எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal

எங்கள் போராயுதங்கள்ஆவியின் வல்லமையே-2அரண்களை நிர்மூலமாக்கும்தேவன் தரும் பெலனே-2 கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்வெற்றி நிச்சயமே-2எங்கும் எழுப்புதல்இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள் 1.தேவனுக்கெதிரானஎல்லா மனித எண்ணங்களை-2கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்கு 2. கிறிஸ்துவின் திரு வசனம்ஆவியின் பட்டயம்-2அனுதினம் அறிக்கை செய்துஅலகையை துரத்திடுவோம்-2- கிறிஸ்துவுக்குள் 3. நற்செய்தி முழங்குவதேநமது மிதியடிகள்-2ஆத்தும பாரத்தினால்அறிவிப்போம் சுவிசேஷம்-2- கிறிஸ்துவுக்குள் 4. சத்தியம் இடைக்கச்சைநீதி மார்க்கவசம்-2இரட்சிப்பின் நிச்சயமேநிரந்தர தலைக்கவசம்-2-கிறிஸ்துவுக்குள் 5. விசுவாச வார்த்தைகள்தான்காக்கும் நம் கேடகம்-2தீயவன் தீக்கணைகள்அவித்து ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்குள்

எங்கள் போராயுதங்கள் – Engal Poraauythangal Read More »

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார்

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்எபிநேசர் செய்த நன்மைகளை நன்றி நன்றி நன்றிகோடி கோடி நன்றிபலிகள் செலுத்திடுவோம் – எண்ணி 1.தண்டிக்கப்பட்டார் (நாம்) மன்னிப்படையநீதிமான் ஆக்கினாரேநொறுக்கப்பட்டார் நாம் மீட்படையநித்திய ஜீவன் தந்தார் – நன்றி 2. காயப்பட்டார் (நாம்) சுகமாகநோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டார் நம் பாடுகள்சுகமானோம் தழும்புகளால் 3. சாபமானார் (நம்) சாபம் நீங்கமீட்டாரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டோம் சிலுவையினால் 4. ஏழ்மையானவர் சிலுவையிலேசெல்வந்தனாய் நாம் வாழசாவை ஏற்றார் நாம் ஜீவன் பெறமுடிவில்லா வாழ்வு தந்தார்

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார் Read More »

எருசலேம் உன்னை – Erusalem Unnai

எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம் 1. கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்தயை செய்யும் காலம் வந்ததுகுறித்த நேரமும் வந்துவிட்டது விழித்தெழு சீயோனேவல்லமையை தரித்துக்கொள் 2.துரத்துண்ட இஸ்ரவேலரைதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார்சீயோனை திரும்ப கட்டுகிறார்மகிமையிலே காட்சியளிப்பார் 3. பூமியின் ஜனங்களுக்குள்ளேபுகழ்ச்சியும் கீர்த்தியுமவாய்உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் 4. இரவும் பகலும் மௌனமாயிராதஜாமக்காரர் உன் மதில்மேல்அமரிக்கையாய் இருப்பதில்லைஅமர்ந்திருக்க விடுவதில்லை 5. மலைகள் குன்றுகள் நடுவேமிக மேலாய் நிலைநிறுத்துகிறார்மக்கள் இனம் தேடி வருவார்கள்ஓடி வந்து

எருசலேம் உன்னை – Erusalem Unnai Read More »

என் கன்மலையும் மீட்பருமான -En Kanmalaiyum Meetparumana

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவேஎன் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 1. துணிகர பாவ கிரியைமேற்கொள்ள முடியாது – 2வசனம் தியானிப்பதால்வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரேஇரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் 2. வார்த்தையின் வல்லமையால்உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – உம்பாதையில் நடப்பதினால்ஞானம் பெறுகின்றேன் – உம் 3. இதயம் மகிழ்கின்றதுவசனம் உட்கொள்வதால் – உம்கண்கள் மிளிர்கின்றனவார்த்தையின் வெளிச்சத்தினால் – உம் 4. தங்கம் பொன்னைவிடஅதிகமாய் விரும்புகிறேன் – 2தேனின் சுவையை

என் கன்மலையும் மீட்பருமான -En Kanmalaiyum Meetparumana Read More »

எனது மணவாளனே – Enathu Manavalane

எனது மணவாளனே என் இதய ஏக்கமேஇனியவரே இயேசையாஉம்மைத் தான் தேடுகிறேன் – நான்உம்மைத் தான் நேசிக்கிறேன் 1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்உள்ளமெல்லாம் துள்ளுதையாஉம் அன்பைப் பாடப் பாடஇதயமெல்லாம் இனிக்குதையா (2) 2. உம் முகம் பார்க்கணுமேஉம் அழகை ரசிக்கணுமேஉம் பாதம் அமரணுமேஉம் சித்தம் அறியணுமே 3. என் வாயின் சொற்களெல்லாம்ஏற்றனவாய் இருப்பதாகஎன் இதய எண்ணமெல்லாம்உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு) 4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலகஎழிலெல்லாம் ஏமாற்றும்உம் அன்பு மாறாதையாஒரு நாளும் அழியாதையா 5. நான்

எனது மணவாளனே – Enathu Manavalane Read More »

எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan

எனது தலைவன் இயேசுராஜன்மார்பில் சாய்ந்து சாய்ந்துமகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் 1. இதய தீபம் எனது தெய்வம்இரக்கத்தின் சிகரம்பார்த்து பார்த்து ரசித்து ருசித்துபரவசம் அடைவேன் 2. நீதி தேவன் வெற்ற வேந்தன்அமைதியின் மன்னன்நினைத்து நினைத்து கவலை மறந்துநிம்மதி அடைவேன் 3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்நாளும் பின் தொடர்வேன்தோளில் அமர்ந்து கவலை மறந்துதொடர்ந்து பயணம் செய்வேன் 4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்அழைத்துச் செல்பவரேஆத்துமாவை தினமும் தேற்றிஅணைத்துக் கொள்பவரே

எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan Read More »

என்னப்பா செய்யணும் நான் – Ennappa Seiyanum Naan

என்னப்பா செய்யணும் நான்சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா-என்னப்பா 1. உங்க ஆசை தான் எனது ஆசைஉங்க விருப்பம்தான் எனது விருப்பமே 2. உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம்உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா 3. இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாமஉங்க பாதம்தான் எனது தஞ்சமையா 4. எத்தனை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காதுஉமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்

என்னப்பா செய்யணும் நான் – Ennappa Seiyanum Naan Read More »

எஜமானனே என் இயேசு – Ejamananey En Yesu Rajane

எஜமானனே என் இயேசு ராஜனேஎண்ணமெல்லாம் ( என் )ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனேஎன் இயேசு ராஜனே 1. உமக்காகத்தான் வாழ்கிறேன்உம்மைத்தான் நேசிக்கிறேன் -ஐயாபலியாகி எனை மீட்டீரேபரலோகம் திறந்தீரையா 2. உயிர் வாழும் நாட்களெல்லாம்ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்அழைத்தீரே உம் சேவைக்கு – என்னைஅதை நான் மறப்பேனோ 3. அப்பா உம் சந்நிதியில் தான்அகமகிழந்து களிகூருவேன் -என்எப்போது உம்மைக் காண்பேன் -நான்ஏங்குதய்யா என் இதயம் 4. என் தேச எல்லையெங்கும்அப்பா நீ ஆள வேண்டும்வறுமை எல்லாம் மாறணும்

எஜமானனே என் இயேசு – Ejamananey En Yesu Rajane Read More »

என் இயேசு உன்னைத் தேடுகிறார் – En Yesu Unnai Thedugirar

என் இயேசு உன்னைத் தேடுகிறார்இடமுண்டோ மகனே (மகளே )உன் உள்ளத்தில் 1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன்கண்ணீரைத் துடைக்க வருகின்றார்உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன்உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் 2. சிலுவை மரணம் உனக்காகசிந்திய திரு இரத்தம் உனக்காகஉன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்உயிர் தந்து உன்னை மீட்டாரே 3. மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்மரித்த லாசரை மீண்டும் கண்டாள்கலங்கிடும் மனிதா வருவாயா – என்கர்த்தரின் பாதம் விழுவாயா 4. சகேயு உடனே இறங்கி வந்தான்சந்தோஷமாக வரவேற்றான்பாவங்கள் அனைத்தும் அறிக்கை

என் இயேசு உன்னைத் தேடுகிறார் – En Yesu Unnai Thedugirar Read More »

என் ஜனமே மனந்திரும்பு – En Janame Manam

என் ஜனமே மனந்திரும்புஇயேசுவிடம் ஓடி வாஇறுதிக்காலம் வந்தாச்சுஇன்னமும் தாமதமேன் 1. உன்னை நினைத்து சிலுவையிலேதாகம் தாகம் என்றார்உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்கதன்னையே பலியாக்கினார் 2. தூய இரத்தம் உனக்காகதீய உன் வாழ்வு மாறகாயங்கள் உனக்காகஉன் நோயெல்லாம் தீர 3. உனக்காக பரலோகத்தில்உறைவிடம் கட்டுகிறார்உன்னைத் தேடி வருகின்றார்இன்று நீ ஆயத்தமா – மகனே 4. உன் பாவங்கள் போக்கிடவேசிலுவையை சுமந்தாரேஉன் சாபங்கள் நீக்கிடவேமுள்முடி தாங்கினாரே

என் ஜனமே மனந்திரும்பு – En Janame Manam Read More »

எக்காளம் ஊதிடுவோம் – Ekkalam Oothiduvom

எக்காளம் ஊதிடுவோம்எரிக்கோவை தகர்த்திடுவோம்கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்கல்வாரிக் கொடி ஏற்றுவோம் 1. கிதியோன்களே புறப்படுங்கள்எதிரிகளை துரத்திடுங்கள்தீபங்களை ஏந்திடுங்கள்தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் 2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்வல்லமையால் நிரம்பிடுங்கள்சீறிவரும் சிங்கங்களைசிறைபிடித்து கிழித்திடுங்கள் 3. தெபோராக்களே விழித்திடுங்கள்உபவாசித்து ஜெபித்திடுங்கள்எஸ்தர்களே கூடிடுங்கள்இரவுகளை பகலாக்குங்கள் 4. அதிகாலையில் காத்திருப்போம்அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்கழுகுபோல பெலனடைந்துகர்த்தருக்காய் பறந்திடுவோம்

எக்காளம் ஊதிடுவோம் – Ekkalam Oothiduvom Read More »

என் தேவனே என் இயேசுவே – En Devane En Yesuve

என் தேவனே என் இயேசுவேஉம்மையே நேசிக்கிறேன் 1. அதிகாலமே தேடுகிறேன்ஆர்வமுடன் நாடுகிறேன் 2. என் உள்ளமும் என் உடலும்உமக்காகத்தான் ஏங்குதையா 3. துணையாளரே உம் சிறகின்நிழலில் தானே களிகூருவேன் 4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன் 5. உலகம் எல்லாம் மாயையையாஉம் அன்பு தான் மாறாதையா 6. படுக்கையிலும் நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்

என் தேவனே என் இயேசுவே – En Devane En Yesuve Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks