கீதங்களும் கீர்த்தனைகளும்

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

கனம் கனம் பராபரன் – Kanam Kanam Paraparan பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனேதினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அறகனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம் 3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொருதீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம் 4. ஆகடியமாக முக் […]

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன் Read More »

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல்

நாற்பது நாள் ராப்பகல் – Narpathu Naal Rapagal 1. நாற்பது நாள் ராப்பகல்வன வாசம் பண்ணினீர்நாற்பது நாள் ராப்பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர் 2. ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகம் துணைமஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை 3. உம்மைப் போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்,வென்றீரே நீர் அவனை. 5. அப்போதெங்கள் ஆவிக்கும்மாசமாதானம் உண்டாம்;தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம். 1.Narpathu Naal RapagalVana Vaasam PannineerNarpathu Naal

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல் Read More »

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர்

கொல்கொதா மலைமேல் – Golgotha Malaimel Thondruthor 1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்நேசிப்பேன் அத்தொல் சிலுவையை பல்லவி அந்தச் சிலுவையை நேசிப்பேன்பெலன் ஓய்ந்து நான் சாகும் வரைதொல் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் க்ரீடத்தை அணிவேன் 2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்துஉலகோர் பழித்த குருசைகல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்கவர்ந்த தென்னுள்ளத் தையது 3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோ !தூய ரத்தம் தோய்ந்த

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் Read More »

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும்

மரிக்கும் மீட்பர் ஆவியும் – Marikum Meetpar Aavivum 1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,வதைக்கப்பட்ட தேகமும்,என் ஆவி தேகம் உய்யவேஎன்றைக்கும் காக்கத்தக்கதே. 2. அவர் விலாவில் சாலவும்வடிந்த நீரும் ரத்தமும்என் ஸ்நானமாகி, பாவத்தைநிவிர்த்தி செய்யத்தக்கதே. 3. அவர் முகத்தின் வேர்வையும்கண்ணீர் அவஸ்தை துக்கமும்,நியாயத்தீர்ப்பு நாளிலேஎன் அடைக்கலம் ஆகுமே. 4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே,ஒதுக்கை உம்மிடத்திலேவிரும்பித் தேடும் எனக்கும்நீர் தஞ்சம் ஈந்து ரட்சியும். 5. என் ஆவி போகும் நேரத்தில்அதை நீர் பரதீசினில்சேர்த்தென்றும் உம்மைப் போற்றவேஅழைத்துக் கொள்ளும், கர்த்தரே.

Marikum Meetpar Aavivum – மரிக்கும் மீட்பர் ஆவியும் Read More »

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய்

முதல் ரத்தச்சாட்சியாய் – Muthal Raththa Saatchiyaai 1. முதல் ரத்தச்சாட்சியாய்மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;வாடா கிரீடம் உன்னதாம்என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும்விண் பிரகாசம் இலங்கும்;தெய்வ தூதன் போலவேவிளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய்முதல் மாளும் பாக்கியனாய்அவர்போல் பிதா கையில்ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய்ரத்த பாதையில் சென்றாய்;இன்றும் உன்பின் செல்கின்றார்எண்ணிறந்த பக்தர், பார்! 5. மா பிதாவே, ஸ்தோத்திரம்,கன்னி மைந்தா, ஸ்தோத்திரம்,வான் புறாவே, ஸ்தோத்திரம்நித்தம் நித்தம் ஸ்தோத்திரம். 1.Muthal

Muthal Ratha Saatchiyaai – முதல் ரத்தச்சாட்சியாய் Read More »

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்யேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன். 2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவாபிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா. 3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதேரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா. 4 நானே வழி சத்தியம் நானே ஜீவன்

ஜெயம் ஜெயம் அல்லேலூயா – Jeyam Jeyam Alleluyea Read More »

அன்னமே சீயோன் கண்ணே – Annamae Seeyon kannae

அன்னமே சீயோன் கண்ணே – Annamae Seeyon kannae 1. அன்னமே சீயோன் கண்ணே அன்பரதோ போறாரடிமன்னவனார் நமக்காகத் தம்மை பலியிடப் போறார். 2. இன்னும் என்ன செய்யப் போறார் கன்னியரே சோரிசிந்தஎன்னருமை ஏசுபரன் சின்னப்படப் போறாரடி. 3. பன்னிரு சீடர்களில் பண ஆசைகொண்ட யூதாஸ்மன்னர் புகழ் தேசிகரை காட்டிக் கொடுக்கத் துணிந்தான். 4. ஆகடிய யூதர் கூடி அண்ணல் திருக்கரத்தைக் கட்டிதேகம் நொந்து துடிக்க ஓங்கி ஓங்கி அடித்தார். 5. பித்தனென்று வெள்ளை அரைச்சட்டை ஒன்று

அன்னமே சீயோன் கண்ணே – Annamae Seeyon kannae Read More »

Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம்

அருணோதயம் எழுந்திடுவோம் – Arunothayam Ezhunthiduvom 1. அருணோதயம் எழுந்திடுவோம்பரனேசுவைத் துதிப்போம்அருணோதயம் பரமானந்தம்பரனோடுறவாடவும். 2. இதைப் போன்றொரு அருணோதயம்எம்மைச் சந்திக்கும் மனமேஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்எந்தன் நேச ரெழும்பும் நாள். 3. நன்றியாலுள்ளம் பூரித்திடுதேஅன்னையாம் மேசு காருண்யம்ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும்எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம் 4. போன ராவினில் ஜீவித்தோர் பலர்லோகம் விட்டுமே போய் விட்டார்ஆயினும் நமக்கிந்தத் தினமும்தந்த நேசரைத் துதிப்போம் 5. நானிர் வாணியாய் வந்த வண்ணமே நிர்வாணியா யங்கு போகின்றேன்,கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ?நாடி போமந்த

Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம் Read More »

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே

பல்லவி பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்பின் செல்வேன் என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீரநாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் 1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டுஎன்றும் நின்னையே அடுத்தேன்நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின் 2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரேசீறி மிக வெதிர்த்தேகங்குல் பகலும் தீ அம்பு என்மேல்

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே Read More »

Aasiththa Baktharkku – ஆசித்த பக்தர்க்கு

ஆசித்த பக்தர்க்கு – Aasiththa Baktharkku 1. ஆசித்த பக்தர்க்குசந்தோஷமானதாம்இந்நாளுக்காய்க் கர்த்தாவுக்குகனம் புகழ் எல்லாம். 2. ஸ்திரீயின் வித்தானவர்ஓர் கன்னி கர்ப்பத்தில்பிறப்பார் என்று உத்தமர்கண்டார் முன்னுரையில். 3. விஸ்வாச பக்தியாய்மா சாந்த மரியாள்அருளின் வார்த்தை தாழ்மையாய்பணிந்து நம்பினாள் 4. “தெய்வீக மாட்சிமைஉன்மேல் நிழலிடும்”என்னும் வாக்கேற்ற அம்மாதைபோல் நாமும் பணிவோம். 5. மெய் அவதாரமாம்நம் மீட்பர் பிறப்பால்தாயானாள் பாக்கியவதியாம்காபிரியேல் வாக்கால். 6. சீர் கன்னி மைந்தனே,இயேசுவே, தேவரீர்பிதா நல்லாவியோடுமேபுகழ்ச்சி பெறுவீர். 1.Aasiththa BaktharkkuSanthoshamaanathaamInnaalukkaai KarththavukkuKanam Pugal Ellaam 2.Sthireeyin

Aasiththa Baktharkku – ஆசித்த பக்தர்க்கு Read More »

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை

யேசுவுக்கு நமது தேசத்தை – Yesuvukku Namathu Desathai பல்லவி யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்பாசமாய் முயல்வோம் தாசரே அனுபல்லவி தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசுவாசம் வைத்தன் பின் சுவிசேஷத்தை ஏந்தி – யேசு சரணங்கள் 1.கங்காநதி துவக்கி கன்னியாகுமரி வரைஎங்குமே யேசுராசா ஆளவே அவர்சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் – யேசு 2.விந்தை பூர்விக நூல்கள் தத்துவ ஞானத்துக்குமெத்தப் பேர்போன இந்திய தேசமாம் – இதில்சத்தயமாக வந்த நித்யர்

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை Read More »

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku தேவாதி தேவன் தனக்குச்சீர்த்தி மேவு மங்களம் அனுபல்லவி ஜீவாதிபதி நித்யனுக்குத்திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி சரணங்கள் 1.ஞானவேத நாயகனுக்குநரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி 2.பக்தர் மறவா பாதனுக்குப்பரம கருணா நீதனுக்குத் – தேவாதி 3.ஜெக சரணிய நாதனுக்குச்சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி Devaathi Devan ThanakuSeerththi Meavu Mangalam Jeevathipathi NithyanukkuDhivya Loga Rakshanukku – Devaathi 1.Gnana Vedha NaayaganukkuNararai Meetta

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks