தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae
1.தாழ்வில் என்னை தாங்கின அன்பேசோர்வில் என்னை சுமந்த அன்பேஅலையில் என்னை அணைத்த அன்பேகடலில் கரம் அன்பே அன்பே தேவ அன்பேஎன்னை ஒருபோதும் விலகாதவரே 2.கஷ்டம் என்னை தாக்கியபோதுஇருள் என்னை சூழ்ந்தபோது உம் கரம் எந்தன் மறைவானதுஉம் பாசம் எந்தன் சுகமானது அன்பே இயேசுவின் அன்பே Lyrics Key: E | Time sig: 6/8 | BPM: 60 1. Thaalvil Ennai Thangina AnbaeSorvil Ennai Sumandha Anbae Alaiyil Ennai Anaitha AnbaeKadalil Karam-piditha […]
தாழ்வில் என்னை தாங்கின அன்பே -Thaalvil Ennai Thaangina Anbae Read More »