Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே song lyrics

அடிமை நான் ஆண்டவரே – என்னைஆட்கொள்ளும் என் தெய்வமேதெய்வமே தெய்வமேஅடிமை நான் ஆட்கொள்ளும் 1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்எந்நாளும் வாசம் செய்யும் 2. உலக இன்பமெல்லாம் – நான்உதறித் தள்ளி விட்டேன் 3. பெருமை செல்வமெல்லாம் – இனிவெறுமை என்றுணர்ந்தேன் 4. வாழ்வது நானல்ல – என்னில்இயேசு வாழ்கின்றீர் 5. என் பாவம் மன்னித்தருளும் – உம்இரத்தத்தால் கழுவிவிடும் 6. முள்முடி எனக்காக – ஐயாகசையடி எனக்காக 7. என் பாவம் சுமந்து கொண்டீர் […]

Adimai Naan Andavare – அடிமை நான் ஆண்டவரே song lyrics Read More »

அக்கினி அக்கினி எழுப்புதல்-Akkini Akkini Elupudhal

அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி (2) அக்கினி அபிஷேகம் – தேவா இப்போ ஊற்றிடுமே (2) 1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே 2. மேல்வீட்டறையிலே நிரப்பிய பரலோக அக்கினி இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே 3. உன்னத பெலத்தினாலே எம்மை இடைக்கட்டும் அக்கினி எங்கள் தேசத்திலே பற்றிப் பிடித்து பரவட்டுமே

அக்கினி அக்கினி எழுப்புதல்-Akkini Akkini Elupudhal Read More »

Anbae Umaku Aarathanai – அன்பே உமக்கு ஆராதனை song lyrics

Anbae Umaku Aarathanai – அன்பே உமக்கு ஆராதனை song lyrics அன்பே உமக்கு ஆராதனை என் அழகே உமக்கு ஆராதனை (2)கர்த்தா உமக்கு ஆராதனைகல்வாரி நாதா ஆராதனை ஆராதனை ஆராதனைஎன் ஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்டஉன்னதரே ஸ்தோத்திரமைய்யா (2)கள்ளம் எல்லாம் நீக்கி விட்டீர்நல்லவரே ஸ்தோத்திரமைய்யா ஆராதனை ஆராதனைஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை இரத்தத்தினால் நீதிமானாய்மாற்றினீரே ஸ்தோத்திரமைய்யாஇரத்தத்தினால் ஆசாரியராய் அழைத்தவரே ஸ்தோத்திரமைய்யா ஆராதனை ஆராதனைஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஅனுதினம் ஆராதனை Anbae Umaku

Anbae Umaku Aarathanai – அன்பே உமக்கு ஆராதனை song lyrics Read More »

Azhathey Magane – அழாதே மகனே Song lyrics

Azhathae maganae….Azhathae magalae….Appa unnai anaithukkolvarae…..Azhathae maganae…. Azhathae magalae…Eaesu appa unnai anaithukkolvarae… Ulagam verukkalam… Unnai verukkalam…. Unnai avar nesikkinrarae….urangamal poshikinrarae….Azhathae maganae… Azhathae magalae…. Appa unnai anaithukkolvarae…. 1.Varuthathoodae nee vazhvai kazhippathae Vallavar azhaikindraramma…( Azhaikindraraiya)Vazhkai ellam vettrithanamma….( Vettrithanaiya) Azhathae maganae… Azhathae magalae…. Appa unnai anaithukkolvarae.. 2.Thayin vayittrilae thanginaramma…( Thanginiraiya)Thangi unnai nadathuvaramma…( Nadathuviraiya) Thazhuvi unnai anaipparamma….( Anaipparaiya) Azhathae maganae….Azhathae

Azhathey Magane – அழாதே மகனே Song lyrics Read More »

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான்

LYRICS:-அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மாலே கூடும் என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம் ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான்

Anu Thinamum Ummil Naan Lyrics- அனுதினமும் உம்மில் நான் Read More »

Antha Naal Inba Inba Naal – அந்த நாள் இன்ப இன்ப Tamil christian song lyrics

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்

Antha Naal Inba Inba Naal – அந்த நாள் இன்ப இன்ப Tamil christian song lyrics Read More »

Appa Pithavae – அப்பா பிதாவே அன்பான தேவா song lyrics

அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறிவிட்டீர் நன்றி உமக்கு நன்றி தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே இரவும் பகலும் ஐயா கூட

Appa Pithavae – அப்பா பிதாவே அன்பான தேவா song lyrics Read More »

அன்பர் அன்பை யாரால் – Anbar Anbai yaaral kooralam song lyrics

அன்பர் அன்பை யாரால் கூறலாம் ஆ! ஆச்சரியம் அன்பாகவே இருக்கும் என் நேசர். அனுபல்லவி அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும் அன்பரின் பேரன்பை இங்கு அழகாய் கூற யாரால் கூடும். எல்லா ஜலமும் மையானாலுமே அன்பை எழுதிட எல்லா மரமும் பேனாவானாலும் ஆகாயத்தை தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும் அன்பின் அம்சம் எழுதித் தீர்க்க அன்பர்கள எங்குதானுண்டு -அன்பர் மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் ஆழ்ந்து தூதரும் பார்ப்பதிலே பணிந்து குனிகிறார். பாவி

அன்பர் அன்பை யாரால் – Anbar Anbai yaaral kooralam song lyrics Read More »

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai song lyrics

அடைக்கலமே உமதடிமை நானேபல்லவி அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே சரணங்கள்1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபாபாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே — ஆ 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதேநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியமிதே — ஆ 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரேநடக்கும் வழிதனைக்

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai song lyrics Read More »

ALLELUYA KARTHARAYAE – அல்லேலூயா கர்த்தரையே song lyrics

அல்லேலூயா கர்த்தரையே – Alleluah Kartharaiyae 1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் பூமியில்ஆட்சிசெய்வார் அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் 2. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் 3. சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள் ஒளியதனை

ALLELUYA KARTHARAYAE – அல்லேலூயா கர்த்தரையே song lyrics Read More »

Azhagai Nirkkum – அழகாய் நிற்கும் யார் song lyrics

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணிசெய்து முடித்தோர் – அழகாய் காடு மேடு கடந்த சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய் தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும், போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய் எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்சீர் போராட்டம் செய்து

Azhagai Nirkkum – அழகாய் நிற்கும் யார் song lyrics Read More »

அழகாய் நிற்கும் யார் – Azhagai Nirukum yaar song lyrics

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணிசெய்து முடித்தோர் – அழகாய் 2. காடு மேடு கடந்த சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும், போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ்

அழகாய் நிற்கும் யார் – Azhagai Nirukum yaar song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks