கி

Kinjithamum Nenjae Anjidathae – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ அனுபல்லவி வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில், நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும் சரணங்கள் 1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க, பத்தியில் தெளிக்கவும், – நித்ய ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க, திறமை அளிக்கவும், சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் […]

Kinjithamum Nenjae Anjidathae – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே Read More »

Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள்

கிருபை புரிந்தெனை ஆள் பல்லவி கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் – நிதம் சரணங்கள் 1. திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து, வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை 2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து, நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து – கிருபை 3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு, எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை 4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச் சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி

Kirubai Purinthenai Aaal – கிருபை புரிந்தெனை ஆள் Read More »

Kirubai koorum Aiyanae – கிருபைகூரும் ஐயனே

கிருபைகூரும் ஐயனே பல்லவி கிருபை கூரும் ஐயனே – பாவி என் சிறுமை தீரும் மெய்யனே அனுபல்லவி பொறுமையே மிகுந்த அருமை தேவனே நீர்- கிரு சரணங்கள் 1.ஆறு லட்சண தேவா அடியார்க்குத் தேறுதல் அருள்தா வா திருமறை கூறும் கருணை நாவா குறை அறப் பேறு பெறச் செய் ஜீவா பெரியவா ஈறிலா துயர்ந்த மாறிலா வஸ்துவே நீர் – கிரு 2.பத்தர் தொழும் சருவேசா பரிந்தருள் வைவத்த சத்திய வாசா மகா பரி சுத்தக்

Kirubai koorum Aiyanae – கிருபைகூரும் ஐயனே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version