ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா ஆ! கல்வாரிச் சிலுவையில் வானவன் தொங்குகின்ற ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா அனுபல்லவி குட்சமுறு தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நார்மீறி – மகாதூர்குணப் பேயின் தந்திரத்தினால்தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர்சுத்தகிறிஸ்தரசன் – தேவனுடசித்தன், அமைசிரசன், மாந்தர்களின்துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்குகின்ற – ஆச்சரிய சரணங்கள் 1. எருசலைநகர் மருவுங் கல்வாரிஎன்னப்பட்ட ஒரு மேடு; – அதில்ஏசுக்கிறிஸ்தெனும் நேசமகத்துவன்எங்களுக்காய்ப்படும் […]

ஆச்சரியமான காட்சியை – Aatchariyamaana Kaatchiyai Read More »

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என்இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!காரணமின்றி கலங்கேனே யான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம் 3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;சீயோன் நகரத்தில்

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu Read More »

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் LYRICS ஆளுகை என்றும் உம்மிடம்தான்ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான் ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்இயேசுவே உம் செயலேதோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்இயேசுவே உம் சொல்லிலே விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10) ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் Read More »

ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom

ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom ஆராதிக்கக் கூடினோம்ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்வல்ல இயேசு நம் தேவன்என்றென்றும் அவர் நல் தேவன் தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதேமகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கேமகிமை மகிமையே என் மனம் பாடுதே -2மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே சீயோன் பெலனே வெற்றி சிகரமேசேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையேகர்த்தர் இயேசு ராஜன்

ஆராதிக்கக் கூடினோம் – Aradhika Koodinom Read More »

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki

ஆத்துமாவே கர்த்தரையேநோக்கி அமர்ந்திரு-2நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 1.விட்டுவிடாதே நம்பிக்கையைவெகுமதி உண்டு…விசுவாசத்தால் உலகத்தையேவெல்வது நீதான்-2உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2 நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே 2.உன்னதமான கர்த்தர் கரத்தின்மறைவில் வாழ்கின்றோம்…சர்வ வல்லவர் நிழலில் தினம்வாசம் செய்கின்றோம்-2வாதை அணுகாதுதீங்கு நேரிடாது-2-நான் நம்புவது 3.பாழாக்கும் கொள்ளை நோய்மேற்கொள்ளாமல்…பாதுகாத்து பயம் நீக்கிஜெயம் தருகின்றார்-2சிறகின் நிழலிலேமூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது 4.கர்த்தர் நமது அடைக்கலமும்புகலிடமானார்…நம்பியிருக்கும் நம் தகப்பன்என்று சொல்லுவோம்-2சோதனை ஜெயிப்போம்சாதனை படைப்போம்-2-நான் நம்புவது 5.நமது தேவன் என்றென்றைக்கும்சதாகாலமும்….இறுதிவரை வழி நடத்தும்தந்தை அல்லவா-2இரக்கம்

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki Read More »

ஆராதனைக்கேற்ற யோக்கிய நாயகனே-Aaraathanaikaetta Yogya Naayaganay

(ஆராதனைக்கேற்ற யோக்கிய நாயகனேஆதியந்தம் இல்லா பெருமானே) – 2அங்கே சந்நிதியில் அர்ப்பணிக்கும் இந்த காணிக்கை – 2அடாது நாங்கள் பாடும்(ஆராதனை…ஆராதனைநாதா ஆராதனை) – 2 1. (இத்திருசமூகத்தில் கண்டேனே நான்இயேசுவே உம் திவ்ய ரூபம்) – 2( என் அற்ப ஜீவியம் அளிப்பேனே நான்இப்பலிபீடத்தில் என்றும்) – 2ஆனந்தமாய் நாங்கள் பாடும்(ஆராதனை…ஆராதனைநாதா ஆராதனை) – 2 2. (இந்நிமிடம் உமக்களித்திடவேகையில் ஒன்றுமில்லை நாதா) – 2(பாவங்களும் என் துக்கங்களும்உம் முன்பில் வைக்கின்றேன் நாதா) – 2ஆனந்தமாய் நாங்கள்

ஆராதனைக்கேற்ற யோக்கிய நாயகனே-Aaraathanaikaetta Yogya Naayaganay Read More »

ஆவலோடே காத்திருக்கிறேன் -Aavalode Kathirukkiren

ஆவலோடே காத்திருக்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே திருப்பாதம் வந்து நிற்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே (1)பலிபீடத்தண்டையில் நான் பயத்தோடே வந்து நிற்கிறேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் வல்லமையால்பாவக் கறைகள் கழுவிடுமே (2)இரண்டுபேர் மூன்றுபேர் நடுவில் வருவேன் என்று வாக்குரைத்தீரேஉம் நாமத்தினால் இங்கு கூடியுள்ளோம்வந்து ஆசீர்வதித்திடுமே (3)வெறுங்கையாய் அனுப்பாதிரும் இரட்டிப்பான நன்மையைத் தாரும்வாஞ்சையோடு வந்த உள்ளங்களை இன்று திருப்தியாக்கிடுமே.

ஆவலோடே காத்திருக்கிறேன் -Aavalode Kathirukkiren Read More »

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame

ஆவியானவரே பரிசுத்த தெய்வமேஉம்மை ஆராதிப்பேன் ஆட்கொண்ட சொந்தமே பெலமுள்ள வாழ்க்கை என்னில் வையும் தேவா பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் பெலவீனம் போக்கிடும் தேவாவியே பெலவீனம் மாற்றிடும் தூயாவியே ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டுதுணையாக வந்த என் துணையாளரே துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3) வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர் பூக்களும் கனிகளும் காண செய்தீர்வறண்ட என் வாழ்வை துளிர் விட

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame Read More »

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai

ஆவியானவரே என்னைஆட்கொண்டு நடத்துமேஆவியானவரே இப்போஆளுகை செய்யுமேஆவியானவரே என்மேல்அனலாய் இறங்குமேஆவியானவரே ஆவியானவரே சித்தம் போல் என்னை நடத்துமேஉங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே தூய ஆவியேவாருமே என் துணையாளரேஆவியே மகிமையின் ஆவியேவாருமே என் மணவாளரே-ஆவியானவரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமேஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே)அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே அசைவாடுமே ஆவியானவரே-2 அன்போடு வரவேற்கிறோம்-3 ஆவியே தூய ஆவியேவாருமே என் துணையாளரேஆவியே மகிமையின் ஆவியேவாருமே என் மணவாளரே

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai Read More »

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன்-AARAATHIPPEN NAAN AATHMA MANALAN

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என் (2)ஆண்டவர் இயேசுவை அனுதினமேஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே 2அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை (2) தூதசேனை போற்றும் தூயாதி தூயனைதுதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனைஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை (2)தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை -ஆராதிப்பேன் அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்துஅன்னிய பாஷையிலே அவரோடே பேசிநன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும் (2)நாதனை ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை -ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன்-AARAATHIPPEN NAAN AATHMA MANALAN Read More »

ஆயிரமிருந்தாலும் நீர் என்- Aairamirunthalum Neer en

ஆயிரமிருந்தாலும் நீர் என் தந்தைஆயிரம் நடந்தாலும்நான் உம் பிள்ளைதவறுகள் செய்தாலும் தன்டிப்பதில்லைமன்னிப்பதிலே நீர் தயங்குவதில்லை (2) 1. என்பாவத்துக்குக் தக்கதாய்நீர் ஒருபோதும் செய்வதில்லை என் குற்றத்திற்க்குத் தக்கதாய்நீர் சரிக்கட்டுவதும் இல்லைகிழக்குக்கும் மேற்குக்கும் தூரமாய்பாவங்களை விலக்கினீர் தந்தை பிள்ளைக்கு இரங்கும்போல்அஞ்சு வோர்க்குஇரங்குகிறீர் ஆயிரமிருந்தாலும் நீர் என் தந்தைஆயிரம் நடந்தாலும் நான் உம் பிள்ளைதவறுகள் செய்தாலும் தன்டிப்பதில்லைமன்னிப்பதிலே நீர்தயங்குவதில்லை(1) 2. என் அக்கிரமங்கள் மன்னித்து என் நோய்களை குணமாக்கிஎன் பிராணனை அழியாமல் விலக்கிகிருபை இரக்கத்தை சூட்டிநன்மையினால் திருப்தியாக்கி கழுகைப்போல வாழவைக்கிறீர்ஒடுக்கப்படும்

ஆயிரமிருந்தாலும் நீர் என்- Aairamirunthalum Neer en Read More »

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe

ஆத்துமா வாஞ்சித்து கதறுதேநேசரின் முகத்தை தேடுதேஉம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி ஆனந்தம் கொள்ளுதே பாவ சேற்றில் கிடந்தேன் நான் கழுவி அணைத்தீரேநிம்மதியின்றி தவித்த எனக்கு ஆறுதல் தந்தீரே நீண்ட தூரம் சென்றேன் நான் தேடி வந்தீரேவிலகி சென்ற என்னை அணைத்து அன்பை தந்தீரே பாலைவனத்தில் கிடந்தேன் நான் பாதுகாத்தீரே ஆதரவின்றி இருந்த எனக்கு உதவி செய்தீரே

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks