கூ

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali

(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா?) x 2(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்றுமனதில் உணர தான் தயக்கமென்ன?) x 2கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா? 1.(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்திருவிருந்தாக நொறுங்கிடும்போது) x 2(கோதுமை துண்டுகள் புனித பாத்திரம்திருப்பலியில் வாழ்த்தப்படவே) x 2(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்திருப்பலியாகின்ற மனுஷனை காண்போம்) x 2. 2. (பாழ் முழ மூங்கிலும் துதிகீதம் பாடும்இதயம் துளைக்கும் தியாகம் ஏற்றாலும்) x 2.(வலிகள் நல்கிய நன்மைகள் நினைவிலேவலிதந்த மனுஷனை […]

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali Read More »

கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai

கூப்பிடும் குரல் தன்னை கேட்டுபதில் தாரும் என் இயேசையாஆகாரின் குரலை கேட்டது போலஎன் சத்தம் கேளுமையா-ஐயா – கூப்பிடும் கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து நீரூற்றாக்கி கொண்டேனையாஎன் கண்ணீர் உந்தனின் துருத்தியில்சேர்த்து வைத்தீரையா – கூப்பிடும் தேவரீர் எனது அலைச்சல் அறிந்துதீவிரமாய் என்னைக் காத்திடவேசிறுமையும் எளிமையுமான என்னைவிடுவிக்க வாருமையா – கூப்பிடும் Kuppidum Kural thannai kettuBadhil Thaarum En YesaiyyaAagarin Kuralai Kettathu polaEn satham kelumaiyya – Ayya- Kuppidum Kanneerin pallathakil nadanthuNeeruttrakki konden

கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai Read More »

கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume

கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையாகடும்புயல் அடக்கினீரேசாத்தானை ஒடுக்கினீரேசர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மை கண்டுஓட்டம் பிடித்தது ஏன்யோர்தான் உம்மைக் கண்டுபின்னோக்கிச் சென்றது ஏன் 3. மரித்து உயிர்;த்தீரையாமரணத்தை ஜெயித்தீரையாமறுபடி வருவீரையாஉருமாற்றம் தருவீரையா 4. உம் நாமம் சொன்னால் போதும்பேய்கள் ஓடுதையாஉம் பெயரால் கை நீட்டினால்நோய்கள் மறையுதையா 5. மலைகள் செம்மறி போல்துள்ளியது ஏன் ஐயாகுன்றுகள் ஆடுகள் போல்குதித்ததும் ஏன் ஐயா 6. வனாந்தர பாதையிலேஜனங்களை நடத்தினீரேகற்பாறை கன்மலையைநீரூற்றாய்

கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume Read More »

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Koodi Meetpar

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில் Read More »

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

கூர் ஆணி தேகம் பாய – Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவேநானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி!ஆ,

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Read More »

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் – Koodaaravaasiyae கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ -2சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே -2 Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Nee Yean

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks