கீதங்களும் கீர்த்தனைகளும்

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா

சரணம் சரணம் அனந்தா – Saranam Saranam Anantha சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாதாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா சரணங்கள் 1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமேசென்று பல பாடுபடவும் தயவானார் – சரணம் 2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் – சரணம் 3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்திபாதகனை யோ? இறையை யோ? விட என்றான் – சரணம், 4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்றுதிருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் – சரணம் 5.தண்ணீர் தனை […]

Saranam Saranam Anantha – சரணம் சரணம் அனந்தா Read More »

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும்

பொற்பு மிகும் வானுலகும் – Porpu Migum Vaanulagam சீயோன் 1:பொற்பு மிகும் வானுலகும்பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கேபொந்திப்பிலாத் தரண்மனையில்வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து:கற்பனை மீறிய பவத்தால்கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக்காப்பதற் கிங்கே ஞாய‌தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு சீயோன் 2: துய்ய திரு மேனி எல்லாம்நொய்ய உழுத நிலம்போல ஆகி கன‌சோரி சிந்த வாரதினால்நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு கிறிஸ்து: வையகத்தின் பாதகத்தால்பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற இந்த‌வாதை எல்லாம் பட்டிறக்க‌போத

Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும் Read More »

Appa Thayaala Gunaanantha – அப்பா தயாள குணாநந்த

அப்பா தயாள குணாநந்த – Appa Thayaala Gunaanantha 1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லாஇப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா? 2. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ? 3. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறிமின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி? 4. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே. 5. என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு

Appa Thayaala Gunaanantha – அப்பா தயாள குணாநந்த Read More »

Aatham Purintha Paavathalae – ஆதம்புரிந்த பாவத்தாலே

ஆதம்புரிந்த பாவத்தாலே – Aatham Purintha Paavathalae 1. ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகிவேதம் புரிந்த சிறை விடுத்தீரோ பரனே. 2. ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்பாவத்துக்காகப் பழியானீரோ பரனே. 3. வேத கற்பனையனைத்தும் மீறி நரர் புரிந்தபாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே. 4. தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்துமைந்தரை மீட்க மனம் வைத்தீரோ பரனே. 5. சிலுவைச் சுமைபெறாமல் தியங்கித் தரையில் விழக்கொலைஞர் அடர்ந்து கோட்டிகொண்டாரோ பரனே? 6. வலிய பவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்சிலுவை சுமந்திறங்கித்

Aatham Purintha Paavathalae – ஆதம்புரிந்த பாவத்தாலே Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் – Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே

பணிந்து நடந்து கொண்டாரே – Paninthu Nadanthu Kondarae பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்கனிந்து தாய் தந்தையருக்குஅணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடுஅவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி 1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய‌தயவின் சித்தத்துக் கமைந்த‌மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்றுசிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி 2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனேவிந்தை யுடனே பயின்றார்;நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல்எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் – பணி 3.பாவம்

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே Read More »

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே

நன்றி செலுத்துவாயே – Nantri Seluthuvaayae நன்றி செலுத்துவாயே என் மனமே நீநன்றி செலுத்துவாயே. 1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாக‌இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே – நன்றி 2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டுஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே – நன்றி 3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே – நன்றி 4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதாசொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே – நன்றி 5.உன்னதத் தேவனே உமக்கே மகிமையுடன்இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக – நன்றி 6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்ஆசீர்வதிப்பதாலே அருமையாக

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே Read More »

Aar Ivar Aaroo – ஆர் இவர் ஆரோ

ஆர் இவர் ஆரோ – Aar Ivar Aaroo ஆர் இவர் ஆரோ? ஆர் இவர் ஆரோ?ஆர் இவர்? பரன் வார்த்தை மாமிசம்ஆயினர் இவரோ? 1.ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலேபாரினில் ஓர் எளிய கன்னிகையின்பாலர் ஆனாரோ? 2.ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோசீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதிசயம் ஆனவரோ? 3.கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்சுற்றிவைக்கப் பழந்துணியோ? இவர்தூங்கப் புல் அணையோ? 4.சேனைதூதர்! இதோ சிறப்புடன் பாடகானகக் கோனர் காண வர இவர்கர்த்தர் ஆவாரோ? Aar

Aar Ivar Aaroo – ஆர் இவர் ஆரோ Read More »

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா சுந்தரக் குமாரா – Suya Athikaaraa Sunthara kumaaraa பல்லவி சுய அதிகாரா சுந்தரக் குமாராசொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான – சுய சரணங்கள் 1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையேஅதையொரு பம்பரம் போலிசைத்தனையேதுகில்போலா காயமதை லகுவாய் சமைத்ததிலேஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த – சுய 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோகடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோதிரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் – சுய 3.

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா Read More »

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த – Saruva Valimai Kirubaikal Miguntha 1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசாதரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா 2.தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்ததூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா 3.இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா 4.அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்றுஅறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா 1.Saruva Valimai Kirubaikal Miguntha SaruveashaTharisanam Pera un sannathi pugunthean Thiruvaasa 2. Thooya Sinthai Unmaiyil

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள் Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ – Vanthanam Vanthanamae Deva பல்லவி வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் சரணங்கள் 1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே,

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய்ம் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்லஎந்தாய் துணிவேனோ யான்?புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்பொற்பதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிபாதையைத் தவறிடினும்,கூவி விளித்தும் தன் மார்போடணைத்தன்பாய்கோது பொறுத்த நாதா! 4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்மோக ஏக்கமானதைத்தக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்தற்பரா தற்காத்தருள்வாய். 5.

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version