ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum

ஏன் மகனே (மகளே) இன்னும்இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை?உன்னோடு நான் இருக்கஉன் படகு மூழ்கிடுமோ? கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2 1.நற்கிரியை தொடங்கியவர்நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்திகிலூட்டும் காரியங்கள்செய்திடுவார் உன் வழியாய் -கரை 2.நீதியினால் ஸ்திரப்படுவாய்கொடுமைக்கு நீ தூரமாவாய்திகில் உன்னை அணுகாதுபயமில்லாத வாழ்வு உண்டு 3.படைத்தவரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்விருப்பத்தையும் ஆற்றலையும்தருகின்றார் அவர் சித்தம் செய்ய 4.வழுவாமல் காத்திடுவார்நீதிமானாய் நிறுத்திடுவார்மகிமையுள்ள அவர் சமூகத்திலேமகிழ்வோடு நிற்கச் செய்வார் 5.வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்வழி குரல் கேட்கும்கூப்பிடுதல் சத்தம் […]

ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum Read More »

ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்ஒவ்வொரு நாளும்என் இயேசு ராஜாவுக்கு 1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்துரத்த வேண்டும்சாத்தானை துரத்த வேண்டும் 2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும்சொல்ல வேண்டும்இயேசுவின் சுவிசேஷத்தை 3. தாங்க வேண்டும் ஊழியங்களைநமது ஜெபத்தால் நமது பணத்தால்

ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu Read More »

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno

பாடல் 2 ஏனோ ஏனோ வந்தது ஏனோ என்னை மீட்கும் உம்தாகம் அது தானோ 1.ஏதேனில் பிறந்தது பாவம் என்றும் தொடர்ந்தது சாபம் பாவம் நீக்கிட சாபம் போக்கிட தேவன் நினைத்தாரே ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே 2.புல்லணை மஞ்சம் தானோ முன்னனை தொட்டில் தானோ ராஜகுமாரன் தேவகுமாரன் தொழில் பிறந்தாரே ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே 3.மன்னவர் பொன்னும் தந்தார் மண்ணவர்

ஏனோ ஏனோ வந்தது ஏனோ – Yeno Yeno Vanthathu Yeno Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா – Yela Yelo Yela Yelo Yesaiyya பல்லவி ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையா சரணங்கள் அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்எழுந்திட்ட பாலனே வாராயோநெஞ்சமே உனது மஞ்சமாய் நினைந்துஎழுந்திட்ட தேவனே வாராயோஉணவாய் வாராயோ உயிராய் வாராயோஉணர்வாய் வாராயோஉறவாய் வாராயோ 1.தன்னை தரும் அன்பேஉயர் பண்பு என்றுஉன்னை தர வந்தாய் என் தேவனேஜீவன் தரும் வார்த்தை வாழ்வாக வந்துபாவம் தனை வென்றாய் என் தேவனே உணவின் வடிவில் இறைவனே -மனம்உறவினில் மலருதேஉனது வரவில் தேவனே-நிதம் உலகமே மகிழுதே 2.விண்ணின் மணி ஒன்றுவிருந்தென்று கண்டுஉன்னை பெற வந்தேன் என்தேவனேபாரில் கரை சேர்க்கும்மீட்பாக வந்துபாசம் தனை தந்தாய் என்

YEZHAIYIN KUDILIL YEZHMAIYIN VADIVIL – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Read More »

Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க

ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுதுஉங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோ சுய நீதிய கழட்டி வெச்சேன்உங்க நீதிய உடுத்திகிட்டேன்நீதிமானா மாத்துனீங்களே என்னநீதிமானா மாத்துனீங்களேசெஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்மன்னிச்சு அணைக்குறீங்களேஎன்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. -ஏதோ பசிக்கும்போது உணவு தந்துஜெபிக்கும்போது இரங்கி வந்துஆசீர்வதிக்கிறீங்களே – என்னஆசீர்வதிக்கிறீங்களேஅதிசயமா நடத்துறீங்கஆலோசனைய கொடுக்குறீங்கபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்னபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே-2 -ஏதோ உள்ளதில் வசனம் விதைக்கிறீங்கஉள்ளங்கையில் என்ன வரையுறீங்கதகப்பன் நீங்கதானய்யா என்தகப்பன் நீங்கதானய்யாதவறும்போது திருத்துறீங்கதடுக்கும்போது புடிக்கிறீங்கதாயும் நீங்கதானய்யா

Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க Read More »

Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட

ஏசுவைப் போல நட -என் மகனே !ஏசுவைப் போல நட -இளமையில் அனுபல்லவி நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,நேயமுடன் நர தேவனாய் வந்த -ஏசுவைப்சரணங்கள் பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;சின்ன வயதிலே தேசிகரைக் கேட்டசீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-ஏசுவைப் சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாதுஇருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த -ஏசுவைப் எனை யிளைஞரோ டீன வழி செல்லாஎவருக்கும்

Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட Read More »

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே

ஏசுநாதா உன் அடைக்கலமே பல்லவி அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு. – அடை சரணங்கள் 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! – அடை 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! – அடை 3. சிந்திய உதிரமதும் ஐந்து

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே Read More »

yeattru kaathidum yesuvae – ஏற்றுக் காத்திடும் யேசுவே

ஏற்றுக் காத்திடும் யேசுவே பல்லவி என்னையும் உம தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே. சரணங்கள் 1. வன்னியான தோர் அலகைப் பேய் தனை வதைத்திட ஞானப் பெலத்துடன் சிறந்-து இந்நிலத்தினில் வந்துதித்த நல் ஏசுவே, எனைச் சேர்த்திடும். – என்னையும் 2. ஜயிருபது ஆட்டினில் ஒன்று அகன்றிட, மனம் உகந்து கோன்,-அதை மெய்யதாகவே தேடுவான் என்ற மேய்ப்பரே, எனைச் சேர்ந்திடும். – என்னையும் 3. வாசலாகவே இருக்கிறேன், எனால் வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு நேசமாகவே வாழ்வான்,

yeattru kaathidum yesuvae – ஏற்றுக் காத்திடும் யேசுவே Read More »

Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே

பல்லவி ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜே அனுபல்லவி மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜே ஜே சரணங்கள் 1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர் கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார். 2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார். 3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார். 4.சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே. 5.ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில்

Yesu Maha rasanukae – ஏசு மகாராசனுக்கே Read More »

Yesu Naayaganai Thuthi – ஏசு நாயகனை துதி

பல்லவி ஏசு நாயகனை துதி செய்,செய் செய், செய், செய் ஏசு நாயகனை சரணங்கள் 1.பாசந்தனிலுழும் பேய் மதியே, ஐயன் பாதத்தை அன்றி உனக்கார் கதியே பூசும் மாங்கிஷ மொடு புவிநிதியே வெறும் பொய், பொய், பொய், பொய், பொய்,- ஏசு 2.ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர மானந்த சுக கிரக பதம் கொடுக்கும் வேண அபீஷங்கள் வந்தடுக்கும், இது மெய், மெய், மெய், மெய், மெய் – ஏசு 3.தகை பெறும் விண்டலந் தனிலுதயம்

Yesu Naayaganai Thuthi – ஏசு நாயகனை துதி Read More »

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே சரணங்கள் 1. மாசணுகாத பராபர வஸ்துநேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முகிக்கமண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே Yesuvaiyae Thuthi Sei Nee ManamaeYesuvaiyae Thuthi Sei Kiristheasuvaiyae 1.Maasanukathaa Paraapara VasthuNeasakumaaran

ஏசுவையே துதிசெய் – Yesuvaiyae Thuthi Sei Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks