கி

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்உம் அன்பால் என்னைக்கவர்ந்தவரேஉந்தன் முகம் தரிசிக்க ஏங்குகிறேன்என்றும் உம்மோடு வாழ்ந்திடஎந்தன் உள்ளம் கவர்ந்தவர் அன்பின் உருவே எனக்கெல்லாம் நீரேஅன்பின் உருவே பரிசுத்தர் நீரேமகிமை மாட்சிமைக்குப் பாத்திரரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே மங்கா வெளிச்சம் நீரே விடிவெள்ளியேஉந்தன் அழகிற்கீடில்லயேவானம் பூமி அனைத்தையும் படைத்தீரேஎனக்காக யாவும் செய்தீரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே இணையில்லா உம் நாமம் உயர்த்திடுவோம்உந்தன் மகத்துவம் போற்றுவோம்நீர் செய்த நன்மைகள் என்றும் பாடிடுவோம்நன்றியாலே ஆராதிப்போம்எந்தன் உள்ளம் கவர்ந்தவரே Kirubaiyum Irakkamum NirainthoraiUm Anbal Ennai KavarnthavareUnthan Mugam […]

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai Read More »

கிருபையின் தேவனே தயவின்- Kirubayin Dhaevane Thayavin Devane

கிருபையின் தேவனே நான் உம்மை பார்க்கனும்மகிமையின் தேவனே நான் உம்மை ரசிக்கனும் (2)உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனேஉம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே (2) கிருபையின் தேவனே தயவின் தேவனேமாறா தேவனே என்னை மறவா தேவனே (2)விண்ணை விட்டு மண்ணில் வந்துஎந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரேஅவர் கண்ணுக்குள்ள என்ன வச்சுகரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே தயவின் தேவனே நான் உம்மை பார்க்கனும்வல்லமையின் தேவனே உம் நிழலில் நிற்கனும் (2)அபிஷேகத்தால் நிரப்புமேஉம் வல்லமை ஊற்றுமே (2) கிருபையின் தேவனே

கிருபையின் தேவனே தயவின்- Kirubayin Dhaevane Thayavin Devane Read More »

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics

Keelayayhin Pisin thylamaeEngal Yesu MagaRaja-Keelayayhin Pisin thylamaeNanga Vaithiyar Yesu Raja Oruvaarthai Sonnal PothumaeEn Viyathi ellam sisthamagunmae -2 En Noigal, kayangalUm Thazhumbugalaal Sugamanum -2 La la La la Naan Gunamanaen Gubnamanaen La la La la Yesuvin kaayangalal Gubnamanaen 1. Yesuvin Rathathalae Kazhyva pattaenaePoonana Suganathai Pettrukondaenae -2 2.Sosthamay naanPaadi ThuthipanaeNantri solli Aadi Magixhuveanae -2 Viduthalai ViduthalaiyaeYesu Thanthuvittar

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics Read More »

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே

கிறிஸ்து அரசே இரட்சகரேமகிமை வணக்கம் புகழ் உமக்கேஎழிலார் சிறுவர் திரள் உமக்கேஅன்புடன் பாடினர் ஓசான்னா (2) 1. இஸ்ராயேலின் அரசர் நீர்தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்ஆசி பெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர் 2. வானோர் அணிகள் அத்தனையும்உன்னதங்களிலே உமைப் புகழஅழிவுறும் மனிதரும் படைப்புகளும்யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே

Kiristhu Arase Ratchakarae – கிறிஸ்து அரசே இரட்சகரே Read More »

Kirusthuvin Yutha Veerar Nangal – கிறிஸ்துவின் யுத்த வீரர்

கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள் உயர்த்துவோம்இயேசுவின் நாமத்தை ஒன்றிணைந்து நாம் செயல்படுவோம் கட்டுவோம் தேவ ராஜ்ஜியத்தை (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) 1.எழும்பிடு எழும்பிடு சேனையாய்புறப்படு பரிசுத்த ஜாதியாய்முறித்திடு தேசத்தின் சாபத்தைஜெயித்திடு இயேசுவின் நாமத்தில் (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின் 2.பெற்றிடு அக்கினி அபிஷேகத்தைநிறப்பிடு தேவ பெலத்தாலேதுரத்திடு எதிரியின் சேனையை வென்றிடு தூய ஆவியினால் (2)

Kirusthuvin Yutha Veerar Nangal – கிறிஸ்துவின் யுத்த வீரர் Read More »

கிதியோன் நீ – Githiyon Nee Devanal

கிதியோன் நீ கிதியோன் நீதேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ 1. உணவுக்கு போராடும் தேசத்திலேஉண்மை தெய்வத்தை நீ சொல்லணுமேவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைவிரட்டணுமே இயேசு நாமம் சொல்லி வாலிபனே வாலிபனேஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா 2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமேவிக்கிரக ஆவிகளை விரட்டணுமேகர்த்தர் மனம் இறங்க கதறணுமேநாடு நலம்பெற ஜெபிக்கணுமே 3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடுபயமின்றி திருவசனம் அறிக்கையிடுமாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடபுளியாத அப்பாமாக மாறிவிடு 4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோஎதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்பராக்கிரமசாலியே

கிதியோன் நீ – Githiyon Nee Devanal Read More »

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kirusthukul Valum Ennaku

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குஎப்போதும் வெற்றி உண்டுவெற்றி வெற்றி – 4 1. என்னென்ன துன்பம் வந்தாலும்நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும்நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என் ராஜா முன்னே செல்கிறார்வெற்றிப் பவனி செல்கிறார்குருத்தோலை கையில் எடுத்துநான் ஓசன்னா பாடிடுவேன் 3. சாத்தானின் அதிகாரமெல்லாம்என் நேசர் பறித்துக் கொண்டார்சிலுவையில் அறைந்து விட்டார்காலாலே மிதித்து விட்டார் 4. பாவங்கள் போக்கிவிட்டார்சாபங்கள் நீக்கி விட்டார்இயேசுவின் தழும்புகளால்சுகமானேன் சுகமானேன் 5. மேகங்கள் நடுவினிலேஎன் நேசர் வரப்போகிறார்கரம்பிடித்து அழைத்துச் செல்வார்கண்ணீரெல்லாம் துடைப்பார்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kirusthukul Valum Ennaku Read More »

Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

கிறிஸ்துவின் உடைந்த அப்பம் – Kiristhuvin Udaintha Appam 1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம்என் வாழ்க்கை ஆகட்டும்என் அன்பு ரசமாகவேபொங்கி வழியட்டும்பிறர் உண்டு புத்துணர்வாய்வாழ்வில் பங்கு பெற 2. என் எல்லாம் எஜமான் கையில்ஸ்தோத்தரித்துப் பிட்கநதிக்கப்பால் ஆலை நிற்கஅங்கென் பாதைசெல்லஎன் தேவை யாவும் அவர்க்காய்தர தீர்மானித்தேன் 3. உன் கிருபையை நான் பகரஅதில் நிலை நிற்கசெடி தாங்கும் பலன் யாவும்மரித்த மணியால்உம்மோடு சாகும் யாவரும்உயிர்த்து வாழ்வரே 1.Kiristhuvin Udaintha AppamEn Vaazhkkai AagattumEn Anbu RasamaagavaePongi VazhiyattumPirar Undu

Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம் Read More »

KIRUBAIYAL NILAI NIRKIROM – கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால் நிலை நிற்கின்றோம்உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை கிருபைகிருபை கிருபை கிருபையால் நிலை நிற்கின்றோம் உம்கிருபையால் நிலை நிற்கின்றோம் பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபைபெரியவனாக்கியதும் உங்க கிருபை நீதிமானாய் மாற்றியது உங்க கிருபைநித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை கட்டுகளை நீக்கியது உங்க கிருபைகாயங்களை கட்டியதும் உங்க கிருபை வல்லமையை அளித்தது உங்க கிருபைவரங்களை கொடுத்ததும் உங்க கிருபை கிருபை கிருபைகிருபை கிருபை கிருபையை கொண்டாடுகிறோம்தேவ கிருபையை கொண்டாடுகிறோம் கிருபை கிருபைகிருபை கிருபை Um Kirubayaal

KIRUBAIYAL NILAI NIRKIROM – கிருபையால் நிலை நிற்கின்றோம் Read More »

Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான்

கிறிஸ்துவின் மகிமைதான் – Kiristhuvin Magimaithaan 1.கிறிஸ்துவின் மகிமைதான்ஆகாயத்தை நிரப்பும்நீதியின் சூரியன்தான்இருள்மேல் ஜெயமும்தான்வைகைறை அருகில்தான்விண்மீன் இதயத்தில்தான் 2. காட்டிடும் உம் முகத்தைஉயிர்ப்பியு மென் சக்தி;வான் நோக்கும் நிலம் போல் என்ஆன்மா தேடு தும் க்ருபைவாருமேன்! தாமதமேன்!வந்திடு மென் ரட்சகா! 3. என்னுடன் நீர் வந்தல்லால்என் காலை மந்தாரமேகருணைக் கதிரின்றிஎந்தன் நாள் மா துக்கமே;உந்தனின் ஒளி வீசஎன்னுள்ளம் மகிழ்ந்திடும் 4. சந்திப்பீர் என் ஆன்மாவை,நீக்குவீர் பாவ துக்கம்போக்குவீர் அவிஸ்வாசம்நிறையு மும் ஜோதியால்;பூர்ணமாய் காட்டும் உமைதுலங்கும் நண் பகல் போல்

Kiristhuvin Magimaithaan – கிறிஸ்துவின் மகிமைதான் Read More »

Kiristhava Illaramae siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட

கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்கிருபை செய்வீர், பரனே! அனுபல்லவி பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல – கிறிஸ்தவ ரணங்கள் 1.ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் – கிறிஸ்தவ 2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் – கிறிஸ்தவ 3.அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,அருமையாக

Kiristhava Illaramae siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட Read More »

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி

Christmas vandhachi jolly jolly jollyPaalagan pirandhachi happy happy happy Happy Christmas naam paaduvom Merry Christmas naam solluvom 1. Bethlehemin oorile chatthirathin thozhuvathileYesu Rajan pirandhare unnai ennai meetidave 2. Meipargalum nyanigalum uyarndhavarum thazhndhavarumYesu rajanai thozhudhargal ulaga ratchagar ivarendru 3. Avar pirandha nar cheidhi ulagengum paravidaveYesuvi naam arivippom satchiyaga vazhndhiduvom

Christmas vandhachi jolly – கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks