என்னைத் தேடி இயேசு – Ennai Thedi Yesu Vanthar

என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்அல்லேலூயா நான் பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன் 1. மகனானேன் நான் மகளானேன்அப்பா பிதாவே என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தார் 2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்டபரிசுத்த ஆவி தந்தார் 3. சுகமானேன் நான் சுகமானேன்இயேசு கிறிஸ்துவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் 4. தெரிந்துகொண்டார் என்னைதெரிந்து கொண்டார்பரிசுத்தனும் புனிதனுமாய்அவர் திருமுன் வாழ

என்னைத் தேடி இயேசு – Ennai Thedi Yesu Vanthar Read More »

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 1.இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் 2.கவலைகள் பெருகும்போதுகர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் 3.எப்போதும் என் முன்னேஉம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் 4.வலப்பக்கத்தில் இருப்பதனால்நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன் 5.என் சமூகம் முன் செல்லும்இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

எதைக்குறித்தும் கலக்கம் – Ethai Kuriththum Kalakkam Read More »

எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai

எத்தனை நன்மை எத்தனை இன்பம்சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. அது சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும் 3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டுஇங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு 4. இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும்போதெல்லாம்அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே

எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai Read More »

என் உயிரே ஆண்டவரை – En Uyirae Andavarai

என் உயிரே ஆண்டவரைப் போற்றுமுழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே 1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்நோய்களை குணமாக்கி நடத்துகிறார் 2. படுகுழியினின்று விடுவிக்கிறார்இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் 3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார் 4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் 5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்வார் 6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்மிகுந்த கிருபையும் உள்ளவரே 7. எப்போதும் கடிந்து

என் உயிரே ஆண்டவரை – En Uyirae Andavarai Read More »

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha

என்னை நடத்தும் இயேசு நாதாஉமக்கு நன்றி ஐயாஎனக்குள் வாழும் எந்தன் நேசாஉமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்உமக்கு நன்றி ஐயாஅழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா 2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயாஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா 3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரேபூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கிமலரச் செய்பவரே 4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயாபுலம்பல் மாற்றி

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha Read More »

என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழிநடத்தஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1.ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்ஏழு வழியாக துரத்திடுவீர் 2.வறட்சி காலங்களில் திருப்தியாக்கிஎலும்புகளை வலிமை ஆக்குகிறீர் 3.போரிட கைகளுக்கு பயிற்சி தந்துவிரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் 4.நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்ககல்விமான் நாவை எனக்குத் தந்தீரே 5.காலைதோறும் என்னை எழுப்புகிறீர்கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் 6.சத்தியமே உம்மை அறிந்து கொள்ளபுத்தியைத் தந்தீரே நன்றி ஐயா 7.புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்சாக்கு ஆடைகளை

என்னைக் காக்கவும் பரலோகம் – Ennai Kaakkavum Paralogam Read More »

எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam

எங்கள் ஜெபங்கள் தூபம் போலஉம் முன் எழ வேண்டுமே 1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்உடைந்த பலிபீடம் ( உறவுகள் )சரிசெய்யப்பட வேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் (2) 2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய வேண்டும்பாவச்செயல்கள் .சுட்டெரிக்கப்பட வேண்டும் 3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும் 4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போக வேண்டும்பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும் 5. பாரத தேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்பெரிய காற்று

எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam Read More »

என்னைப் பெலப்படுத்தும் – Ennai Belapaduthum

என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் 2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் 3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது 4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலேமறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்; 5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார் 6. அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்பாடல் பாடிடுவேன்

என்னைப் பெலப்படுத்தும் – Ennai Belapaduthum Read More »

என் உள்ளமே இளைப்பாறிடு – En Ullamae illaiparidu

என் உள்ளமே இளைப்பாறிடுஇயேசப்பா உனக்கு நன்மை செய்தார் 1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்சாவிலிருந்த விடுவித்தார் 2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார் 3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார்தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் 4. மன்றாடும்போது செவி சாய்த்தார்மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் 5. விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன் 6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திஇரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்

என் உள்ளமே இளைப்பாறிடு – En Ullamae illaiparidu Read More »

என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae neer paathirar

என் தேவனே நீர் பாத்திரர்உம்மை ஆராதிப்பேனே (2)என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்நீரே என் தேவனே (2) 1.செட்டையின் நிழலில் அடைக்கலம்கூடார மறைவில் காத்திடும் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே 2.உதிரம் சிந்தி என்னை மீட்டவர்சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே 3.கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே

என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae neer paathirar Read More »

என் தேவை நினைத்து – En Thevaiyai ninainthu

என் தேவை நினைத்து கலங்கின போதுஉம் ஆசியை பொழிந்தீர்உனக்காக இருக்கிறேன் என்று சொல்லிஎன் உள்ளத்தை தேற்றினீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே-2 நான் நினைப்பதை விடவும்கேட்பதை விடவும்அதிகமாய் தருகிறீர்உம் கரத்தால் என்னைஇழுத்து அணைத்துபாசத்தால் நனைக்கிறீர்-2 என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2 அழகே அழகே நீர் செய்ததை நினைத்துபாடவே இந்த ஆயுள் போதாதே-2

என் தேவை நினைத்து – En Thevaiyai ninainthu Read More »

என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம்மோடு இருப்பதுதான் -2இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா (4) 1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்)புகழ் பாடி மகிழ்வதுதான் – 2இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம்மை நேசித்து வாழ்வதுதான் -2இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் 3.என் வாழ்வின்

என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks