Alpha Omega Aathiyum Neerae – அல்பா ஒமேகா ஆதியும் நீரே

அல்பா ஒமேகா ஆதியும் நீரேநேசர் சத்தம் கேட்டேன்அவரை இன்று பணிவேன்அவர் சமூகம் எனக்கு பேரின்பம் (3) 1. இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலேஅழைத்துச் செல்கிறார் அமைதி வாழ்விலேலீபனோன் சிகரத்தில் ஓங்கி நிற்கும் விருட்சம் போல்கிருபை நிறைந்த இடத்தில் நான்செழித்து வளருவேன் 2. வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்ஜீவ தண்ணீர் துரவு தோன்றிடும்லீபனோன் சிகரத்தில் ஓடிவரும் வெள்ளம்போல்வசனம் நிறைந்த இடத்தில் நான்கனிகள் பெற்றிடுவேன் 3. நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்வெள்ளைப் போள வாசனை வந்து நிறைந்திடும்லீபனோன் சிகரத்தில் சீறிவரும் […]

Alpha Omega Aathiyum Neerae – அல்பா ஒமேகா ஆதியும் நீரே Read More »

Abisheham Oottrum Analaga Maattum – அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும்

அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் ஆவியான தேவனே எங்கள் மீது வரும் அசைவாடும் அசைவாடும் ஆவியான தேவனே அசைவாடும் – 2 1. வானந்திரம் வயல் வெளியாய் மாறணும் வயல் வெளியோ காடாக ஆகணும் ஆவியான தேவனே அசைவாடும் – 2 2. கோணல்கள் நேராக மாறணும் கரடுமுரடு சமமாக ஆகணும் ஆவியான தேவனே அசைவாடும் – 2 3. உலர்ந்து போன எலும்புகள் உயிரடையணும் காய்ந்து போன கோயில்கள் எல்லாம் துளிர்விடணும் ஆவியான தேவனே அசைவாடும்

Abisheham Oottrum Analaga Maattum – அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் Read More »

Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது

அபிஷேகம் இறங்குதுஅனல் கொண்டு வீசுதுவல்லமை பெருங்காற்றுஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது ஆவியின் பெருங்காற்றுவீசட்டும் வீசட்டும் ஆவியின் காற்றுவீசட்டும் அக்கினி சுழல் காற்று 1. அக்கினி நாவுகள் இறங்கிடுதே – எங்கும்புதுபுது வல்லமை பெருகிடுதேஅற்புதம் நடக்கின்றதேபேய்களும் பறந்தோடுதே 2. எலியாவின் வல்லமை இறங்கிடுதே – இங்குஎலிசாவின் வல்லமை கூடிடுதேஇரட்டிப்பு வல்லமையே – அதுஇயேசுவின் வல்லமையே 3. செங்கடல் இரண்டாக பிளக்கின்றதே – எங்கும்ஜெயதொனி ஏகமாய் கேட்கின்றதேவானங்கள் திறக்கின்றதேவார்த்தைகள் தொனிக்கின்றதே

Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது Read More »

Abhishega Naadha Anal Moottum Deva – அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா

அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவாஆருயிர் அன்பரே 1. அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட அனலாய் வாருமே 2. ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என் மேல் வாருமே 3. தேசத்தை கலக்கிட தண்டனை தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே 4. பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என் மேல் வாருமே 5. சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே 6. அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல்

Abhishega Naadha Anal Moottum Deva – அபிஷேக நாதா அனல்மூட்டும் தேவா Read More »

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு சொந்தமையா அர்ப்பணித்தேன் ( நான் ) அர்ப்பணித்தேன்ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையாகள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையாகசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா 3. வாக்குவாதம் பொறாமை ( பொறாமைகள்)தூக்கி எறிந்தேன் நான்ஆண்டவர் இயேசுவை ஆடையாக அணிந்து கொண்டேன் நா 4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையாஎனக்காய்

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் – Appa Ennai Muzhuvathum Arpanithean Read More »

Appa um Kirubaikalal – அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால்என்னை காத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னை அணைத்துக் கொண்டீரே 1. தாங்கி நடத்தும் கிருபையிதுதாழ்வில் நினைத்த கிருபையிதுதந்தையும் தாயும் கைவிட்டாலும்தயவாய் காக்கும் கிருபையிது 2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபைவிடுதலை கொடுத்த தேவ கிருபைசூழ்நிலைகள் மாறினாலும்மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை 3.கஷ்டத்தின் நேரத்தில் காத்தகிருபைகண்ணீரை மாற்றின தேவ கிருபைதடைகள் யாவையும் உடைத்து எறிந்துவெற்றியை தந்திட்ட தேவ கிருபை

Appa um Kirubaikalal – அப்பா உம் கிருபைகளால் Read More »

Anaadhi Sinegathaal – அநாதி சிநேகத்தால்

1. அநாதி சிநேகத்தால்என்னை நேசித்தீரைய்யாகாருண்யத்தினால்என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியதுஉங்க இரக்கம் பெரியதுஉங்க கிருபை பெரியதுஉங்க தயவு பெரியது 2. அனாதையாய் அலைந்தஎன்னை தேடி வந்தீரேஅன்பு காட்டி அரவணைத்துகாத்துக் கொண்டீரே – உங்க 3. நிலையில்லாதா உலகத்தில்அலைந்தேனய்யாநிகரில்லாத இயேசுவேஅனைத்துக் கொண்டீரே – உங்க 4. தாயின் கருவில் தோன்றுமுன்னேதெரிந்துக் கொண்டீரேதாயைப் போல ஆற்றி தேற்றிஅரவணைத்தீரே – உங்க 5. நடத்தி வந்த பாதைகளைநினைக்கும் போதெல்லாம்கண்ணீரோடு நன்றி சொல்லிதுதிக்கிறேனைய்யா – உங்க 6. கர்த்தர் செய்ய நினைத்ததுதடைபடவில்லைசகலத்தையும்

Anaadhi Sinegathaal – அநாதி சிநேகத்தால் Read More »

Antha Kaara Vallamaikalai – அந்தகார வல்லமைகளை

அந்தகார வல்லமைகளை – தேவ பெலத்தால் முறியடிப்பேன் இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு பயமில்லை வெற்றி எனக்கு என்றும் பயமில்லை வெற்றி எனக்கு போராயுதம் தரித்தே போர் செய்வேன் போர் செய்வேன் 1. சேனைகளின் கர்த்தர் நாமத்தில் – பெரும் மதில்களை தாண்டிடுவேன் ஆகாய மண்டல லோகாதிபதிகள் ஒடுங்கியே மடிந்திடுவார் – பயந்து நடுங்கியே மடிந்திடுவார் 2. சர்ப்பங்களை மிதித்திடவும் பெரும் – தேள்களை நசுக்கிடவும் அதிகாரம் உண்டு வல்லமை உண்டு தோல்வி இல்லை ஜெயம் எனக்கு

Antha Kaara Vallamaikalai – அந்தகார வல்லமைகளை Read More »

Athimaram Thulir vidamal ponalum – அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்தொழுவத்திலே மாடுகள் றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும்சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்

Athimaram Thulir vidamal ponalum – அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் Read More »

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ (2) 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2.ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமேமண்ணான நமக்குள் வாழ்கின்றார்  அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum Read More »

Arpanithean Ennaiyae – அர்ப்பணித்தேன் என்னையே

அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்கு தந்தேன் ஆராதனை ஆராதனை (2) அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பு மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என்

Arpanithean Ennaiyae – அர்ப்பணித்தேன் என்னையே Read More »

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன்மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்தூய தேவ அன்பேஇவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னைஇனிதாய் வருந்தி அழைத்தார் – இந்த 2. கானகப் பாதை காரிருளில்தூய தேவ ஒளியேஅழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளைஅரும் நீரூற்றாய் மாற்றினாரே – இந்த 3. கிருபை கூர்ந்து மன துருகும்தூய தேவ அன்பேஉன் சமாதானத்தின் உடன்படிக்கைகளைஉண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் – இந்த

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks