ஜெ

Jaya Raja Kodi Yettrikaattiyae ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே

1. ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியேயுத்தஞ் செய்யச் செல்லுவோம்வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவேபூரிப்போடு பாடுவோம் செல்லுவோம், வெல்லுவோம்நல் மீட்பர் நாமம் மூலமாய்வெற்றி சிறப்பார், ஆளுவார்பூமி எங்கும் ஜோதியாய் 2. எதிர் சேனை சீறிப் பாய்ந்து வரினும்ராஜ கொடி காட்டுவோம்திரள் கூட்டமே போராட்டஞ் செய்யினும்வெற்றி வேந்தராகுவோம் 3. எந்தச் தேச ஜாதி பாஷைக் காரரும்சுவிசேஷங் கேட்பதால்யேசு நாதர் மாண்பாய் ஆளும் காலமும்மா சமீபமானதால் 4. அந்த நல்ல காலம் வந்தவுடன்ராஜரீகம் பண்ணுவார்அவபக்தி யாவும் ஒழிந்திடவேநீதிமுறை நாட்டுவார்

Jaya Raja Kodi Yettrikaattiyae ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே Read More »

Jebathin naatkal yennai maatrum lyrics

Download PPT ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்உந்தன் பாதம் பணிந்திடுவேன்-2இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்துஉந்தன் பாதம் வேண்டுகிறேன்-2-ஜெபத்தின் என்னை மாற்றிடும் என்னை நிறைத்திடும்உம்மைப்போல் என்னை வனைந்திடுமேஎன்னை மாற்றிடும் என்னை உடைத்திடும்உம்மைப்போல் என்னை வனைந்திடுமே-2-ஜெபத்தின் பெருமையில் வறுமை கிருபையில் பெருகஉம்மைப்போல் என்னை மாற்றிடுமே-2-ஜெபத்தின் Jebathin naatkal yennai maatrumunthan paatham paninthiduven -2intha jeba naalil paninthu kuninthuunthan paatham vendukiren – 2 – jebathin yennai maatridum ennai niraithidumummaipol yennai vanainthidumaeyennai maatridum

Jebathin naatkal yennai maatrum lyrics Read More »

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கிதுவே சட்டம்  — (2) 2. ஊக்கத்துடனே ஓர் முகமாய் வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி கேட்கும்படி கிருபை செய்வீர்  –ஜெபமே 3. ஆகாத நோக்கம் சிந்தனையை அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு வாகானதாக்கும் மனமெல்லாம் வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் –ஜெபமே 4. இடைவிடாமல் ஜெபம் செய்ய இடையூரெல்லாம் நீக்கிவிடும் சடைப்பில்லாமல் உந்தன் பாதம்

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal deva lyrics Read More »

Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2– ஜெப ஆவி ஊற்றி இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2)ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2– ஜெப ஆவி ஊற்றி எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போலவைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2– ஜெப ஆவி ஊற்றி உணவைத் தவிர்த்து உபவாசித்துதேசத்திற்காய் நான் கதறணுமே

Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks