தொ

Thondu Seiyya Thozharae – தொண்டு செய்யத் தோழரே

1.தொண்டு செய்யத் தோழரே துடிப்புடன் செல்வோம் மண்டல மானிடர் மாண்பை நாடித் தேடுவோம் 2.ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம் வேண்டும் தோழர் விரும்பிச் சேர விரைவுடன் சேர்ப்போம் 3.கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப் பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட 4.சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப் பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர 5.தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிட ஆட்சியாவும் அவர்களின் நன்மைக்கென்றே மாறிட 6.சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை […]

Thondu Seiyya Thozharae – தொண்டு செய்யத் தோழரே Read More »

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj

தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லைஎன் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லைஎன்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை மந்தைவிட்டு போனேன்கந்தையோடு நின்னேன்அகற்சி கொண்ட கூட்டத்தாலஅவ்வியம் கொண்டேன் உலகம் தந்த தீர்ப்புஇறுதியல்ல என்றுபழகின ஒரு சத்தம் கேட்டுகண்கள திறந்தேன் என்னை தேடித்திரிஞ்ச காலில்முட்கள் தையக் கண்டேன்என்னை தூக்கி சுமக்கும் கைகள்பறந்து விரியக் கண்டேன் அவர் வயின் விதும்பல்போல உமது அல்லை Tholanja enna theadi vandha allaiYen Oruthanukkai thaandi vandhadhu ellaiEnai Tholil sumakkumAllai killa ellai

Tholanja enna theadi vandha allai lyrics John Jebaraj Read More »

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில்ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால்சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றேஇயேசு கை தூக்கினார்முற்றும் என் உள்ளம் மாறிற்றேஇயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன்என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின்செல்வேன்எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய்எவ்வளவன்பு

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks