Anbea Anbea Anbea Aaruyir – அன்பே அன்பே அன்பே ஆருயிர்

அன்பே ! அன்பே ! அன்பே !ஆருயிர் உறவேஆனந்தம் ! ஆனந்தமே ! சரணங்கள்1. ஒருநாள் உம் தயை கண்டேனையாஅந்நாளென்னை வெறுத்தேனையாஉம்தயை பெரிதையா – என் மேல்உம் தயை பெரிதையா — அன்பே 2. பரலோகத்தின் அருமைப் பொருளே ,நரலோகரி லன்பேனையா ?ஆழம் அறிவேனோ – அன்பின்ஆழம் அறிவேனோ — அன்பே 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியாமறந்தே திரிந்த துரோகியைஅணைத்தீர் அன்பாலே – எனையும்அணைத்தீர் அன்பாலே — அன்பே 4. பூலோகத்தின் பொருளில் மகிமைஅழியும் புல்லின் பூவைப் […]

Anbea Anbea Anbea Aaruyir – அன்பே அன்பே அன்பே ஆருயிர் Read More »

Anbulla yaesaiyaa – அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையாஉம் பிள்ளை நான் ஐயாஆனந்த ஒளி பிறக்கும்வாழ்வெல்லாம் வழி திறக்கும் 1. காடு மேடு ஓடிய ஆடுஎன்று என்னை வெறுத்திடவில்லைநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள 2. பகலில் மேகம் இரவில் ஜோதிபசிக்கு மன்னா ருசிக்கவும் அன்புநாடி என்னை தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள 3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்உள்ளங்கையில் என்னையும் கண்டீர்நாடி என்னைத் தேடிய தயவல்லவோபாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் — அன்புள்ள

Anbulla yaesaiyaa – அன்புள்ள இயேசையா Read More »

அதிசயமான ஒளிமய நாடாம் – Athisayamana OliMaya Naadam lyrics

அதிசயமான ஒளிமய நாடாம்நேசரின் நாடாம் – நான்வாஞ்சிக்கும் நாடாம் – என் 1. பாவம் இல்லாத நாடுஒரு சாபமும் காணா நாடுநித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதிசயமான 2. சந்திர சூரியன் இல்லைஆனால் இருள் ஏதும் காணவில்லைதேவ குமாரன் ஜோதியில் ஜோதிநித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் – அதிசயமான 3. விதவிதக் கொள்கை இல்லைபலப் பிரிவுள்ள பலகை இல்லைஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்எங்குமே அன்பு மயம் –

அதிசயமான ஒளிமய நாடாம் – Athisayamana OliMaya Naadam lyrics Read More »

Athikaalai Naeram Aandavar Samukam -அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்

1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன் 2. வடதிசை வாழும் என் குடும்பம் உடன் என் நினைவில் கலந்துவிடும் தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட வல்லமை தேவன் வெளிப்படுவார் 3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர் அனைவரின் உள்ளமும் சங்கமமாகும் ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் 4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து மற்றவர் மீது நாட்டம் கொண்டால் சுவிசேஷம் தானாய்ச்

Athikaalai Naeram Aandavar Samukam -அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் Read More »

Alleluah Kartharaiyae Ehamai Thuthiyungal – அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்பூமியில் ஆட்சி செய்வார்அல்லேலூயா அல்லேலூயாதேவனைத் துதியுங்கள் 2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்எக்காளமும், கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் 3. சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள்ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் 4. பிள்ளைகளே, வாலிபரே

Alleluah Kartharaiyae Ehamai Thuthiyungal – அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் Read More »

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே 1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே Read More »

Anjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே

1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,உன் கர்த்தர் துன்ப நாளிலேகண்பார்ப்போம் என்கிறார்;இக்கட்டில் திகையாதிரு,தகுந்த துணை உனக்குதப்பாமல் செய்குவார். 2. தாவீதும் யோபும் யோசேப்பும்அநேக நீதிமான்களும்உன்னிலும் வெகுவாய்கஸ்தி அடைந்தும், பக்தியில்வேரூன்றி ஏற்ற வேளையில்வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். 3. கருத்தாய் தெய்வ தயவைஎப்போதும் நம்பும் பிள்ளையைசகாயர் மறவார்;மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்இரக்கமான கரத்தால்அணைத்து பாலிப்பார். 4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;பேய், லோகம்,துன்பம் உனக்குபொல்லாப்புச் செய்யாதே;இம்மானுவேல் உன் கன்மலை,அவர்மேல் வைத்த நம்பிக்கைஅபத்தம் ஆகாதே.

Anjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே Read More »

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே, ஆ! சீஷர் தத்தளித்தாரே; நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர். 2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்! எழும்பும் என்க, தேவரீர்; காற்றை அதட்டிப் பேசினீர் அமரு. 3. அட்சணமே அடங்கிற்றே காற்று கடல் – சிசு போலே; அலைகள் கீழ்ப்படிந்ததே உம் சித்தம். 4. துக்க சாகர கோஷ்டத்தில் ஓங்கு துயர் அடைகையில் பேசுவீர் ஆற உள்ளத்தில் அமரு.

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே Read More »

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

அகோர கஸ்தி பட்டோராய் – Agora Kasthi Pattorai 1. அகோர கஸ்தி பட்டோராய்வதைந்து வாடி நொந்து,குரூர ஆணி தைத்தோராய்தலையைச் சாய்த்துக்கொண்டு,மரிக்கிறார் மா நிந்தையாய்!துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய்சிஷ்டித்து ஆண்டுவந்த,எக்காலமும் விடாமையாய்விண்ணோரால் துதிபெற்றமா தெய்வ மைந்தன் இவரோ?இவ்வண்ணம் துன்பப்பட்டாரோபிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய்பூலோகத்தில் ஜென்மித்து,அரூபி ரூபி தயவாய்என் கோலத்தை எடுத்து,மெய்யான பலியாய் மாண்டார்நிறைந்த மீட்புண்டாக்கினார்என் ரட்சகர், என் நாதர். 1.Agora Kasthi PattoraaiVathainthu Vaadi NonthuKuroora

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய் Read More »

ALAIKIRAR ALAIKIRAR ANBAAI INDRE UNNAI – அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை

அழைக்கிறார் அழைக்கிறார்அன்பாய் இன்றே உன்னைகல்லும் கரையும் கல்வாரியண்டைகர்த்தர் அழைக்கிறார் சரணங்கள் 1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்கெட்ட குமாரனைப்போல்பாவத்தின் சம்பளம் மரணமேபாவத்தில் மாளாதே — அழைக்கிறார் 2. உந்தன் நீதி கந்தையாகும்உன்னில் நன்மை ஒன்றில்லைபாவஞ் செய்தே மகிமையிழந்தாய்பாவியை நேசித்தார் — அழைக்கிறார் 3. பாவங்களை மறைப்பவன்பாரில் வாழ்வை அடையான்சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்சங்காரம் அடைவார் — அழைக்கிறார் 4. நானே வழி சத்தியமும்நித்திய ஜீவன் என்றார்இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார் 5. காலங்களும் கடந்திடும்வால வயதும்

ALAIKIRAR ALAIKIRAR ANBAAI INDRE UNNAI – அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை Read More »

ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் – இதோ சரணங்கள் 1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியேகண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் — அழைக்கிறார் 2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரேநோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் — அழைக்கிறார் 3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ — அழைக்கிறார் 4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத்

ALAIKIRAR ALAIKIRAR ITHO NEEYUM VAA – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ Read More »

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae 1. அநாதியான கர்த்தரே,தெய்வீக ஆசனத்திலேவானங்களுக்கு மேலாய் நீர்மகிமையோடிருக்கிறீர். 2. பிரதான தூதர் உம்முன்னேதம் முகம் பாதம் மூடியேசாஷ்டாங்கமாகப் பணிவார்,‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். 3. அப்படியானால், தூசியும்சாம்பலுமான நாங்களும்எவ்வாறு உம்மை அண்டுவோம்?எவ்விதமாய் ஆராதிப்போம்? 4. நீரோ உயர்ந்த வானத்தில்,நாங்களோ தாழ்ந்த பூமியில்இருப்பதால், வணங்குவோம்,மா பயத்தோடு சேருவோம். 1.Anathiyaana KartharaeDeiveega AasanaththilaeVaangangalukku Mealaai NeerMagimaiyodirukkireer 2.Pirathana Thoothar UmmunnaeTham mugam paatham moodiyaeSastangamaaka PanivaarNeer Thooyar Thooyae Ennuvaar 3.Appadiyaanaal ThoosiyumSambalumaana

அநாதியான கர்த்தரே – Anathiyaana Kartharae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version