து

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ […]

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »

Thuthi Geethame Paadiye – துதி கீதமே பாடியே

Thuthi Geethame Paadiye – துதி கீதமே பாடியே துதி கீதமே பாடியேவாழ்த்தி வணங்கிடுவோம்ஜோதியின் தேவனாம்இயேசுவைப் பணிந்திடுவோம் 1.தந்தைப் போல் நம்மைத் தாங்கியேதோளில் ஏந்தி சுமந்தனரேசேதம் ஏதும் அணுகிடாமல்காத்த தேவனைத் துதித்திடுவோம் 2.காரிருள் போன்ற வேளையில்பாரில் நம்மைத் தேற்றினாரேநம்பினோரைத் தாங்கும் தேவன்இன்றும் என்றுமாய் துதித்திடுவோம் 3.பஞ்சைப் போல் வெண்மை ஆகிடபாவம் யாவும் நீக்கினாரேசொந்த இரத்தம் சிந்தி நம்மைமீட்ட தேவனைத் துதித்திடுவோம் 4.கட்டுகள் யாவும் அறுத்துமேகண்ணீர் கவலை அகற்றினாரேதுதியின் ஆடை அருளிச் செய்ததேவ தேவனைத் துதித்திடுவோம் 5.வானத்தில் இயேசு

Thuthi Geethame Paadiye – துதி கீதமே பாடியே Read More »

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரேதுதி கன மகிமைக்கு பாத்திரர் நீரேநன்றியால் உள்ளம் பொங்கி வழியுதேதேவனே உம்மையே போற்றியே புகழ்வேன் 1.முழங்கால் மடக்கி உம்மையே துதிப்பேன்தேவனே நான் உம்சொந்த சம்பத்தல்லோ (2)கருவில் என்னைக் கண்டவர் நீரேஉந்தன் வாசலில் துதியோடு வருவேன் 2.ஓசையுள்ள கைத்தாளமுடன் துதிப்பேன்எந்தன் பாவங்கள் எல்லாம் நீக்கினதால்பாவியான என்னை சுத்தனாய் மாற்றிபரிசுத்தவான்களின் சபையில் சேர்த்தீரையா 3.மகிழ்ச்சியால் நிறைந்தும்மை பாடியே துதிப்பேன்மகிபனே நீர் எங்கள் மத்தியில் வந்தீரேஆலயத்தில்

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae- துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே Read More »

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம்

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் துதிகள் மத்தியில் வாசம் செய்யும்நீர் என்றும் உயர்ந்தவரேஎங்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்நீர் சர்வ வல்லவரே-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2 சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்என்னை சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே-2-ஆராதிப்பேன் துணையாளரே உம்மை ஆராதிப்பேன்என்னை தேற்றிடும் தெய்வம் நீரே-2-ஆராதிப்பேன் கறைகளை கழுவும் கல்வாரியேகருணையின் நாயகரே-2-ஆராதிப்பேன் Lyrics:1. Thudhigalin mathiyil vaasam seiyumNeer endrum uyarnthavareEngalin aaraathanai yaetru kollumNeer sarva vallavare Chorus:

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் Read More »

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி

துதிப்போம் அல்லேலூயா பாடி – Thuthippom Alleluya paadi துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றிமகிமை தேவ மகிமை – தேவதேவனுக்கே மகிமை – அல்லேலூயா 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மையென்றும் அதற்காகத் தந்தார்அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் 2. அஞ்சிடேனே இருளிலே என்றும்நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்பயந்திடேன் ஜெயித்திடுவேன் 3. தேவன் எந்தன் அடைக்கலமாமேஒருபோதும் பொல்லாப்பு வராதேசர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றேவிடுவித்துக் காத்திடுவார் 4. கூப்பிடும் வேளைகளிலே

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி Read More »

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி துதிக்கின்றோம் துதி பாடல் பாடிதூயாதி தூயவரைகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே கோட்டையும் குப்பை மேடாகுமேதுதிக்கின்ற வேளையிலேஎரிகோ போன்ற சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது சேனைகள் சிதறியே ஓடிடுமேதுதிக்கின்ற வேளையிலேயோசபாத்தின் சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும் போது சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமேதுதிக்கின்ற வேளையிலேகடுமையான சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது

Thuthikinrom Thuthi Padal – துதிக்கின்றோம் துதி பாடல் பாடி Read More »

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae துதிக்குப் பாத்திரர் தூயவரே துதித்துப் பாடி உயர்த்திடுவோம் சேனை அதிபன் தடைகள் முறித்து தொடர்ந்து பாதையில் செல்கிறார் எரிகோ மதிலை வீழ்த்துவோம் அவரின் பெலத்தால் வெல்லுவோம் வல்ல மீட்பர் இயேசு தானே இவரே நம்மில் ஜீவிக்கிறார் நமக்கெதிராய் எழும்பிடும் அந்த ஆயுதம் வாய்க்காதே பெரிய காரியம் செய்திடுவார் நம்பும் தேவன் பெரியவரே ; கால் மிதிக்கும் தேசம் தருவார் கண்ணின் மணிபோல் காத்திடுவார்

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae Read More »

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா துதி உமக்கே இயேசு நாதாவாழ்த்திடுவோம் உம்மையேநித்தமும் காக்கும் உம் கிருபைகளையேஎண்ணியே துதித்திடுவோம் 1.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மைகாருண்யத்தாலே காத்தீரேவல்ல தேவனே உம் வாக்குகளையேஎண்ணியே துதித்திடுவோம் 2.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்தந்தைபோல் எம்மை சுமந்தீரேஜீவனைத் தந்த உம் அன்பினையேஎண்ணியே துதித்திடுவோம் 3.உன்னதர் உந்தன் மகிமையைக் காணசீயோனை எமக்கு காட்டினீரேஇயேசுவே உந்தன் வருகையின் நாளைஎண்ணியே துதித்திடுவோம் 4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்துஜீவனை வைத்தே துதித்திடவேநித்திய ஜீவனை எமக்குத்

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா Read More »

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே துதித்திடு என் உள்ளமேஸ்தோத்திரி என் கைகளே 1.மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம் 2.பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம் 3.கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம் 4.மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே Read More »

துதியே துதியே – Thuthiye Thuthiye

துதியே துதியே – Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியேதுதியுமக்கே துதியே (2) தூத கணங்கள் தூயவர் உம்மைபாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும்வேத முதல்வனும் நீர் – துதி அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்பரிசுத்த தேவனும் நீர் – துதி பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்பரிசுத்த தேவனும் நீர் – துதி அந்தகாரத்தின் அடிமைகளுக்குசுந்தர ஒளியை சுடாரிடச் செய்யவந்த குமாரனும் நீர் – துதி மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டுபாட்டுகள்

துதியே துதியே – Thuthiye Thuthiye Read More »

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »

துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer

Thuthigalin Mathiyil Vasam SeiveerIrendu mundre peer Mathiyil angeh Irupeer Ararathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai Mutchedi Naduvil thondrineeraeSinai malayin mel pesiniraeUmmai ye naan kananum Ennai Neer PaarkanumUmm Varthaiyal SirusthitirehAntha Vaarthaiyinal PillaitenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Unmaku Arathanai Tamasku vin valliyil ThondrineraeNannae Yesu endru VelipaduthineraeMunnanevaigalai NaaduvenPinnanevaigalai Marapen Antha Panthayathil OduvenAntha ottathei naan MudipenArarathanai Ummaku ArathanaiMagathuvareh Ummaku Arathanai

துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks