க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya க்ஷேமத்தை தாருமைய்யாக்ஷேமத்தை தாருமைய்யா (2)இந்திய தேசத்திற்குக்ஷேமத்தை தாருமைய்யா (2) என் ஜனத்தின் பாவங்கள் மன்னியுமேவேசித்தனம் விக்கிரகம் எல்லாம் நீக்கிடுமே (2)பாவங்கள் சாபங்கள் போக்கிடுமேதேசத்தை பரிசுத்தமாகிடுமே உந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை லஞ்சங்களும் ஊழல்கள் ஒழியட்டுமேஆளுகை செய்பவர் நல்லாட்சி செய்யனுமே (2)அரசியல் தலைவர்கள் மாறனுமேதேசத்தை ஆளுகை செய்யனுமேஉந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை தேசத்திலே செழிப்பைத் தந்திடுமேநிலத்தின் பலன்கள் நன்றாய் பெருகட்டுமே (2)தொழில்களும் வளங்களும்சிறக்கட்டுமேதேசத்தை மேன்மையாய் உயர்த்திடுமேஉந்தன் […]

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya Read More »