து

துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai seluththa vanthom

துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையாஉம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா-2 நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்-2இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே-2 1.என்னிலே ஒன்றும் இல்லைஆனாலும் நேசித்தீரே-2என்னிலே நன்மை இல்லைஆனாலும் உயர்த்தினீரே-2தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையாஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே-2சுமந்தீரையா தேற்றினீரேசுமந்தீரையா என்னை தேற்றினீரேஆராதனை உமக்கே ஐயாஎங்கள் ஆராதனை உமக்கே ஐயா ஆராதனை ஆராதனை-4எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2ஆராதனை உமக்கே ஐயாஎங்கள் ஆராதனை உமக்கே ஐயா 2.பிறந்த நாள் முதலாய்தூக்கி எறியப்பட்டேன்-2ஒரு கண்ணும் என்மேலேஇரக்கமாய் இருந்ததில்லை-2பிழைத்திரு […]

துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai seluththa vanthom Read More »

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM

துதிக்க துதிக்கஇன்பம் பெருகுதேஉம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே-2துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்-உம்மைதுதித்து துதித்துமதிலை தாண்டுவேன்-2-துதிக்க 1.பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க-2துதித்தது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 2.அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்-2பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 3.சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே-2அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM Read More »

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே தனிமையின் பாதையில் துணையாளர் நீரேதுணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போதுஇருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போதுஉம் அன்பு உம் தயவு எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே தேற்றிட ஆற்றிட யாருமில்லை தோளில் சுமந்து கொள்ள ஒரு ஜீவன் இல்லை உம் அன்பு உம் கிருபை எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics Read More »

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (2) இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரேஇயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே என்னை பெற்றோர் கைவிட்டாலும்நான் நம்பினோர் மறந்தாலும்இருள் என்னை சூழ்ந்தாலும்நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்என்னை பெயர் சொல்லி என்னை அழைத்த இயேசு என்னை ஒருபோதும் கைவிடார் (2) இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரேஇயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே நெருக்கத்தில் வாழ்ந்தாலும்நான் இயேசுவை நம்பிடுவேன்இக்கட்டில் இருந்தாலும்என்னை இயேசு விடுவிப்பார்என்னை கரம்

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum Read More »

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics

துதிப்பேன் துதிப்பேன்உம்மையே துதிப்பேன்நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2 1.இன்பமானாலும் துன்பமானாலும்கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2 வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2 2. கவலையானாலும் கலக்கமானாலும்நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு | 3. மரணமானாலும் ஜீவனானாலும்பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு 4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics Read More »

துதிசெய் மனமே நிதம் துதிசெய் – Thuthisei maname

துதிசெய் மனமே நிதம் – Thuthi Sei Manamae Nitham பல்லவி துதிசெய் மனமே நிதம் துதிசெய்துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனைஇன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே சரணங்கள் 1. முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்திவேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே – துதி 2. ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோதுஎக பரன் உன் காவலனாய்யிருந்தாரே – துதி 3. சோதனை பலவாய் மேகம் போல் உன்னை சூழ்ந்தாலும்சேதமுறாமல் முற்றிலும் காக்க

துதிசெய் மனமே நிதம் துதிசெய் – Thuthisei maname Read More »

துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe en thaguthiyello

  துதிப்பதே என் தகுதியல்லோ – Thuthippathae En Thaguthiallo துதிப்பதே என் தகுதியல்லோதுதித்திடுவேன் என் இயேசுவை 1.வேதம் நிறைந்த இதயம் தந்தார்ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே 2.வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே 3.மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்தூய்மை நிறைந்த பார்வை தந்தார்சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்செயல் நிறைந்த திட்டங்கள்

துதிப்பதே என் தகுதியல்லோ-Thuthipathe en thaguthiyello Read More »

துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal

சூரியனை சந்திரனை படைத்தவரேவெண்மையும் சிவப்புமானவரேஜோதிகளின் பிதாவாக இருப்பவரேஉம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதேமகராசாவே உம்மை போல யாரும் இல்லையேஉம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையேஉம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையேநாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே துதிகளின் பாத்திரரே எங்கள்பரலோக இராஜா நீரே-2உம்மையன்றி வேறொருவர் இல்லைஎன் உள்ளத்தின் நம்பிக்கையே-2-துதிகளின் கூக்குரலை கேட்கும் தெய்வம்குறைகளை தீர்க்கும் தெய்வம்-2படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களைநடத்தும் எங்களை உந்தன் பாதையிலே-2-துதிகளின் மாறாத தேவன் நீரேமறவாத தேவன் நீரே-2படைத்த தெய்வம் நீரே

துதிகளின் பாத்திரரே எங்கள் – Thuthigalin Paathirarey Engal Read More »

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla

துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்லதுதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்துமனம் துள்ளுதையா 1. அன்பு பெருகுதையா -என்அப்பாவின் நிழல்தனிலேஅபிஷேகம் வளருதையாஎபிநேசர் பார்வையிலே 2. உள்ளங்கள் மகிழுதையாஉம்மோடு இருக்கையிலேபள்ளங்கள் நிரம்புதையாபாடி துதிக்கையிலே 3. நம்பிக்கை வளருதையாநாதா உம் பாதத்திலேநன்மைகள் பெருகுதையாநாள்தோறும் துதிக்கையிலே 4. நோய்கள் நீங்குதையா –உம்மைகர்த்தர் உம் சமூகத்திலேகாயங்கள் ஆறுதையாகருத்தோடு துதிக்கையிலே 5. கண்ணீர்கள் மறையுதையாகர்த்தர் உம் சமூகத்திலேகாயங்கள் ஆறுதையாகருத்தோடு துதிக்கையிலே

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla Read More »

துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu

துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்துதுதித்து மகிழ்ந்திருப்போம் – நம்தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்இதிலே களிகூறுவோம்புலம்பல் இல்ல இனி அழுகையில்லஇன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்துயரம் அனைத்தும் மறந்திருப்போம் 2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்அது தானனே நமது பெலன்எத்தனையோ நன்மை செய்தவரைஇன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம் 3. நன்றியோடும் புகழ் பாடலோடும்அவர் வாசலில் நுழைந்திடுவோம்நல்லவரே கிருபையுள்ளவரேஎன்று நாளெல்லாம் உயர்த்திடுவோம் 4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமேஇன்று ஆனந்தம் ஆனந்தமேஒடுங்கிப்

துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu Read More »

துன்பமா துயரமா – Thunbama Thuyarama

துன்பமா துயரமாஅது தண்ணீர் பட்டஉடை போன்றதம்மாகாற்றடிச்சா வெயில் வந்தாகாய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் ( அவர் )உனக்காக உதயமானார் உலகத்திலேநம்பி வா, வெளிச்சம் தேடி வாஉன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது 2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்எழுந்து வா, போதும் பயந்தது…உன்புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது 3. உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார்உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார்நீ சுமக்க இனி தேவையில்லைஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது 4.

துன்பமா துயரமா – Thunbama Thuyarama Read More »

துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu

துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் 1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம் அடைக்கலமே புகலிடமே நெருக்கடி வேளையில் புகலிடமே முழு இதயத்தோடு துதித்திடும் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதி 2. நாடி தேடி வரும் மனிதர்களை டாடி (Daddy) கைவிடுவதேயில்லை ஒருபோதும் கைவிடமாட்டார்- முழு 3. வியவர்கள் மறக்கப்படுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை 4.உமது திருநாமம் அறிந்தவர்கள் உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் களிகூர்ந்து மகிழ்வார்கள்

துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks