கீதங்களும் கீர்த்தனைகளும்

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே

சொல்லரும் மெய்ஞ்ஞானரே – Sollarum Meingnanarae பல்லவி சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,சுரூபத் தரூபக் கோனாரே – உரை அனுபல்லவி வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்இல்லறந் துறந்து குடிலானாரே – உரை –சொல் சரணங்கள் 1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகுகேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை – சொல் 2. அச்சய சவுந்தர அசரீரி – அதிஉச்சித சுதந்தர அருள்வாரி,ஐயா வல்லாவே, மாதேவா […]

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே Read More »

Devathe Oor yesu Vasthu – தேவதே ஓர் ஏசு வஸ்து

தேவதே ஓர் ஏசு வஸ்து – Devathae Oor yeasu Vasthu பல்லவி தேவதே,ஓர் ஏசு வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்துதேவன் ஆதியே நமோ அனுபல்லவி ஜீவ ஆவி எகோவா,அல்பா ஓமேகா நமஸ்து – ஒரு – தேவ சரணங்கள் 1.மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா- ஒரு – தேவ 2.ஆதியாய் அனாதியாய்,அரூபியாய்ச் சொரூபியாய்நீதி ஞாய நேர்மையாய் நீடுழி ஆள் சுயாதிபா- ஒரு – தேவ 3.மாசில்லா நேச

Devathe Oor yesu Vasthu – தேவதே ஓர் ஏசு வஸ்து Read More »

Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார்

உனக்கு நிகரானவர் யார் – Unakku Nigaraanavar yaar பல்லவி உனக்கு நிகரானவர் யார் ? – இந்தஉலக முழுவதிலுமே . அனுபல்லவி தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனேமனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு சரணங்கள் 1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்ததமையன் தம்பிக்காய் மாய்வானோ?நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரைநேர் விரோதிக்காய் ஈவானோ?நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்துகாயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு 2. கந்தை உரிந்தெறிந்தனை

Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார் Read More »

Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர

பாதம் வந்தனமே வரப்பிர – Paatham Vanthanamae varapira பல்லவி பாதம் வந்தனமே – வரப்பிரசாதம் எந்தனமே சரணங்கள் 1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர – பாதம் 2.பேசுதற்கரிதான ஸ்துத்திய பெருமைக் கோமானே மெய்ச் சீமானே அருள் கோனே, சுசிகர – பாதம் 3.ஞானமாய் நரர் கான ஜீவனை நல்கிய சீலா, மனு வேலா துரை பாலா, சுசிகர – பாதம் 4.தீவினை தொலைத் தாவியே மிகுத் தேவும்

Paatham Vanthanamae varapira – பாதம் வந்தனமே வரப்பிர Read More »

Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல

துதி தங்கிய பரமண்டல – Thuthi Thangiya Paramandala பல்லவி துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! சரணங்கள் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் – துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் – துதி 3. திருவான் உல கரசாய்

Thuthi Thangiya Paramandala – துதி தங்கிய பரமண்டல Read More »

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே சரணங்கள் 1. மாசணுகாத பராபர வஸ்துநேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முகிக்கமண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே Yesuvaiyae Thuthi Sei Nee ManamaeYesuvaiyae Thuthi Sei Kiristheasuvaiyae 1.Maasanukathaa Paraapara VasthuNeasakumaaran

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei Read More »

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae

வரவேணும் எனதரசே – Varavenum Enatharasae பல்லவி வர வேணும், என தரசே,மனுவேல், இஸ்ரவேல் சிரசே. அனுபல்லவி அருணோ தயம் ஒளிர் பிரகாசா,அசரீரி ஒரே சரு வேசா! – வர சரணங்கள் 1.வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா,ஆதார நிராதரா, அன்பான சகோதரா,தாதாவும் தாய் சகலமும் நீயே;நாதா, உன் தாபரம் நல்குவாயே. – வர 2.படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா,இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,இமையவர் அடி

வரவேணும் எனதரசே -Varavenum Enatharasae Read More »

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு

நெஞ்சமே கெத்சேமனேக்கு – Nenjamae Gethsemanaekku 1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார். 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்,தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகிஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்,எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே. 5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே.குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு Read More »

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன்

பாவி நான் என்ன செய்வேன் – Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே,ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? – பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசேஆடுகளுக்காக நீடி உயிர் தர‌பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி 2.பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே?சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும்சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன் Read More »

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

ஐயா நீரன்று அன்னா – Iyya Neerentru Anna 1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்நையவே பட்ட பாடு ஏசையாவே!கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா 3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌எள்ளளவும் பேசாத ஏசையாவே!கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! –

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Read More »

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

பரனே பரப்பொருளே நித்ய – Paranae Paraporulae Nithya 1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மீறீனதால் உலகில்மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே 3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கிஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே 4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய Read More »

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்

ஏங்குதே என்னகந்தான் – Yeanguthae Ennakanthaan பல்லவி ஏங்குதே என்னகந்தான், துயர்தாங்குதில்லை முகந்தான். அனுபல்லவி பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌ஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே சரணங்கள் 1. மேசியாவென்றுரைத்து, யூத‌ராஜனென்றே நகைத்து,தூஷணித்தே அடித்து, நினைக்குட்டிமாசுகளே சுமத்தி,ஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே 2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்பேதுரு மறுதலிக்க‌,சூதா யெரோதே மெய்க்க, வெகுதீதாயுடை தரிக்க‌,நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே 3. நீண்ட குரு செடுத்து,

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks