கீதங்களும் கீர்த்தனைகளும்

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன் 1.விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற 2.செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க 3.கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க 4.சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க 5.ஏதந் தீவினை செய்யாத் தூயன்,- எப்போதுமே நன்மைபுரி நேயன்,- தப்பாது காத்திடும் நல்லாயன் […]

எழுந்தார் இறைவன் – Elunthar Iraivan Jeyamae Read More »

Intru Kiristhu Ezhunthaar – இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார் – Intru Kiristhu Elunthaar 1.இன்று கிறிஸ்து எழுந்தார்,அல்லேலூயா!இன்று வெற்றி சிறந்தார்அல்லேலூயா!சிலுவை சுமந்தவர்அல்லேலூயா!மோட்சத்தைத் திறந்தவர்அல்லேலூயா! 2.ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்அல்லேலூயா!விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          அல்லேலூயா!அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே அல்லேலூயா!மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3.பாடநுபவிப்பவர்அல்லேலுலாயா!ரட்சிப்புக்குக் காரணர்அல்லேலூயா!வானில் இப்போதாள்கிறார்;அல்லேலூயா!தூதர் பாட்டைக் கேட்கிறார்அல்லேலூயா! 1.Intru Kiristhu Elunthaar, Allealuya!Intru Verri Siranthaar Allealuya!Siluvai SumanthavarAllealuya!Motchaththai Thiranthavar, Allealuya! 2.Sthosthira Paattu PaaduvomAllealuya!Vinnin Veanthai PottruvomAllealuya!Avar Thazhnthu Uyarntharae; Allealuya!Maanthar Meetpar Aanaarae, Allealuya! 3.Paadanu pavipavar, Allealuya!Ratchippukku Kaaranar;

Intru Kiristhu Ezhunthaar – இன்று கிறிஸ்து எழுந்தார் Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம்மகிழ் கொண்டாடுவோம் 2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்கபுகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3.அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிடஅக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4.பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5.இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற – Parisutham Pera 1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பிலா திரு ஸ்நானத்தினால்பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா – சுத்தமா?திருப் புண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிட குணம் மாறிற்றா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 2. பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்ல மீட்பர் தயாளத்தினால்?மறு ஜன்ம குண மடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 3. மணவாளன் வரக் களிப்பீர்களா?தூய நதியின் ஸ்நானத்தினால்மோட்சக் கரை ஏறிக் சுகிப்பீர்களா?ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் 4. மாசு கறை நீங்கும் நீசப் பாவியேசுத்த இரத்தத்தின் சக்தியினால்முத்திப் பேருண்டாகும், குற்றவாளியே!ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

Parisutham Pera Vanthitteerkaala – பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே

ஐயனே! உமது திருவடி களுக்கே – Iyanae Umathu Thiruvadigaalukku 1.ஐயனே ! உமது திருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம் !மெய்யனே ! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? 2. சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்சேர்ந்தர வணைத்தீரே:அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே . 3.இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும். 4. நாவிழி செவியை நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்.தீவினை விலகி நான் திருமுகம் நோக்கதெய்வமே , அருள் கூரும் . 5.கைகாலால் நான்

Iyanae Umathu Thiruvadigaalukku – ஐயனே! உமது திருவடி களுக்கே Read More »

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா – Bavani Selkintar Raasaa பவனி செல்கின்றார் ராசா – நாம்பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறிஆனந்தம் பரமானந்தம் 1.எருசலேமின் பதியே – சுரர்கரிசனையுள்ள நிதியே!அருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே! 2.பன்னிரண்டு சீஷர் சென்று – நின்றுபாங்காய் வஸ்திரம் விரிக்கநன்னயம்சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஓத 3.குருத்தோலைகள் பிடிக்க – பாலர்கும்புகும்பாகவே நடிக்கபெருத்த தொனியாய் ஓசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற Bavani Selkintar Raasaa – NaamPaadi Pukazhlvom Naesaa

Bavani selkintar raasaa – பவனி செல்கின்றார் ராசா Read More »

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத 4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor Read More »

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே

ஆத்துமமே என் முழு உள்ளமே – Aathumame En Muzhu Ullame  ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான –

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே Read More »

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

தோத்திரம் செய்வேனே – Thothiram Seivenae பல்லவி தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம் சரணங்கள் 1.அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம் 2.கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம் 3.செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர்

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai Read More »

Mangalam Sezhikka Kirubai – மங்களம் செழிக்க கிருபை

மங்களம் செழிக்க கிருபை – Mangalam Sezhikka Kirubai பல்லவி மங்களம் செழிக்க கிருபைஅருளும் மங்கள நாதனே சரணங்கள் 1.மங்கள நித்திய மங்கள நீமங்கள முத்தியும் நாதனும் நீஎங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீஉத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவஅத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ 2.மங்கள மணமகன் அவர்களுக்கும் மங்கள மணமகள் அம்மாளுக்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் 3.சங்கை நித்திய நாதனும் நீபங்கமில்

Mangalam Sezhikka Kirubai – மங்களம் செழிக்க கிருபை Read More »

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கல வாழ்வுமருவிய சோபன சுப வாழ்வு 1.துணை பிரியாது, தோகையிம்மாதுதுப மண மகளிவர் இதுபோதுமனமுறை யோது வசனம் விடாதுவந்தன ருமதருள் பெறவேது – நல்ல 2.ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாராதெய்வீக மாமண வலங்காராதேவகுமாரா, திருவெல்லையூராசேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல 3.குடித்தன வீரம் குணமுள்ள தாரம்கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்அடக்கமாசாரம் அன்பு, உதாரம்அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல 4.மன்றல் செய் தேவி, மணாளனுக்காவிமந்திரம்

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil Read More »

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam கல்யாணமாம் கல்யாணம்கானாவூரு கல்யாணம்கர்த்தர் இயேசு கனிவுடனேகலந்து கொண்ட கலியாணம் 1.விருந்தினர் விரும்பியேஅருந்த ரசமும் இல்லையேஅறிந்த மரியாள் அவரிடம் அறிவிக்கவே விரைந்தனள் 2.கருணை வள்ளல் இயேசுவும்கனிவாய் நீரை ரசமதாய்மாற்றி அனைவர் பசியையும்ஆற்றி அருளை வழங்கினார் 3.இல்லறமாம் பாதையில்இல்லை என்னும் வேளையில்சொல்லிடுவீர் அவரிடம்நல்லறமாய் வாழுவீர் kalyanamam kalyanamkanavuru kalyaNamkarththar Yesu kanivudanekalanthu konda kalyanam 1.Virunthinar virumpiyeAruntha Rasamum IllaiyeArintha Mariyalum AvaridamArivikkavae Viranthanal 2.karunai Vallal Yesuvumkanivai Neerai RasamathaiMattri Anaivar

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks