

நாள்தோறும் எந்தன் பாரங்கள் சுமக்கும்இரட்சிப்பின் தேவன் துதிகளுக்கு பாத்திரர் மரணத்தில் நின்றும் விடுவித்ததாலேவாழ்ந்திடும் நாட்கள் பாடுவேன் என்றும் இயேசுவே என் நம்பிக்கையே இயேசுவே எந்தன் மகிமையேஇயேசுவே என் பலமானவரே துதிக்கிறேன் இயேசுவை நான் சமுத்திரத்தின் நடுவில் வழியை ஆயத்தமாக்கிஇஸ்ரவேலை விடுவித்தார் தேவன் ஆழியின் நடுவில் வாக்குதத்தம் தந்து ,என்னையும் உயர்த்தி விடுவிப்பார் தேவன் அழிவில் நின்று என் ஜீவனையும் வீழ்ச்சியில் இருந்து என் கால்களையும்கண்ணீரில் இருந்து என் கண்களையும்விடுவித்து என் நோய்களை சுகமுமாக்கினீர்

நாள்தோறும் எந்தன் பாரங்கள் – Naalthorum Enthan Song lyrics Read More »

நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda song lyrics

Song lyricsநான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன் அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன்-2 சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye)சாவுக்கும் பாய் பாய்-2 1.அனுதினமும் அலைந்து நான் ஊர் ஊராய் திரிந்து-2ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பாஉம்மையே போற்றி பாடிடுவேன்-2 – நான் 2.கண்ணீரோடு உம்மை நினைத்துகாலையில் எழுந்து துதிப்பேன்-2கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல்கர்த்தரையே நான் துதித்திடுவேன்.-2 -நான் 3.பெற்றோர் என்னை மறந்தாலும்பிள்ளைகள் என்னை வெறுத்தாலும்-2உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா)வேறோன்றும் பேச துணிவில்லையே.-2 -நான் 4.ஆத்தும நேசரும்

நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda song lyrics Read More »

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai Naan Vetkappattu PovadhilaiEn yesu ennudanae Avar varthai ennudanaeAvar paadham vizhndhu panindhendrumAvar sevaiyai naan seivaenaeEndrum avaril magizhndhiruppenEndrum avaril nilaithiruppenVarthayilellam Sirustitha KartharTham Vizhi mudi endrum KaaparaeEnnai Mun Kuritha tham sithappadiEndrum Unmayai vazhi nadathuvarae Pinnana Ulagai nokkamalae- enakkuMunnana avarai naadiduvenEn Jeevanulla naalelamKirubai nanmai thodarumae Ennai Mutrumaga Oppadaithen en yesu AlugaikaeAvar Sitham NiraiveravaeTham

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai Read More »

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Song lyrics

நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 1. காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரேஉடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்ஆலோசனை தந்து நடத்தீனீரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நான் கண்ணீர் சிந்தும்போது – Nan Kanneer sinthum Song lyrics

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Song lyrics Read More »

நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai song lyrics

நான் ஒன்றுமில்லை எனக்குள் ஒன்றுமில்லை நான் வெறுமையான பாத்திரமய்யா -2 என்னை நிரப்பிடும் உந்தன் ஆவியால் என்னை நிரப்பிடும் உந்தன் தியானத்தால் என்னை நிரப்பிடும் புது எண்ணையால் என்னை நிரப்பிடும் புது பெலத்தால் நான் வெறுமையான பாத்திரமய்யாஎனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா என்னை நிரப்பிடும் உந்தன் வரத்தினால் என்னை நிரப்பிடும் உந்தன் வல்லமையால் என்னை நிரப்பிடும் உந்தன் கிருபையால் என்னை நிரப்பிடும் உந்தன் கருணையால் நான் வெறுமையான பாத்திரமய்யாஎனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா என்னை நிரப்பிடும் உந்தன்

நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai song lyrics Read More »

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல்

நாற்பது நாள் ராப்பகல் – Narpathu Naal Rapagal 1. நாற்பது நாள் ராப்பகல்வன வாசம் பண்ணினீர்நாற்பது நாள் ராப்பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர் 2. ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகம் துணைமஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை 3. உம்மைப் போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்,வென்றீரே நீர் அவனை. 5. அப்போதெங்கள் ஆவிக்கும்மாசமாதானம் உண்டாம்;தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம். 1.Narpathu Naal RapagalVana Vaasam PannineerNarpathu Naal

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல் Read More »

Naan yenga ponaalum – நான் எங்கே போனாலும்

பாடல்– 8 நான் எங்கே போனாலும் நான் எங்கே போனாலும் உங்க நினைப்புலதான் வாழ்வேன் நான் என்ன செய்தாலும் உங்க நினைப்புலதான் செய்வேன் உங்க அன்புதான் என்னை இழுக்குது உங்க கிருபைதான் என்னை சூழுது அன்புதான் – 3 கிருபைதான் – 3 1. உங்க சமூகத்திற்கு ஓடிவந்தேன்பா உம்மை ஆராதிக்க துதிக்க வந்தேன்பா (எங்க பாரத்தை சொல்ல வந்தேன்பா) இந்த ஒரு இடம்தான் என் ஆறுதல் உங்க வார்த்ததான் என் நம்பிக்கை 2. என் கவலை

Naan yenga ponaalum – நான் எங்கே போனாலும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks