தோ

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor பல்லவி தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!விழி பார், ஐயா; விழி பார், ஐயா! சரணங்கள் 1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! – தோத்திரம் 2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமேஎன்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! – தோத்திரம் 3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்;எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! – தோத்திரம் 4.போதனே, நீதனே, புனித […]

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor Read More »

தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean naan

பல்லவி தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்;-தேவ சுந்தரக் கிறிஸ்துவேந்தைத் தோத்திரிக்கிறேன். சரணங்கள் 1. க்ஷேத்திரத்தொரே யோவாவைத் தோத்திரிக்கிறேன்,-கன திவ்விய திரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன்; பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன்;-உயர் பரமண்ட லாதிபனைத் தோத்திரிக்கிறேன்; நேத்திரக் க்ருபாநதியைத் தோத்திரிக்கிறேன்;-சதா நித்திய மகத்துவத்தைத் தோத்திரிக்கிறேன்; கோத்திரத் திஸராவேலைத் தோத்திரிக்கிறேன்;-யூதர் கொற்றவனைப் பெற்றவனைத் தோத்திரிக்கிறேன். – தோத் 2. அண்டர்களி னாயகனைத் தோத்திரிக்கிறேன்;-அதற்கு அப்புறத்தை அப்புறத்தைத் தோத்திரிக்கிறேன்; மண்டலமெலாமறியத் தோத்திரிக்கிறேன்;-முழு வானவரும் பார்த்து நிற்கத் தோத்திரிக்கிறேன்; தெண்டனிட்டுத் தெண்டனிட்டுத் தோத்திரிக்கிறேன்;- மனச் சிந்தையினால், விந்தையினால் தோத்திரிக்கிறேன்;

தோத்திரிக்கிறேன் நான் – Thotharikirean naan Read More »

Thoal meethu sumandhathal – தோள் மீது சுமந்ததால்

தோள் மீது சுமந்ததால்தகப்பன் என்பதா?மார்போடு அணைத்ததால்அன்னை என்பதா?என்னோடு நடந்தால்நண்பன் என்பதா?-2என்னவென்று சொல்லஎல்லாம் நீரப்பா-2-தோள் மீது 1.உம்மை போல வேறு தெய்வம்எங்கும் இல்லயேஉந்தன் அன்பு போல எங்கும்கண்டதில்லையே-2உந்தன் அன்பு போல இங்குஎதுவும் இல்லையே-2உண்மையுள்ள தெய்வம்நீரே இயேசப்பா-2 2.உம்மை போல பேச ஆசை எந்தன் உள்ளத்தில்உம்மை போல வாழ ஆசைஎந்தன் எண்ணத்தில்உம்மை போல மாற ஆசைஎனது மொத்தத்தில்உம்மை போல மாற்றும்எந்தன் இயேசுவே-2 தோள் மீது சுமந்ததால்தகப்பன் என்கிறேன்மார்போடு அணைத்ததால்அன்னை என்கிறேன்என்னோடு நடந்தால்நண்பன் என்கிறேன்-2என்னவென்று சொல்வேன்எல்லாம் நீரப்பா-2-தோள் மீது Lyrics:Thoal meethu

Thoal meethu sumandhathal – தோள் மீது சுமந்ததால் Read More »

Thothiram Thothiram – தோத்திரம் தோத்திரமே

தோத்திரம் தோத்திரமே – Thothiram Thothiram 1. தோத்திரம் தோத்திரமேஇயேசு சுவாமிக்கு தோத்திரமேதோஷி எனை இரட்சித்தபரிசுத்தர்க்கு தோத்திரமே 2. கோடா கோடித் தூதர்கள்சபை கூடியே ஆர்ப்பரித்துபாடி உம்மைத் துதிக்கநாடி நானும் உம்மைத் துதிப்பேன் 3. சின்னஞ் சிறுவர் கூடி,இயேசு மன்னவனையே தேடிஉன்னித் துதித்திடவேஉம்மை யானும் துதித்திடுவேன் 4. பரிசுத்தவான்கள் சங்கம்எங்கள் பார்த்திபன் இயேசுவையேபாடித் துதித்திடவேபாவி நானும் துதித்திடுவேன் 5. மூப்பர்கள் சுற்றி நின்றுஎங்கள் முன்னவன் இயேசுவையேஆர்ப்பரித்துத் துதிக்கஅடியேனும் துதித்திடுவேன் 1.Thothiram ThothiramYesu Swamikku ThothiramThoshi Enai RatchiththaParisuththarkku

Thothiram Thothiram – தோத்திரம் தோத்திரமே Read More »

Thothira Pandikai Aasaripomae – தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே தூயகம் ஊறிய பக்தியால் நாமே – தோத்திர பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் – தோத்திர பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே – தோத்திர கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே-தோத்திர நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம்செய்து-தோத்திர இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை இதயத்தில் விதைத்ததற் கின்குணப்

Thothira Pandikai Aasaripomae – தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே Read More »

Thothram Kirubai – தோத்ரம் க்ருபை

தோத்ரம் க்ருபை கூர் ஐயா விழி பார் ஐயா விழி பார் ஐயா பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்ர் காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே – தோத்ரம் இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே என்றெனை விட்டகலவே இரங்கிய தேவனே- தோத்ரம் மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவிநான் எனது தீத கற்றி ஆளும் ஏகாம்பர நாதனே- தோத்ரம் போதனே நீதனே புனித சத்ய வேதனே கீதனே தாசர் துதி கேளும் யேசு

Thothram Kirubai – தோத்ரம் க்ருபை Read More »

Thothiram Seivenae – தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே – Thothiram Seivenae பல்லவி தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம் சரணங்கள் 1.அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம் 2.கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம் 3.செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர்

Thothiram Seivenae – தோத்திரம் செய்வேனே Read More »

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae பல்லவி தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங் காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1. சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர 2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர 3. காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் —

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae Read More »

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics

தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே-2 1.நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்க பட்டு விலகி போனேன் புழுங்கிய மனசால

தோள் மேல் தூக்கி வந்த அன்பே – Thozh mael thookki vandha lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks