ஜெ

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால் […]

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமேஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமேதளர்ந்த முழங்காலை பெலப்படுத்திதளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம் 1.உள்ளான மனிதனை களைந்திடுவோம்தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம்ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்தேசம் சேமம் அடைந்திடுமே 2. அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும்விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும்தேசம் அழிவதை பார்க்கின்றோமேகருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம் 3.திறப்பினில் நிற்போர் தைரியமாய்இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம்எழுப்புதல் தனல்கள் தணியாமலேதேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம்.   Jebikkum Ullangal EzhumbattumeJebathaal Ullangal AsainthidumeThalarntha mulankaalgal BelapaduthiThalaramal Jebikka karam kudupom Ullana manithanai kalanithiduvomThaazhmaiyin irattai uduthiduvomAandavar

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume Read More »

ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil song lyrics

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாறஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமேஜெபமின்றியே ஜெயமில்லையேஜெப சிந்தை எனில் தாருமே 1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்பொறுமையுடன் காத்திருந்தேபோராடி ஜெபித்திடவே 2. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்உபவாசம் எனில் தாருமே

ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil song lyrics Read More »

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 சத்துரு கோட்டையை தகர்த்திடவே நம்ஜெபமே பேராயுதம்நித்திய வழியில் வெற்றி சிறந்திட ஜெபமே போராயுதம் -2போராயுதம், பேராயுதம், ஜெபமே சர்வாயுதம்-2ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 அக்கினி சூளையில் அவியாமல் காத்து அனுதின ஜெப ஜீவியம் ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட ஜெபமே பேராயுதம் போராயுதம்,

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics Read More »

Jeba Aavi Ennil Ootrum – ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா

ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா அக்கினியாய் நான் எரிய வேண்டும் அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட ஜெப ஆவியால் நிரப்புமே உலகம் மாமிசம் பிசாசினால் அழியும் மாந்தர்க்காய் திறப்பின் வாசலில் நின்றிட ஜெப ஆவியால் நிரப்புமே இரத்தமும் வேர்வையும் சிந்தியே ஜெபித்த நேசரே வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே ஜெப ஆவியால் நிரப்புமே

Jeba Aavi Ennil Ootrum – ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா Read More »

ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே – Jebathal Jeyathai kaanbomae lyrics

பல்லவி ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே ஜெப வீரரே ஜெய வீரரே கரத்தை உயர்த்தி கர்த்தரை நோக்கி இரவோ பகலோ நாம் ஜெபிப்போம் சரணங்கள் 1. எலியா செய்த ஜெபம் போல கருத்தாய் நாமும் ஜெபித்திட்டால் வானமும் மழையை பொழிந்திடுமே பூமியும் பலனைத் தந்திடுமே – ஜெபத் 2. தானியேல் செய்த ஜெபம் போல இடைவிடா நாமும் ஜெபித்திட்டால் தூதனை அனுப்பி நமக்கு என்றும் சேதமும் நேரிடா காத்திடுவார் – ஜெபத் 3. அன்னாள் செய்த ஜெபம் போல

ஜெபத்தால் ஜெயத்தை காண்போமே – Jebathal Jeyathai kaanbomae lyrics Read More »

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்யேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன். 2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவாபிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா. 3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதேரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா. 4 நானே வழி சத்தியம் நானே ஜீவன்

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea Read More »

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya

ஜெப ஆவி ஊற்றுமையாஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே 1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலிஎந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்துஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமேதேசத்திற்காய் கதறணுமே 4. முழங்கால்கள் முடங்கணுமேகண்கள் எல்லாம் குளமாகணும் -என் 5. தானியேல் போல மூன்றுவேளையும்தவறாமல் நான் ஜெபிக்கணுமே.. 6. உலகை மறந்து சுயம் வெறுத்துஉம் பாதத்தில் கிடக்கணுமே..

ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya Read More »

ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum

ஜெபம் கேளும் பதில் தாரும்அதிசயம் செய்யும் ஐயா 1. நூறு கோடி என் ஜனங்கள்ஏழு லட்சம் கிராமங்கள்இயேசுவை காண வேண்டும் 2. உமக்கெதிராய் செயல்படுவோர்உம் பாதம் வர வேண்டும்உமக்காய் வாழ வேண்டும் 3. இந்தியாவை பாழாக்கும்அந்தகார வல்லமைகள்அகன்று போக வேண்டும் 4. நாடாளும் தலைவர்களைநாள்தோறும் பாதுகாத்துஞானத்தால் நிரப்ப வேண்டும் 5. மரித்துப் போன மனிதரெல்லாம்உம் குரலைக் கேட்டு இன்றுமறுவாழ்வு பெற வேண்டும் 6. மிஷினரி ஊழியங்கள்மென்மேலும் பெருக வேண்டும்உண்மையாய் உழைக்க வேண்டும் 7. சிலைகள் வழிபாடுசெயலற்றுப் போக

ஜெபம் கேளும் பதில் தாரும்- Jebam Kelum Bathil Tharum Read More »

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya

ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே 1.கண்ணீரைக் கண்டீரையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா –புகழ்கின்றேன் 2.எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன் 3.உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம்மையே நம்பி உள்ளேன்பூரண சமாதானரேபோதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

ஜெபம் கேட்டீரையா – Jebam Kaeteeraiya Read More »

Jebam Marvathe Nesanae – ஜெபம் மறவாதே நேசனே

ஜெபம் மறவாதே நேசனே பல்லவி ஜெபம் மறவாதே நேசனே-எக்காலமும் நீ! சரணங்கள் 1. ஜெபம் பரமனுடன் பேச்சு; தேவை யெல்லாம் அத்தா லாச்சு; தப விசுவாசி மூச்சு; தகாதெலாம் அத்தால் போச்சு. – ஜெப 2. அம்பரன் கற்பனை நோக்கு; அவரதருமை வாக்கு; நம்பிச் சந்தேகம் போக்கு; நலம் வரத் தீமை நீக்கு. – ஜெப 3. பேயை ஜெபத்தோடு வென்ற, பிரிய நாமமுங் கொண்ட, நேய சுதன்தனைத் தந்த, நின் மலனுக்கே யுகந்த. – ஜெப

Jebam Marvathe Nesanae – ஜெபம் மறவாதே நேசனே Read More »

ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum

பல்லவி ஜெப சிந்தை எனில் தாரும், தேவா,-என்னை அனுபல்லவி அபயமென் றுனக்குக்கை அளித்தேன் பொற்பாதா. – ஜெப சரணங்கள் 1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச,-உல கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச, தொன்மை ஆயக்காரன் போலஞ்ச,-பவ தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச – ஜெப 2. இடைவிடாமல் செய்யும் எண்ணம்-என் இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்; சடமுலகப் பேயை வெல்லும்-நற் சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம். – ஜெப 3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய,-தகா நோக்க மெல்லாம்

ஜெப சிந்தை எனில் தாரும் – Jeba Sinthai Ennil Thaarum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks