Thuyar Raaja Ennirantha – தூயர் ராஜா எண்ணிறந்த
தூயர் ராஜா எண்ணிறந்த – Thuyar Raaja Ennirantha 1. தூயர் ராஜா, எண்ணிறந்தவான் மீன் சேனை அறிவீர்மாந்தர் அறியா அநேகர்உம்மைப் போற்றப் பெறுவீர்எண்ணரிய பக்தர் கூட்டம்லோக இருள் மூடினும்விண்ணின் ராஜ சமுகத்தில்சுடர்போல விளங்கும். 2. அந்தக் கூட்டத்தில் சிறந்தஓர் அப்போஸ்தலனுக்காய்நாங்கள் உம்மைத் துதிசெய்வோம்வருஷா வருஷமாய்கர்த்தர்க்காக அவன் பட்டநற் பிரயாசம் கண்டதார்?பக்தரின் மறைந்த வாழ்க்கைகர்த்தர்தாமே அறிவார். 3. தாசரது ஜெபம், சாந்தம்பாடு, கஸ்தி யாவுமேதெய்வ மைந்தன் புஸ்தகத்தில்தீட்டப்பட்டிருக்குமேஇவை உந்தன் பொக்கிஷங்கள்நாதா, அந்த நாளிலும்உம் சம்பத்தை எண்ணும்போதுஎண்ணும் அடியாரையும். […]