இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்

ACM MINISTRY NEW SONG இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் YESU NAMTHIL ELLAM KODUM SONG & LYRICS – MALA MARGARET   இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (-4) நோய்கள் பறந்தோடும் கெட்ட ஆவிகள் விலகி ஓடும் (-2) பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் – (2) இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)   ( 1 ) குருடரும் பார்வையடைவார் செவிடரை கேட்கசெய்வர் -(2) முடவரும் நடந்திடுவார் […]

இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் Read More »