ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் கடமை என்னவென்று கா..ட்டும்அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Read More »

ஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!அங்கே மா இன்பம் நான் கண்டேன்தரித்திரர் ஆனாலும்சொன்னாள் அங்குள்ள விதவை;என்னின்பத்திற்கு உதவிஇயேசு எனதெல்லாம் பல்லவி இயேசுவே எனதெல்லாம்ஆம்! இயேசுவே எல்லாம் 2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்லதுன்பப் பாதையில் தாம் செல்லதத்தம் செய்தோர் எல்லாம்தாகம் பசி சுவை யில்லைஎன்றார் எம் இன்பக் கன்மலைஇயேசு எனதெல்லாம் – இயேசுவே 3. மூர்க்கர் வெறியர் மத்தியில்மீட்பரின் நேசம் சொல்கையில்பட்ட துன்பம் பார்த்தோம்!ஆனால் அவர்கள் வதைகள்மா இன்பமாய்ச் சகித்தார்கள்அவர்க் கேசு எல்லாம் – இயேசுவே 4.

ஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan Read More »

ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -odu odu odikondiru

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிருஇலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருவெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிருஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன்நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடுவேன் தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிருகிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிருபாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிருஇரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடுசுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடுஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடுஅறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு பணத்திற்காக

ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு -odu odu odikondiru Read More »

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai

சரணங்கள் 1. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் கைகள் புரிந்தனவோ உம் கைகளில் வழிந்தோடும் செங்குருதி என் கைகளைக் கழுவிடாதோ 2. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் கால்கள் புரிந்தனவோ நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி என் கால்களைக் கழுவிடாதோ 3. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் சிரசதும் எண்ணினதோ நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி என் சிரசதை கழுவிடாதோ 4. ஓ! ஓ! பாவங்கள் எத்தனையோ என் இதயம் இழைத்ததுவோ உம்

ஓ ஓ பாவங்கள் எத்தனையோ- Oh O Paavangal Eththanai Read More »

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்என்னைத் தூக்கி எடுத்தார் இயேசுதம் கரத்தை நீட்டி இரட்சித்தாரேஓ தேவனுக்கு மகிமை இயேசுவை நேசிக்கிறேன்மென்மேலும் நேசிக்கிறேன்அக்கரையில் நின்று நானும் அவரைஎன்றென்றும் வாழ்த்துவேன் Oh Devanukku Magimai Thuukki EduthaarEnnai Thuukki Eduthaar YesuTham Karathai Neetti RatchitharaeOh Devanukku Magimai Yesuvai NeaskireanMenMealum NeaskireanAkkaraiyil Nintru Nannum Avarai Entrentum Vaazthuvean ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai

ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார்- O Devanukku Magimai Read More »

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae pogintraai

பல்லவி ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?காலையில் மலர்ந்து மாலையில் மறையும்மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் 1. பாவியாய் பிறந்த மானிடனேபாவியாய் நீ மரிக்கின்றாய்இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீஇன்றே மரணத்தை வென்றிடுவாய்நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் – ஓ மனிதனே 2. மண்ணில் பிறந்த மானிடனேமண்ணுக்கே நீ திரும்புவாய்மரணம் உன்னை நெருங்கும் போதுஎங்கே நீ ஓடுவாய்மரணத்தின் பின்னே நடப்பது என்னஎன்பதை நீ அறிவாயா – ஓ மனிதனே மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன்

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்- O Manithanae Nee Engae pogintraai Read More »

ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் – Oh Yesuvae Ennai Mooda

1. ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் கீழ் இரத்தத்தின்கீழ் பாவமும் நீங்கிப் போய்விட இரத்தத்தின் கீழ் வையும் இரத்தத்தின் கீழ் என்னை மூடும் குற்றம் குறையின்றியாக்கிடும் நித்தமுமென்னைக் காத்திடும் இரத்தத்தின் கீழ்வையும் 2. பாவிகள் பிரவேசித்து இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் பாவத்தின் மேல் மீட்படைய இரத்தத்தின் கீழ் வையும் 3. ஆவியின் பூரணம் பெற இரத்தத்தின் கீழ் இரத்தத்தின் கீழ் ஆத்துமாவின் சுத்தியைப் பெற இரத்தத்தின் கீழ் வையும் 4. இயேசுவே எந்தன் இன்பமாய்

ஓ யேசுவே யென்னை மூட இரத்தத்தின் – Oh Yesuvae Ennai Mooda Read More »

ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo nanba un

பல்லவி ஓடி வாராயோ நண்பா உன் நேசர் அழைக்கிறார் இன்றே இன்றே திரும்புவாய் கண்டு சரணங்கள் 1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின் குரலின் பெயரை அழைத்தே தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடிவா 2. கள்ளமற்ற அன்பை வார்த்தே காத்துக் கொள்வதும் அவர் கரம் – ஒன்றும் இல்லாத் தூசி நம்மை உயர்த்துவதும் அவர் கரம் – ஓடிவா 3. சீறும் புயலின் தீமை நின்றே

ஓடி வாராயோ நண்பா உன்- Odi Vaarayo nanba un Read More »

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu

ஓடு ஓடு விலகி ஓடுவேண்டாத அனைத்தையும் விட்டு ஓடுஓடு ஓடு தொடர்ந்து ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 1. வேசித்தனத்திற்கு விலகி ஓடுஇயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடுஅன்பு அமைதியைத் தினம் தேடு 3. இளமை இச்சைகளை விட்டு ஓடுதூய்மை உள்ளத்தோடு துதிபாடு 4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடுபக்தி விசுவாசம் நாடித்தேடு 5. வீணாய் ஓடவில்லை என்ற பெருமைபெறணும் இயேசுவின் வருகையிலே 6.சரீரம் ஒடுக்கி தினம் கீழ்ப்ப டுத்திபரிசு

ஓடு ஓடு விலகி ஓடு – Odu Odu Vilagi Odu Read More »

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ கர்த்தரையே முன் வைத்துகலங்காமல் மகிழ்வுடனே 1.ஒன்றையும் குறித்து கலங்காமல்பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 2.எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2கண்ணீரோடும் தாழ்மையோடும்கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 3.கிராமம் கிராமமாய் செல்லணுமேவீடு வீடாய் நுழையணுமே – 2கிருபையின் நற்செய்தி சொல்லனுமேஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum Read More »

ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே – Oh Yesuvae En Paavam Sumanthaarae

ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே – Oh Yesuvae En Paavam Sumanthaarae 1. ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே!உம்மைத் தேடி ஆத்மம் தவிக்குதே;மான் நீரோடை தேடி அலையுமாப்போல்என் உள்ளமும் உம்மைத் தேடுதே தேவனே! பல்லவி பாதம் பணிகிறேன்யாவையும் தாறேன்நிலைத்துப் போர் செய்யஎன் நேச மீட்பர்க்காய் 2. தேவாவியே! உம் வல்லமையினாலேபாவம் சுயம் அகந்தையும் கொல்லும்!என்னுள்ளத்தின் துர் ஆசைகளை நீக்கும்உமதாலயமாய் என்னுள்ளம் நீர் ஆளும்! – பாதம் 3. உம்மினின்று என்னைப் பிரித்த பாவம்துக்கத்துடன்

ஓ இயேசுவே என் பாவஞ் சுமந்தோரே – Oh Yesuvae En Paavam Sumanthaarae Read More »

Ooivu Naalathai Sthabi- ஓய்வு நாளதை ஸ்தாபி

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியே உன்னதா உமக்கே ஸ்தோத்திரம் அனுபல்லவி மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டு வாழ்த்தி உம்மைப் புகழ்ந்து போற்ற வாய் விண்டு – ஓய்வு சரணங்கள் தேகக் கவலை தொழில் யாவையும் ஒழிக்கத் திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அறத் தழைக்க எவரும் திருநாளாய்க் கொண்டாடி எக்களிக்க – ஓய்வு விண்ணோருடன் யாவரும் ஆவியில் கூட வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட மண்

Ooivu Naalathai Sthabi- ஓய்வு நாளதை ஸ்தாபி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks