அக்கினியே தேவ அக்கினியே – Akkiniye Deva Akkiniye

அக்கினியே தேவ அக்கினியே இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே தேவ நதியே ஜீவ நதியே பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே (2) ஆவியால் அக்கினியால் என்னை அபிஷேகிப்பேன் என்றீரே (2) உம் மகா வல்லமையால் என்னை நிரப்பிடுமே இயேசுவே (2) – அக்கினியே அக்கினி நாவுகளாய் என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே (2) பற்பல பாஷைகளை பேசி துதித்திட செய்திடுமே- நான்(2) – அக்கினியே பலீபீட அக்கினியால் என் நாவை தொடும் தேவனே (2) நான் பரிசுத்தத்தோடு என்றும் உம் […]

அக்கினியே தேவ அக்கினியே – Akkiniye Deva Akkiniye Read More »

அக்கினியில் எரித்தாலும் – Akkiniyil Erithaalum

அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே மாட்டோம் இயேசு தான் தெய்வம் என்று எல்லோருக்கும் சொல்வோம்-2 சரீரத்தை கொல்பவர்க்கு சற்றும் அஞ்சமாட்டோம் -2 ஆத்துமாவை கொல்பவர்க்கேஅனுதினமும் அஞ்சிடுவோம்-2 தேவன் இல்லை என்று மதிகேடன் கூறுகிறான் வெளிச்சத்தை கண்டாலே திருடனுக்கு பயம் தானே-2 கழுதையும் கூட தன் எஜமானை அறியும்-2 கர்வம் கொண்ட மனிதனோ கடவுளையேதேடுவதில்லை-2 அந்நிய தேவனை நாடுவோர்க்கு வேதனைகள் தான் அதிகம் இயேசுவை நம்பி வந்தோர்க்கு நன்மைகள் தான் அதிகம்-2 இயேசுவை தெய்வமாய் கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள்.-2 இயேசுவை

அக்கினியில் எரித்தாலும் – Akkiniyil Erithaalum Read More »

அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa

அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே அபிஷேகத்தின் மழையை பொழிய செய்யுமே ஊற்றுமே ஆவியை அக்கினியை ஊற்றச்செய்யுமே வானங்களைக் கிழித்து வல்ல ஆவியால் தாகமுள்ள உள்ளங்களை நிரப்பிடுமே தேவனே வாருமே அக்கினியை ஊற்றச்செய்யுமே பாத்திரங்கள் எல்லாம் அபிஷேகத்தால் பற்றிப்பிடித்தெறிய அனல்மூட்டுமே தெய்வமே இறங்கும் அக்கினியை ஊற்றச்செய்யுமே மாம்சமான யாவர் மேலும் இறங்கிடுமே வரங்களால் வல்லமையால் நிரப்பிடுமே இன்றைக்கே இப்போதே அக்கினியை ஊற்றச்செய்யுமே

அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa Read More »

அக்கினிமயமானவரே – Akkinimayamanavare

அக்கினிமயமானவரே ஆட்கொண்டு நடத்திடுவீர் உன்னத தேவனும் நீரே ராஜாதிராஜனும் நீர் செப்பனிட வாரும் ஐயா செம்மையாய் நடந்திடவே -2 1.அபிஷேகியும் தேவா ஆவியின் வல்லமையால் -2 ஆவியின் வரங்களினால் என்னை அபிஷேகியும் தேவா -2 2.தேற்றரவாளனும் நீர் பரிசுத்த ஆவியும் நீர் -2 சாட்சியாய் வாழ்ந்திடவே என்னை அபிஷேகியும் தேவா -2 3.பரலோக அக்கினியே பலிபீட அக்கினியே -2 பரிசுத்த மாக்கிடவே என்னை அபிஷேகியும் தேவா -2

அக்கினிமயமானவரே – Akkinimayamanavare Read More »

அக்கினி நாவுகள் என்- Akkini Naauvkal En

அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் – 2 என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும் வாரும் ஆவியே தூய தேவ ஆவியே – 2 அல்லேலூயா -2 மேலறை வீட்டினிலே இறங்கிட்ட அக்கினியே – 2 இந்த நேரம் எங்கள் மீது இறங்கிடுமே – 2 எலியா அழைக்கையிலே இறங்கிட்ட அக்கினியே என்னை ஜீவ பலியாக்க இறங்கிடுமே – 2 அக்கினி நடுவினிலே உலாவிய அக்கினியே எங்கள் நடுவில் உலாவி எங்களை அக்கினியாக்கிடுமே

அக்கினி நாவுகள் என்- Akkini Naauvkal En Read More »

அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae

அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடவே உம்மையல்லால் பூமியிலே வேறே விருப்பமில்லை உம்மையல்லால் பூமியிலே வேறே தேவன் இல்லை -அக்கினி உம்மாலன்றி பூமியிலே ஏதும் செய்திடேன் உம் முகத்தை தேடுகிறேன் கிருபை அளித்திடுமே -அக்கினி உம்மை போல நேசிப்பவர் பூமியில் எவரும் இல்லை உம் கரத்தால் அணைத்திடுமே ஆறுதல் பெற்றிடவே -அக்கினி

அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae Read More »

அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare

அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் தேவனே சகலமும் செய்திடுவார் தேவனே என்றென்றும் நடத்திடுவார் – அகிலம் 1. காலங்கள் தேவனின் கரத்தினில் உண்டு காலமெல்லாம் நம்மை சுமந்திடுவார் – 2 நம்மை விட்டு விலகமாட்டார் நம்மை என்றும் கைவிடவே மாட்டார் – 2 2. நாட்கள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாக ஓடுகின்றது – 2 முதிர்வயதில் கனி தந்து புஷ்டியும் பசுமையாய் இருந்திடுவாய் – 2 3. கால்கள் கல்லில் இடறாமல்

அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare Read More »

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen vaanjaiyodu

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு உம்மையே தேடுகிறேன் நீர் வந்தால் எல்லாம் ஆகும் கட்டளை இட்டால் என்றும் நிற்கும் உமக்கு மகிமை மகிமை மகிமை ராஜா நீர் செய்த நன்மைகளுக்காய் நன்றி ராஜா மேன்மை உள்ளவரே ஆராதிப்பேன் உயிரோடு இருப்பவரே ஆராதிப்பேன் என் சிறுமை பார்த்தவரே ஆராதிப்பேன் வாழ் நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் காற்றையும் அலைகளும் கண்டு துவண்டு போனேனே அருகில் இருப்பதை நான் மறந்து போனேனே ஒரு வார்த்தை சொன்னிரே அலைகளும் அமர்ந்ததே ஒரு வார்த்தை சொன்னிரே

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen vaanjaiyodu Read More »

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai

அப்பா எவ்வளவு இன்பமானவைஉமது வாசஸ்தலங்கள்எனது ஆத்துமா உம்ஆலயத்தை வாஞ்சிக்குதே.. ஆராதிப்பேன்.. ஆராதிப்பேன்.. எனது இயேசுவை ஆராதிப்பேன் அப்பா உம் வீட்டில் வசிப்பதேஎனது பாக்கியமே..அப்பா உம்மை துதிப்பதேஎனது வாஞ்சையே.. அப்பா உம்மிலே பெலன் கொள்வேன்உமக்கு முன்பாக வந்து நிற்பேன்என் விண்ணப்பத்தை கேட்டிடும்எனக்குச் செவிகொடும் அப்பா ஆலய வாசலில்காத்திருப்பேன் உமக்காகஆயிரம் நாளிலும் இந்த ஒரு நாள்என் வாழ்வில் நல்லது சேனையின் கர்த்தரை நம்பிடுவோர்என்றும் கைவிடப்படவில்லைஎன்னை உம் வீட்டில் சேர்க்கவேவாரும் என் இயேசுவே..

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai Read More »

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare

அழகானவர் தூயவரேஉயர்ந்தவரே என் அன்பே-2ஆயிரங்களில் நீங்க அழகானவர்என் வாழ்வின் நேசர் நீரேசாரோனின் ரோஜாவும்பள்ளத்தாக்கின் புஷ்பமேஉம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர் உங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் ஆசை ஐயாஉங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர் இயேசுவே என் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare Read More »

அழகாய் திரள் திரளாய் -AZHAGAI THIRAL THIRALAI

அழகாய் திரள் திரளாய்வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்அன்பர் இயேசுவின் முகம் கண்டுஆனந்திப்போம் அந்நாளினிலேமகிமையின் நாளது மகிமையின் நாளதுமகிமையின் நாளது 1. இயேசுவின் இரத்தத்தினாலேமாபெரும் மீட்பை அடைந்தோம்வெண்ணாடையை தரித்துக் கொண்டுஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலேமறுகரையில் மன்னன் மாளிகையில்மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் 2. பெயர்கள் எழுதப்பட்டோர்புண்ணிய தேசம் காண்பார்அங்கே ஒரு பாதை உண்டுதூயர்கள் அதிலே நடந்து செல்வார் 3. இயேசுவை பற்றிக் கொண்டோர்அந்நாளில் பலனைக் காண்பார்உலகத்திலே துயரப்பட்டோர்உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் 4. புத்தியுள்ள கன்னிகை போலபக்தியாய் ஆயத்தமாவோம்மகிமை தரும் மண நாளிலேமணவாட்டியாய்

அழகாய் திரள் திரளாய் -AZHAGAI THIRAL THIRALAI Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks