கா

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால்

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால் காயப்பட்ட கரத்தினால் கண்ணீரைத் துடைக்கிறார் குணமாக்கும் இயேசுவே சுகத்தை தருகிறீர் சுகமே சுகமே சுகமே சுகமே அப்பாவின் ஆறுதலால் அற்புதம் பெறுகிறேன் தாயைப் போல நேசிப்பதால் தேற்றப்படுகிறேன் பாலும் தேனும் ஊட்டி என்னை பெலப்படுத்துகிறீர் வானத்து மன்னாவினால் திடப்படுத்துகிறீர் கீலேயாத்தின் தைலத்தினால் சுகத்தைப் பெறுகிறேன் எண்ணெய் பூசி ஜெபிப்பதினால் ஆறுதல் பெறுகிறேன் இயேசு என்னும் நாமம் ஒன்றே எனக்கு போதுமே எப்போதும் ஒளஷதமாய் என் மேல் இறங்குமே நொறுங்குண்ட இதயத்திற்கு […]

Kayapatta Karathinaal – காயப்பட்ட கரத்தினால் Read More »

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும் காத்திடும் தேவா காத்திடும் தேவா காத்திடும் தேவாஎங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்இஸ்ரவேலை காத்தது போல்காத்திடும் தேவா -2– காத்திடும் தேவா 1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்லொத்துவை காத்தது போல் காத்திடும் தேவா– காத்திடும் தேவா 2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே– காத்திடும் தேவா 3. பின் நோக்கி பார்த்து நான்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும் Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் காலையும் மாலையும் எவ்வேளையும் இயேசுவே துதிகளால் உம்மையே போற்றுவேன் (2) என் நாவினால் உம்மை புகழுவேன் என் வாழ்வினால் உம்மை துதிப்பேன் (2)என் தாழ்விலும் உம்மை நம்புவேன் என்றென்றும் நான் நம்புவேன் (2) உம் சிறகின்கீழ் உண்டு அடைக்கலம் நான் நம்பும் அரணான மறைவிடம் (2)உம் வார்த்தைகள் தூய ஒளி தரும்சுகமாய் தங்குவேன் (2)

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யாஉம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதேபரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2)இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யாஇனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து 1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவேநான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே – (2)ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலேகண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே – (2)நீர் சிந்திய இரத்தத்தினால்

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe Read More »

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu

காக்க வல்ல கர்த்தர் உண்டுநம்மை என்றும் காக்க,காத்திடுவார் உன்னை என்னைவல்லமையின் கரத்தால் 1.துதிகளினால் அவர் நாமத்தைஉயர்த்திடுவோம் காத்திடுவார்.எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயாஎரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல 2. விசுவாசத்தால் தாவீதைப்போல்துணிந்து சென்றால் ஜெயம் தருவார்கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல 3.அவர் சொற்படி முன்சென்றால்சமுத்திரமும் வழி தருமேசெங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல 4. அவர் ஜனத்தை மீட்கும்படிவாதைகளை அனுப்பிடுவார். பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu Read More »

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae Read More »

காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum

Beat : 2/4 – Disco, Tempo – 130, Scale – E-Major. காத்திடும் என்னை காத்திடும்காத்திடும் இயேசுவே – 2 உங்க சிறகாலே உங்க நிழலில்உங்க கரத்தாலே என்னை காத்திடும்-2 பள்ளத்தாக்கில் என்னை காத்திரேபடுகுழியில் என்னை மீட்டீரே புயலில் நடுவே புதுபெலன் தந்துஇன்று வரையிலும் காத்திரே சோர்வுகளில் என்னை காத்திரேபாடுகளில் என்னை மீட்டீரேதுன்பங்கள் நடுவே துனையாய் நின்று இன்று வரையிலும் காத்திரே தனிமையிலே என்னை காத்திரேகாரிருளில் என்னை மீட்டீரேஉம்மோடு கூட நடக்கப்பழக்கி இன்று வரையிலும்

காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum Read More »

கானானை சேர போறோம்- Kananai Seraporom song lyrics

கானானை சேர போறோம் வாரீகளா அய்யா வாரீகளா? அம்மா வாரீகளா? பாலும் தேனும் ஓடும் நாடாம் பரலோகம் அதுக்கு பேராம் – 2 – கானா செங்கடல் வழியில் வரும் யோர்தனில் கரை புரளும் விசுவாசம் இருந்தாலே எளிதாக கடந்திடலாம் எரிகோ எதிர்த்து நிற்கும் எதிரிகளும் சூழ்ந்திடுவர் யெகோவா நிசி இருக்க பயம் ஏதும் தேவை இல்ல அல்லேலூயா பாடியே நாம் ஆனந்தமாய் கடந்திடலாம் -2 – கானா வனாந்திர வழிகள் உண்டு வருந்திடவே தேவை இல்ல

கானானை சேர போறோம்- Kananai Seraporom song lyrics Read More »

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar

காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar Read More »

காரியம் மாறுதலாய் முடியும் – KARIYAM MARUTHALAAI song lyrics

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா

காரியம் மாறுதலாய் முடியும் – KARIYAM MARUTHALAAI song lyrics Read More »

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics

காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்குவெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லைகடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லைகர்த்தருக்கு சித்தமானது அவர்

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics Read More »

காலை நேரம் COFFEE – Kaalai Neram coffee song lyrics

காலை நேரம் COFFEE நான் குடிக்கும் முன்னேஉமது சமூகம் சேர்ந்து நான் உம் முகம் பார்த்துகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUSகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் கதவை அடைத்து உலகம் அனைத்தையும் மறந்துஇதயம் திறந்து உமக்கு நான் முதலிடம் கொடுத்துகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUSகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் 1.காலைதோறும் உம் கிருபைஎன்னை தட்டி எழுப்பிடுதேமுடிவில்லாத உம் இரக்கம்அனுதினமும் தொடர்கின்றதேFRIENDஐ போல் கையை பிடித்துஎன் மேல் உம்

காலை நேரம் COFFEE – Kaalai Neram coffee song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks